Top Tweets for #2G_Spectrum
#2G_Spectrum வரிசையில் உலகளவில் தமிழகத்தை தலைநிமிர செய்யப்போகுது..!
அதானி ஊழல் : தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும்: அதானி சந்திப்பு பற்றி முதல்வர் விளக்க வேண்டும்!
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மின்சார வாரியங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2100 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதை மறைத்து, அமெரிக்காவில் முதலீடு திரட்டியது தொடர்பாக அதானி குழும நிறுவனங்கள் மீதும், அவற்றின் தலைவர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கில் அதானியை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆவணத்தில், அதானி குழுமம் அமெரிக்காவில் 300 கோடி அமெரிக்க டாலர், அதாவது 25,500 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளைத் திரட்டியதாகவும், இந்த முதலீடுகளை திரட்டுவதற்கு அடிப்படையாக பல்வேறு மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களைக் காட்டியதாகவும், அந்த ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக பல அமைப்புகளின் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து விட்டு அதை மறைத்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. அந்த ஆவணத்தின் 20 மற்றும் 21-ஆம் பத்திகளில் தமிழ்நாடு மின்சார வாரியமும், அதன் அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அதிகாரிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வழக்கு ஆவணத்தின் 50-ஆம் பத்தியில்,’’ ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், ஒதிஷா, ஜம்மு - காஷ்மீர், தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்கள் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து உற்பத்தியுடன் இணைந்த திட்டத்தின்படி சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை (Power Sale Agreement PSA) செய்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஆந்திர மின்சார வாரியத்திற்கு 7 ஜிகா வாட் சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்காக ஒப்பந்ததைப் பெறுவதற்காக அம்மாநில மின்சார வாரிய அதிகாரிக்கு ரூ.1750 கோடி கையூட்டு வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரிகளுக்கு எவ்வளவு கையூட்டு கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் அதில் இடம் பெறவில்லை என்றாலும் கூட கையூட்டு பெற்றதில் தொடர்புடைய நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, கையூட்டு வழங்கப் பட்டதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால கட்டத்தில் தான், அதாவது 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கான ஒப்பந்ததில் தமிழ்நாடு மின்சார வாரியமும், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமும் கையெழுத்திட்டுள்ளன.
சூரிய ஒளி மின்சாரத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி குழுமம் கையூட்டு கொடுத்ததால் அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.1.8 லட்சம் கோடிக்கும் கூடுதலான கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.40,000 கோடிக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மின்சார வாரியம் இலாபத்தில் இயங்கவில்லை என்பதை பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். மின்சார வாரியத்திற்கு காரணம் அதானி குழுமம் போன்ற நிறுவனங்களிடமிருந்து கையூட்டு வாங்கிக் கொண்டு அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்குவது தான். ஆட்சியாளர்களின் லாபம் மற்றும் சுயநலத்திற்காக பொதுத்துறை நிறுவனங்களை நட்டத்தில் தள்ளுவதையும், அப்பாவி மக்கள் மீது மின்கட்டண சுமையை சுமத்துவதையும் அனுமதிக்க முடியாது.
கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன?
அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
@CMOTamilnadu
#Adani

@Bharatmkm @INCKerala oops... that telecom under @RajeevRC_X has controversial link in #2G_spectrum as well Mr.
@mkstalin #Ghotalebaz — Family— #Stalin Family
After Huge #2G_Spectrum Ghotala—
Now they are Planning to Do MBBS (#Doctor_Ghotala)—
By making his own family members #Doctor 🧑⚕️
How can #Poor_citizens can believe YOU—
Because..... You & Your Party is Serial Offender (#Ghotalebaz)

அப்போதிருந்தே திமுகவும், பாஜகவும் கள்ள கூட்டாளிகளாக தான் இருந்துள்ளனர்.🤔
#திருட்டு_திமுக தங்களை காப்பாற்றிக் கொள்ள எந்த கொள்கைகளையும் விட்டுக் கொடுப்பார்கள். இதுதான் திமுக வரலாறு.!
#2G_Spectrum | #DMKFailsTN
#ADMK_MDU
@AIADMKOfficial @NewsJTamil
@satyenaiadmk
India biggest scam #2G_Spectrum & #Commonwealth come in the front of people due to #RTI Acts.
But in #BJP govt. from 2014 govt. have no accountability to RTI due to which #PmCareFund & #Adani scams not come in front.
But today RTI totally vanished by #ModiGovt #INDIA4Democracy

अगर #संसाधनों का राज्य के लिए उपयोग नहीं किया गया तो ये #राज्य कैसे नंबर वन बनेगा ? #खनन_नियामावली का निरस्त होना और #highcourt द्वारा #2G_spectrum से उसकी तुलना करना #सरकार की कार्यप्रणाली पर एक बहुत बड़ा सवाल खड़ा करता है।

