Top Tweets for #8Wayproject
சேலம் எட்டுவழிச்சாலை திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் -அமைச்சர் ராஜ்நாத் சிங் #Salem | #DefenceMinister | #RajnathSingh | #8wayProject | #TNElections2021 https://t.co/ZkhJzFekhU
விவசாய நிலங்களைக் காக்க, எட்டு வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்க - ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
#8Wayproject | #Jawahirullah
விவரம் : https://t.co/d2620iktkI
8 வழி சாலைக்கு தடை, விவசாயிகள் மகிழ்ச்சி | Salem 8 Way Road Project | High Court
Video Link >> https://t.co/bcjUaq30u1
#Salem8WayRoad #HighCourt #SalemToChennai #Highway #8wayproject #Salem

#BreakingNews | 8 வழிச்சாலை தீர்ப்பு ஒத்திவைப்பு!
சேலம் - சென்னை 8 வழிச்சாலை வழக்கின் இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று இன்று முடிந்ததைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!
#SupremeCourt #Salem8WayRoadProject #8wayProject

#BREAKING || 8 வழிச்சாலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
#SunNews | #8wayProject | #TamilNadu | #Tngovt | #Highcourt | #SupremeCourt

Steps will be taken to hold talks with landowners and convince them about parting with land, says @CMOTamilNadu.
#8WayProject #எட்டுவழிச்சாலை
https://t.co/B1AfcQoZ7n
@mkstalin யோவ் நீ தான் #8WayProject இதை நான் வரவேற்கிறேன்னு சொன்ன தமிழ்நாட்டில் இருக்கும் #விபச்சார ஊடாக நாய்கள் எல்லாம் நீ போடும் எலும்பு துண்டுக்கு கூஜா தூக்கும் நாய்கள் @news7tamil @PTTVOnlineNews @sunnewstamil @ThanthiTV @thatsTamil
@news7tamil @mkstalin டேய் கேனக்கூதி மாதிரி பேசாதடா நாயே #8WayProject வேனும் பிரஸ் மீட் வச்சி சொல்லுவ அப்புறம் #அன்புமணி சு**** ஊம்ப வருவ...
எட்டு வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
#8WayProject
#பாமக இப்ப என்ன செய்யும்னு பாக்கலாம் !!!
மருத்துவர் அன்புமணி தொலைநோக்கு! பல்லுயிர் #biodiversity மேலாண்மை குழுக்கள் வேண்டும் என 2016ல் மருத்துவர் #அன்புமணி பிரச்சாரம். தற்போது 2018ல் உயர்நீதிமன்றம் உத்தரவு
விரிவாக: https://t.co/B1hWipYVlN
#8wayProject #MadrasHighCourt #8wayroad #SalemChennaiHighway #climatechange #PMK

#சேலம்2சென���னை #8வழிச்சாலைக்கு எதிராக மாபெரும் சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி!
இப்போராட்டத்தின் முடிவிலும் #பாமக'வே வெற்றி பெறும்.
பின்னணி விரிவாக: https://t.co/biwYPZXAxX
#8WayProject #ChennaiSalemExpressway #8wayroad #SalemChennaiHighway

@durai23339145 உண்மையை மக்களுக்கு எடுத்துச்செல்வது நன்று.
ஆனால் தற்போது நிரந்தர தடை பெறுதல் மட்டுமே, தங்களை போன்று இனைந்து சட்ட போராட்டம் நடத்தியவர்கள் செயல்களும் இருக்க அனைவரும் வேண்டுகிறோம்
@rajivga50187667 @KBaluadvocate @SundarrajanG @Arappor
#salemchennaiexpressway #8WayProject
@GunasekaranMu @draramadoss மதுகடை நெடுஞ்சாலையில் தடை பெற்றதற்கே சிறப்பா அரசு செய்ய தவறியது, தற்போது தற்காலிகமாக #8WayProject தடை
நிரந்தர தடை பெற்றால் தருமபுரி தொடர்ந்து சேலம் திருவண்ணாமலை தின்டிவனம் பாராளுமன்றம் தேர்தல் மக்கள் ஆதரவு உண்டு
வாழ்த்துக்கள்
@draramadoss @KBaluadvocate
The Madras High court has stayed the land acquisition for chennai salem 8 Lane highway. The case was filed by Poovulagin Nanbargal and others. Though this is a interim order we welcome the order of the MHC. #ChennaiSalemExpressway #8WayProject #8LaneRoad
8 வழிச்சாலை - நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை
மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை சேலம் - சென்னை 8 வழிச் சாலைக்கு நிலம் எடுக்க தடை
பூவுலகின் நண்பர்கள், பா.ம.க. விவசாயிகள் மற்றும் சிலர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு #8WayProject #ChennaiSalemExpressway
நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீசில் திட்டத்தின் சிறப்புகள் மட்டும் கூறப்பட்டுள்ளன; கையப்படுத்துவதற்கு தொடர்பான குறிப்புகள் இல்லை என நீதிபதிகள் கருத்து #எட்டுவழிச்சாலை #8WayProject
#MadrasHighCourt gives interim stay on land acquisition for #Chennai- #Salem #8wayProject
#SalemChennaiExpressway

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.3M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.4M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.5M followers

KATY PERRY 
@katyperry
89.2M followers

Taylor Swift 
@taylorswift13
83.1M followers

Lady Gaga 
@ladygaga
74.6M followers

Virat Kohli 
@imvkohli
72.2M followers

Kim Kardashian 
@kimkardashian
70.5M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.1M followers

Bill Gates 
@billgates
64.7M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers















