ஈழம் – சொல் வரலாறு
ஈழம் என்பதுதான் நாட்டின் பெயர். ஈழத்தைச் சேர்ந்தவர்கள் சங்ககாலத்திலேயே தமிழ்ப் புலவர்களாக இருந்துள்ளனர். ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் சங்கப் புலவர்களில் ஒருவர்.
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குச் சில உணவுப் பொருட்கள் ஈழத்திலிருந்து வந்துள்ளன. இதனைப் பட்டினப்பாலை 'ஈழத்து உணவு' என்று குறிப்பிடுகிறது.
ஈழத்தோடு தொடர்புடைய காசு சோழர் காலத்தில் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்துள்ளது. அது கல்வெட்டுகளில் 'ஈழக்காசு' என்றே குறிப்பிடப்படுகிறது.
லங்கா என்பது தீவைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல். அது நாட்டின் பெயர் அல்ல. எல்லாத் தீவுகளுமே லங்காதான்.
— இரா. மன்னர் மன்னன், வரலாற்று ஆய்வாளர்.
@srivignesh24 அப்பயும் வந்துச்சு Digital Currency வர்ர வரைக்கும் இது மாதிரி நடந்துகிட்டே தான் இருக்கும்னு சொல்றாரு போயி முழு வீடியோ பாரு பொறாமை புடிச்ச வன்ம மூட்டை.
இன்று மைக்ரோசாப்ட் என்ற நிறுவனத்தின் மென்பொளில் கோளாறு ஏற்பட்டதால் உலகமே நின்றது போல முக்கியமான நிறுவனங்கள் எல்லாம் நின்றுவிட்டன!
இதை அன்றே கூறினார் அண்ணன் பாரி சாலன் அவர்கள்!
பெருசா எந்த தலைப்பும் இல்லை ப்ரோ.
தமிழ் தேசியத்தின் அடிப்படையான யார் தமிழர் என்பதை கூட தலைப்பாக வைத்து கொள்ளலாம்.
இப்போது விவாதம் செய்ய வருவீர்களா? அல்லது வடிவேலு மாதிரி என் Area க்கு வாடா என்று உருட்டுவீர்களா?..😂😂
@arun0906
எத்தனை முறை ஒரே அவதூறை பரப்பினாலும் உண்மை மாறப்போவதில்லை!
குடிநீரில் மனித மலத்தைக் கலந்ததாக மூன்று பட்டியல் சமுதாய மக்கள் மீது குற்றம் சாட்டும் தமிழக காவல்துறையின் சிபி சிஐடி பிரிவின் அறிக்கையை புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன், இக்குற்றத்தில் சாதிய வன்கொடுமைக் கோணம் இல்லை என்றும் நிராகரித்தது.
பாதிக்கப்பட்டவர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களோ, அதே சாதியைச் சேர்ந்தவர்களே இந்த மூவரும் என்றும் அந்த அறிக்கை கூறியது.இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கை மாவட்ட நீதிபதி நீதிமன்றத்திற்கு மாற்றியது.👇
https://t.co/PEs7VusHOq