यानी #2G_Spectrum NDA/UPA के समय इतना महंगा था कि सरकार को 1.76 लाख करोड़ का घाटा हो गया!
लेकिन अब 2022 में #5G_Spectrum इतना सस्ता हो गया है कि उसकी कुल Auctioned Money सिर्फ 1.49 लाख करोड़ रह गई है!
फिर भी महंगाई का रोना?:-)
@manishbpl1 @PrabhuPateria
@ranjan_Bpl @JVSinghINC
#5GSpectrum --total auctioned money is 1.49lakh cr
And in 2004 the GHOTALA for #2G was 1.76 lakh cr😁
Dekh rahe ho #बिनोद (RAI)😁
कुछ दिन पहले हुए #5GAuction में 1.49 लाख करोड़ की बोली आई...और 2G auction में 1.76 लाख करोड़ का घोटाला हो गया था.... देख रहे हों न #बिनोद ..
என்னடா சந்துல ஒரு சங்கியை காணோம்... வழக்கு இன்னும் முடியல, நிலுவையில் இருக்கு, மேல்முறையீடு பண்ணிருக்கோம்னு விதவிதமா உருட்டுனீங்க.... எங்கடா போயிட்டீங்க இப்போ..?🤣🤣🤣
#2G_Spectrum
#CrystalClearKanimozhi
#2g_spectrum
மோசடியான CAG அறிக்கையை பயன்படுத்தி நாட்டையே சிதைத்த கும்பல்..
எப்போது #மன்னிப்பு கேட்பார்கள்?

ನಂಗೆ ಒಂದು ಡೌಟ್ ಅಂತೂ ಪಕ್ಕ ಆಯಿತು ಸಿದ್ದಣ್ಣ, ಇವತ್ತು ವಾಟ್ಸ್ ಅಪ್ ಯೂನಿವರ್ಸಿಟಿ ತರ ಅಂದೇ ಗುಲಾಮರ ಯೂನಿವರ್ಸಿಟಿ ಇತ್ತು ಅಂತ. ನೀವೆಲ್ಲ ಅದ್ರಲ್ಲಿ ಓದಿ ಬಂದಿರೋ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳು ತಾನೇ. ನೀವು ಇದುನ್ನ ಹೇಳೋದ್ರೊ ಜೊತೆಗೆ #2G_SPECTRUM ಸ್ಕ್ಯಾಮ್ ಮಾಡಿದ್ದೂ ಕೂಡ ನಾವೇ ಅಂತ ಹೇಳಿ ಬಿಡಿ ಸಿದ್ದಣ್ಣ. @siddaramaiah 😂😂😂
#ஊழலை_ஒழிப்பதை_பற்றி
#யார்_பேசுவது @Udhaystalin?
ஊழலை பற்றி பேச #ஊழலில்_திளைத்த_திமுகவிற்கு அருகதை இல்லை!
திமுகவின் @KanimozhiDMK @dmk_rajaசெய்த இந்தியாவின் மிகப்பெரிய #2g_Spectrum 1.76 lakh Cr ஊழலையும் அதற்காக #திகார்சிறையில் அடைபட்டு கிடந்ததையும் மறக்க முடியுமா!!
#ஊழல்திமுக

நாடி நரம்பெல்லாம் ஊழல்வெறி ஊறிப்போய் பகிரங்க மின்கட்டண கொள்ளையை நடத்தும் எடப்பாடியின் கான்ட்ராக்ட் அரசை கண்டித்து தலைவர் @mkstalin அவர்கள் அறிவுறுத்தல்படி கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டேன். தவிக்கும் சாமானியர்களிடம் #EPSஅடிக்கும்_EBகொள்ளை உடனே நின்றாக வேண்டும்.

#ஊழலை_ஒழிப்பதை_பற்றி
#யார்_பேசுவது??
ஊழலை பற்றி பேச #ஊழலில்_திளைத்த_திமுகவில் யாருக்கும் அருகதை இல்லை!
திமுகவின் @KanimozhiDMK @dmk_rajaசெய்த இந்தியாவின் மிகப்பெரிய #2g_Spectrum 1.76 லட்சம்கோடி ஊழலையும் அதற்காக #திகார்சிறையில் அடைபட்டு கிடந்ததையும் மறக்க முடியுமா!!
#ஊழல்திமுக

#2G_Spectrum @dmk_raja என
பெருமையுடன் கூறுவோம்...
இவரது பேச்சாற்றலால் என்னை பெரிதும் ஈர்க்கின்றது ❣️❣️
#கலைஞரின்_பட்டறையில் பயின்ற மாணவர்கள் ஆச்சே 😍😍

@MiraSingh_NaMo @vanitajain21 @Ramesh_BJP @RameshPShah5 @AApsingekar @MK7786 @AbyahiT @AKR1969 @dharmvirjangra9 Yes u r right ma'am 👍
There are so many examples like #2g_spectrum
#NationalHerald
#SoniaGandhiChorHai
രാജയെയും കനിമൊഴിയെയും കുറ്റവിമുക്തരാക്കിയിതിനെതിരേ സിബിഐ ഹൈക്കോടതിയില് https://t.co/3hHIR3PjTw #2G_spectrum #CBI #Delhi_HighCourt
2ஜி வழக்கில் உண்மை வென்றது - ஆ.ராசாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் #A.raja #ManmohanSingh #2G_Spectrum #Case #Released

Last Seen Hashtags on Sotwe
سالب
Quinty
Seen from United States
yapıperformansanalizi
Seen from United States
迪丽热巴
smilemike
Seen from United States
colegiala #nsfw
Seen from United States
iostocontotti
Seen from United States
minichat
Seen from Austria
contenidosoloparamayores_de_18anos
Seen from Chile
incestofilho
Seen from Brazil
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.6M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers
























