Top Tweets for #ADMKMerger

'அதிமுக வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்’ அதற்காக அவர்கள் ஒன்றியணைய வேண்டுமா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்..!
- பாஜக மாநில தலைவர் @annamalai_k பேட்டி
#ADMKMerger #Sasikala #Annamalai #ADMK

@ImBharathan any Tamilian eating his food with salt will be upset if the PM does not meet his CM and all party representatives.
அணிகள் ஒன்றிணைய பிரதமர் ஆசைப்பட்டதில் என்ன தவறு..? - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி..
#RajendraBalaji | #ADMKMerger | #PMModi | #NarendraModi
அணிகள் ஒன்றிணைய பிரதமர் ஆசைப்பட்டதில் என்ன தவறு..? - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கேள்வி.. #PMModi | #ADMKMerger | #RajendraBalaji
கட்டாயத்தின் பெயரிலே முதல்வராக பதவியேற்றேன்,
கட்டாயத்தின் பெயரிலே பதவியும் விலகினேன் - அண்ணன் ஓபிஸ் அவர்கள்
#ADMKMerger #ADMK
#OPanneerselvam

பிரதமர் கூறியது நல்ல யோசனை என்பதால் ஏற்றுக்கொண்டேன் - மாண்புமிகு துணை முதலமைச்சர் அண்ணன் பன்னீர்செல்வம்
#ADMKMerger #OPanneerselvam
பிரதமர் கூறியது நல்ல யோசனை என்பதால் ஏற்றுக்கொண்டேன் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி
#ADMKMerger #PMModi #OPanneerselvam

அதிமுக இரு அணிகள் கீழ்மட்டத்தில் இணையவே இல்லை: முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஒப்புதல்
#ADMKMerger
அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்ற மைத்ரேயனின் கருத்தில் உண்மை உள்ளது - முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
#TNPolitics #admkmerger

இரு அணிகளின் மனமும் இணைந்தே செயல்படுகிறது: மைத்ரேயன் புகாருக்கு பொன்னையன் மறுப்பு
#ADMKMerger #Maitreyan... https://t.co/LhMuECRSsq
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவால் தான் முதல்வர் பழனிசாமியின் ஆட்சி நீடிக்கிறது - அதிமுக எம்.பி. மைத்ரேயன் கருத்து
#TnPolitics #ADMKMerger #Maitreyan

அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை என்பது தனிப்பட்ட கருத்து அல்ல; பெரும்பாலான தொண்டர்களுடைய கருத்தின் பிரதிபலிப்பு - அதிமுக எம்.பி. மைத்ரேயன்
#TnPolitics #ADMKMerger

அணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை என்ற மைத்ரேயனின் முகநூல் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து - மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை
#TnPolitics #ADMKMerger
அ.தி.மு.க. அணி இணைப்பில் ஏமாந்து போனவர் ஓ.பி.எஸ்.: துரைமுருகன்
#DMK #DuraiMurugan #ADMKMerger #OPanneerselvam https://t.co/3lKdiRQU9x
தினகரன் தலைமையில் அ.தி.மு.க. இரு அணிகள் இணையும்: நாஞ்சில் சம்பத்
#ADMKMerger #TTVDinakaran #NanjilSampath https://t.co/8RlX3QsG2V
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உதவிகளை செய்து வருகிறது: தம்பிதுரை
#Karur #ADMKMerger... https://t.co/SKDKPh5aNe
இன்றைய முக்கிய #செய்திகள் 07-10-17
https://t.co/pU5I2roPa4
#ADMKMerger #Maitreyan #Sasikala #TTVDinakaran #Vijayakanth #Governor

பரோல் நிபந்தனையில் உள்நோக்கம் இல்லை: மைத்ரேயன் பேட்டி...https://t.co/4Bwx6wWmI0
#ADMKMerger #Maitreyan #Sasikala

அதிமுகவின் அனைத்து அணிகளும் ஒன்றிணையும் - அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பேட்டி..
#ADMKMerger #BalakrishnaReddy

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers







