Top Tweets for #ActorParthiban
❤️✨நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம்.💕📈💯
#parthiban #familyphotography #actorparthiban #thenandnow #growthmindset #TamilGalattaUpdates

"அவர் ரொம்ப சந்தோஷமாக இருந்தார்"- நடிகை சுஹாசினி அஞ்சலி
#directorbhagyaraj | #kbhagyarajrip | #RIPBhagyaRaj |#bhagyaraiage | #bhagyarajdeath | #ActressSuhasini | #actorparthiban | #ETVBharatTamilnadu
என் இனிய தமிழ் மக்களே இனிமே அந்த கம்பீர குரலை எப்படி நாம கேட்போம்.. 77-க்கு அப்புறம் வந்த இயக்குநர்களுக்கு பாரதிராஜா சாயல் அப்படியே இருக்கும்.. பெரிய சினிமா சமூகத்தை உருவாக்கியவர் - நடிகர் பார்த்திபன் பேட்டி
#ActorParthiban #DirectorBharathiraja #BharathirajaRIP #Bharathiraja #RIPBharathiRaja #TamilCinema #Newstamil24x7
சுடுகாட்டில் டாஸ்மாக்! முதல்வருக்கு பார்த்திபன் சொன்ன பலே ஐடியா!
#ActorParthiban #CMVijay #ReelTalk #Oneindia #OneindiaTamil

டைரக்டர் மற்றும் நடிகர் @rparthiepan அண்ணா அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்கள் சந்தித்து புகைப்படம் பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார் @CMOTamilnadu
#CMJosephVijay #actorParthiban

டைரக்டர் மற்றும் நடிகர் @rparthiepan அண்ணா அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்கள் சந்தித்து புகைப்படம் பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார் @CMOTamilnadu
#CMJosephVijay #actorParthiban

கேரியர் உச்சத்தில் இருந்தவர், கேரியர்ல சாப்பாடு கொண்டு வர்றாரு
ஹபீபி பட விழாவில் முதல்வர் குறித்து நடிகர் பார்த்திபன் பேச்சு
#TVKVijay #cmvijay #ஹபீபி #Habibi #நடிகர்_பார்த்திபன் #ActorParthiban #FilmEvent #படவிழா #CinemaEvent #Kollywood #TamilCinema #EntertainmentNews #BreakingNews #TamilNews #MovieLaunch #PressMeet #CelebritySpeech #TamilCinemaNews #ViralSpeech #FilmIndustry #TrendingNow #HeadlineNews #TamilBreakingNews
@andhagan @SaalanPaari Please go back to ஆந்திரா 🙏 Mr நாயுடு அப்பாயி! #ActorParthiban #Parthiban @rparthiepan
அவசியம் இல்லை
#chennai | #madrashighcourt | #actorparthiban | #communitycertificate | #newsupdate | #tamiljanam

"என்னைப் பார்த்து இன்னும் 10,000 பேர் சான்றிதழ் வாங்கலாம்”- சாதி, மதமற்றவர் சான்றிதழை வாங்கியப் பின் நடிகர் பார்த்திபன் பேட்டி
#Chennai | #ActorParthiban | #Parthiban | #NoCasteNoReligionCertificate
சில பேர் விமர்சனம் வைக்கிறார்கள்... நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேட்டி | Maalaimalar
#Parthiban #ActorParthiban #Kollywood #TamilCinema #Interview #ViralInterview #CelebrityTalk #TamilNews #Maalaimalar #BreakingNews
#BREAKING | தாசில்தாருக்கும் அதிகாரம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்
#MadrasHighCourt | #ActorParthiban | #Parthiban | #NoCasteNoReligionCertificate

‘மனநிலை பாதிக்கப்பட்டவர்’ என எழுந்த விமர்சனம்.. நடிகர் பார்த்திபன் கொடுத்த பதிலடி
#Chennai | #ActorParthiban | #Parthiban | #NoCasteNoReligionCertificate
"நான் இந்த சாதினு சொல்லி சான்றிதழ் வாங்குறது சுலபமா இருக்கு, ஆனா சாதி இல்லைனு ஒரு சான்றிதழ் வாங்க நான் நீதிமன்றம் வர வேண்டியதா இருக்கு, இந்த நிலை மாறனும்".. சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வாங்கிய பின் நடிகர் பார்த்திபன் பேட்டி
#Chennai | #ActorParthiban | #Court | #Certificate | #PolimerNews
ஜாதி, மதமற்றவர் என்பது நடத்தையில் தெரிய வேண்டும்: நடிகர் பார்த்திபன் வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து!
#actorparthiban #actorparthibanspeech #chennaihighcourtorder #chennaicourtnews #kumudam
https://t.co/nZZ7v5zlTV
சாதி, மதமற்றவர் சான்று - உயர் நீதிமன்றம் கருத்து
#MadrasHighCourt | #ActorParthiban | #Parthiban | #NoCasteNoReligionCertificate
#BREAKING | விளம்பரத்துக்கு வேண்டுமானால் பயன்படும்... - சென்னை உயர்நீதிமன்றம்
#MadrasHighCourt | #ActorParthiban | #Parthiban | #NoCasteNoReligionCertificate

ஜாதி, மதமற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர, சான்றிதழ் அவசியம் இல்லை; பார்த்திபன் வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
#sathiyamtv #sathiyamnews #ActorParthiban #ChennaiHighCourt

🔷Breaking News | "சாதி-மதம் அற்றவர் என சான்று வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை" | Chennai High Court
#ActorParthiban #ChennaiHighCourt #News18TamilNadu
Actor Parthiban | சாதி, மதம் அற்றவர் ஆனார்
நடிகர் பார்த்திபன் எந்த சாதியும், மதமும் அற்றவர் என சான்று வழங்கப்பட்டது
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சான்று வழங்கி சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் உத்தரவு
Actor Parthiban | Caste | Religion | Chennai HC
#ActorParthiban #Caste #Religion #ChennaiHC #Tamilnews #NewsTamil24x7

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.7M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.2M followers

Taylor Swift 
@taylorswift13
82.1M followers

Lady Gaga 
@ladygaga
73.6M followers

Virat Kohli 
@imvkohli
70.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.2M followers

Neymar Jr 
@neymarjr
63.7M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.3M followers

X 
@x
60.8M followers

















