சமரசமற்ற தமிழர் தேயத்தைக் கட்டமைக்க உடன் வாருங்கள்!
குடிகளுக்குள் ஒற்றுமையை உண்டாக்குவோம்!
வள்ளுவரின் வழியில்!
தமிழ்த் தாய்க்காக முருகனின் அருளோடு களம் காணுவோம்!
இந்துத்துவா கூட்டமே வரலாற்றை திறிப்பது மட்டும் தான் உங்கள் வேலையா?
எந்த வரலாறுகளையும் உண்மையாக பேச முடியாதா?
தமிழர்களை இப்பவே இந்த குழப்பு குழப்புறானுங்க 2000 ஆண்டு முன்பு சொல்லவா வேணும்💯
அச்சச்சோ அபச்சாரம் அபச்சாரம் இந்த காணொளியை பார்த்தால் கைபர் போலன் மாமாக்கள் தொங்கிடுவானுங்களே 😭😂🤣
டேய் தற்குறி @PolitalksTamil 🤡 திருமுருகாற்றுப்படையில் முருகனை எப்படி வழிபடனும்னு நக்கீரர் சொல்லி இருக்காரோ அப்படியே வழிபடுவோமாடா?😂😂😂
#தமிழ்க்கடவுள்முருகன்#TamilGodMurugan
@Anti_Dravidan_ தமிழ்த்தேசியத்தின் ஒற்றை நம்பிக்கை செய்தது என்ன? சிலம்பரசனுக்கு எதிராக, திமுகவிற்கு ஆதரவாக, கன்னடர்களுக்கு ஆதரவாக அறிக்கைவிட்டது. மேலும் சிலம்பரசனை கைவிட்டது.
இதே மன்னர் மன்னன் அவர்கள் தான் சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என்று தரவோடு சொல்கிறார்.
இருப்பினும் நாம் தமிழர் கட்சி எதற்கு தை 1 ஐ தமிழ் புத்தாண்டு-னு திமுக சொல்வதையே சொல்கிறது.
தை புத்தாண்டு வாழ்த்துகள்,
சித்திரை திருநாள் வாழ்த்துகள். - தமிழ்தேசிய கட்சியின் நிலைப்பாடு🤦🏻