Top Tweets for #4April2020
#BIGNEWS
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 42% பேர், 40 வயதிற்குட்பட்டவர்கள் என தகவல்!
#CoronaVirus #CoronaPandemic #CoronaOutbreak #CoronainIndia #COVID2019 #CoronaInTamilnadu #CoronaUpdate #4April2020 #TNCoronaUpdate

#BREAKING
144 தடை உத்தரவை மீறியதாக 71,204 வழக்கு பதிவு செய்யப்பட்டு, 78,707 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்!
#CoronaVirus #CoronaPandemic #CoronaOutbreak #CoronainIndia #COVID2019 #CoronaInTamilnadu #CoronaUpdate #4April2020 #TNCoronaUpdate

#JUSTIN
”மின் விளக்கை மட்டும் அணைத்து, அகல் விளக்கை ஏற்றுங்கள்” - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்
#CoronaVirus #CoronaPandemic #CoronaOutbreak #CoronainIndia #COVID2019 #CoronaInTamilnadu #CoronaUpdate #4April2020 #TNCoronaUpdate @ThangamaniTNEB

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு? மாவட்ட வாரியான விவரம்! @mafoikprajan
#CoronaVirus | #CoronaPandemic | #CoronaOutbreak | #CoronainIndia | #COVID2019 #CoronaInTamilnadu | #CoronaUpdate | #4April2020 | #TNCoronaUpdate

أنه لشعور عظيم :
ان تهتدي لقرار احترت لأجله سنوات طوال
ان تُقدم على أمر ترددت حوله مرات كُثر
#4April2020💜
Find the intermediate draw of April 4, 2020 on the app of the game #TheBillion: https://t.co/wcvNoAXG3M
A maximum of $500,000 per day is at stake in this type of draw.
#WinningNumbers #App #Game #Lottery #Draw #Free #Winners #4april2020

ทรัมป์เตรียมเสนอสภาของบช่วยเหลือภาคธุรกิจขนาดเล็กที่ได้รับผลกระทบจากไวรัสโคโรน่า #Acdicator #ข่าว #ข่าวเศรษฐกิจ #ข่าวรอบโลก #coronavirus #covid19 #โควิด19 #ข่าวต่างประเทศ #ข่าวด่วน #ข่าววันนี้ #ลงทุน #4april2020
#BREAKING
கொரோனா பாதிப்பு இன்றைய(04-04-2020) இன்றைய நிலவரம்!
#CoronaVirus #CoronaPandemic #CoronaOutbreak #CoronainIndia #COVID2019 #CoronaInTamilnadu #CoronaUpdate #4April2020 #TNCoronaUpdate

#BREAKING
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு? மாவட்ட வாரியான விவரம்!
#CoronaVirus #CoronaPandemic #CoronaOutbreak #CoronainIndia #COVID2019 #CoronaInTamilnadu #CoronaUpdate #4April2020 #TNCoronaUpdate

#JUSTIN
கொரோனா தொற்று ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் தாக்கக்கூடியது, இதற்கு மதச்சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
#CoronaVirus #CoronaPandemic #CoronaOutbreak #CoronainIndia #COVID2019 #CoronaInTamilnadu #CoronaUpdate #4April2020 #TNCoronaUpdate.

#JUSTIN
தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷுக்கு, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு!
#CoronaVirus #CoronaPandemic #CoronaOutbreak #CoronainIndia #COVID2019 #CoronaInTamilnadu #CoronaUpdate #4April2020 #TNCoronaUpdate #PChidambaram @PChidambaram_IN @DrBeelaIAS

#BREAKING
தமிழகத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!
#CoronaVirus #CoronaPandemic #CoronaOutbreak #CoronainIndia #COVID2019 #CoronaInTamilnadu #CoronaUpdate #4April2020 #TNCoronaUpdate

#BREAKING
டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ, ஏர் ஏசியா விமானத்தில் மார்ச் 24ம் தேதி பயணித்த அனைவரையும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்!
#CoronaVirus #CoronaPandemic #CoronaOutbreak #CoronainIndia #COVID2019 #CoronaInTamilnadu #CoronaUpdate #4April2020 #TNCoronaUpdate

#BREAKING
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 485 பேரில் 422 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் - சுகாதாரத்துறை செயலர் பேட்டி!
#CoronaVirus #CoronaPandemic #CoronaOutbreak #CoronainIndia #COVID2019 #CoronaInTamilnadu #CoronaUpdate #4April2020 #TNCoronaUpdate

#BREAKING
தமிழகத்தில், இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என தமிழக சுகாதாரத்துறை தகவல்!
#CoronaVirus #CoronaPandemic #CoronaOutbreak #CoronainIndia #COVID2019 #CoronaInTamilnadu #CoronaUpdate #4April2020 #TNCoronaUpdate

#BREAKING
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவரின் மனைவி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிப்பு!
#CoronaVirus #CoronaPandemic #CoronaOutbreak #CoronainIndia #COVID2019 #CoronaInTamilnadu #CoronaUpdate #4April2020 #TNCoronaUpdate @DrBeelaIAS

#BIGBREAKING
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்வு!
#CoronaVirus #CoronaPandemic #CoronaOutbreak #CoronainIndia #COVID2019 #CoronaInTamilnadu #CoronaUpdate #4April2020 #TNCoronaUpdate

#Eerste #Pinksterbloem gespot wandeling #4April2020 #positievegezondheid ‘verrukkuluk’ #covid19NL #samensterk

#Digest2 #4April2020 Coronavirus: Resources: Arts, Culture and Cultural Mobility
With @circostrada
Read this week's latest news⬇️
https://t.co/ou9nPvYgYh
fyi: @ifacca @agenda21culture @compendiumcpt @IETM @EFAfestivals @actforculture
Last Seen Hashtags on Sotwe
trusas
Seen from Colombia
ipcam
Seen from Brazil
COVLUT
Seen from United States
powerofemakemak
Seen from United States
mandsfood
Seen from United States
minichat
Seen from Egypt
SeguirJesus
Seen from United States
DeniseAnders
Seen from Germany
พิษณุโลกนัดเย็ด
Seen from Thailand
Elbistanesc
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers