தமிழ்க் கடவுள் முருகன் குறித்த எனக்கும் Politalks விக்னேஷுக்கும் இடையேயான விவாதம் இன்று மாலை சரியாக 6 மணிக்கு, Vallal Media மற்றும் Politalks ஆகிய யூடியூப் சேனல்களில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.
The debate between me and Politalks Vignesh on God Murugan will be published today at 6:00 PM, simultaneously on the Vallal Media and Politalks YouTube channels.
பொதுவாக விவாதம் நடைபெற்று மக்களுக்கு ஒளிப்பரப்பபட்டு அதன் பின் தான் மக்கள் தீர்ப்பை வழங்குவார்கள்
ஆனால் இங்க விவாதம் முடிந்த கையோட வேறு சேனல் ல போய் நீங்களே (@PolitalksTamil) தீர்ப்பை எழுதிக் கொள்வதில் தெரிகிறது உங்களின் தொடை நடுக்கம்
கீழ விழுந்தும் மீசைல மண்ணுல ஒட்டலயாம் 😂
எதுக்கு இந்த அழுகுனி ஆட்டம்? @PolitalksTamil
Debate முடிஞ்சு இன்னும் மக்கள் அதை பாக்கவே இல்ல, அதுக்குள்ள வேகவேகமா ஓடிப்போயி "வெற்றி, வெற்றி, தெறிக்கவிட்டுட்டோம்" ணு பேட்டி குடுத்து, அதை அவசர அவசரமா Publish பண்ணி...
என்னப்பா ட்ரை பண்ற?
ஏன் இவ்ளோ Desperation?
இதுக்குதான் கடைசி வரை நீங்க சொல்ற இடத்துக்கேதான் வரணும்னு புடிவாதம் புடிச்சீங்களா? அதாவது Debate Shoot முடிஞ்ச கையோட, அவங்க போனதும், அதே ஸ்டூடியோவுல இப்படி அவசரமா ஒரு Interview Shoot பண்ணி ரிலீஸ் பண்றதுக்கு வசதியா இருக்கணும் ணு?
அப்படி என்னத்த Prove பண்ண முயற்சி பண்றீங்க ணு புரியல. இது அத்தனைக்கும் ஐடியா சப்ளை பண்ண ஆள் /கும்பல் யாருன்ணும் நமக்கு தெரியாம இல்ல. சிரிப்புதான் வருது.
This has to be one of the strangest debate invitations I've received. The invitation itself begins with a misrepresentation of my position, claiming that I have said Lord Murugan is neither a deity nor the son of Lord Shiva, but merely an ancient Tamil king and ancestor.
I have consistently stated that Murugan is the Tamil God (Tamil Kadavul) and a divine ancestor revered and worshipped by Tamils across the world. At no point have I reduced Him to "just a human being." It is amusing that the manipulation has begun even before the debate itself. 🤭
That said, I fully expected attempts at misrepresentation during the debate. I certainly didn't expect it to begin in the invitation letter itself.
Nevertheless, I gladly accept this invitation. I have long wished to participate in such a discussion and look forward to presenting the Tamil nationalist understanding of Tamil God Murugan His divinity, His place in Tamil civilization, and His continued worship by Tamils across the world.
Truth need not fear debate. I will be there.
@Ravanapandiyan@PolitalksTamil ஏன்டா சங்கி பசங்க லாம் கதறீங்க, முதலில் அழைப்பு கொடுத்தது நாங்க, நாங்க கூறும் மேடையில் @PolitalksTamil ஜ கூப்பிட்டு தீ ஆ மிதிக்க சொல்ல போகிறோம் , விவாதம் தானே செய்யப்பேறோம்🙄🙄🙄
@politalks_tamil .. பதில் கூறுங்கள்
விஷ்ணு அவதாரம் எனக் கூறப்படும் புத்தர். அவர் சிலை மேல் சிறுநீர் கழித்த ஆரிய பிராமணர், இதை எவ்வாறு நியாயப்படுத்துவது
#paarisaalan#tamildesiyam#rss
ப்ரோ உனக்கு புரியுதா?? புரியலையா??
பாரி அண்ணன் ஒரு பொது இடத்தில் விவாதத்தை வைத்துக் கொள்ளலாம் என்கிறார்.
பேசு தமிழா பேசு சேனல் என்பது வலதுசாரி (Hinduism) அரசியல் பேசும் சேனல்.
இது எப்படி சரியான நடுநிலையாக இருக்கும்.
@politalks_tamil .. பதில் கூறுங்கள்
விஷ்ணு அவதாரம் எனக் கூறப்படும் புத்தர். அவர் சிலை மேல் சிறுநீர் கழித்த ஆரிய பிராமணர், இதை எவ்வாறு நியாயப்படுத்துவது
#paarisaalan#tamildesiyam#rss
@politalks_tamil .. பதில் கூறுங்கள்
விஷ்ணு அவதாரம் எனக் கூறப்படும் புத்தர். அவர் சிலை மேல் சிறுநீர் கழித்த ஆரிய பிராமணர், இதை எவ்வாறு நியாயப்படுத்துவது
#paarisaalan#tamildesiyam#rss