Top Tweets for #Alwarkurichi
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனாநதி அணை நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியது. 85 அடி கொள்ளளவு கொண்ட அணையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 78 அடியில் நீர்மட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, அணையிலிருந்து 1480 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
#Tenkasi #Alwarkurichi #KadanaNathiDam
டாஸ்மாக் மதுக்கடை பாரில்
நிதி நிறுவன ஊழியர் கொலை
#Cigarette |#liquor |#Alwarkurichi
https://t.co/y4W3uzOWeZ

Blessed to be part of the Sivasailam
Temple #Thiruvizha in #Alwarkurichi today. Grateful for the opportunity to serve food to the devotees.
Thank you #TVK brothers for this amazing arrangement in helping the needful 🙏👍

Cooling down summer the #TVK way with refreshing care for our people!
Great work from #Alwarkurichi team for organizing the much needed relief for the people.

தென்காசி பாஜக தொண்டர் மணவிழா - எங்களுக்கு திருவிழா!
சகோதரர் Arunachalam & Sumathi தம்பதியினருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
#BJPWedding
#BJP4Tenkasi
#Tenkasi #Alwarkurichi
@bjptenkasidistr @BJP4TamilNadu @annamalai_k

ஆழ்வார்குறிச்சியில் சாலையில் கிடந்த 5,600 ரூபாய் பணத்தை காவல் நிலையம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் திரு. செந்தில் முருகனுக்கு குவியும் பாராட்டுக்கள்...
#TenkasiDistrictPolice #TamilNaduPolice #ALWARKURICHI #tenkasi #AutoDriver #humanity

ஆழ்வார்குறிச்சி அருகே கொலை வழக்கில் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு...
#TenkasiDistrictPolice #TamilNaduPolice #tenkasi #ALWARKURICHI #MurderCase #GoondasAct


தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் திரு.மகேஷ் அவர்கள் கீழஆம்பூர் சோதனை சாவடியில் மழையினால் சேதமான சாலையை சரி செய்த காவலருக்கு பாராட்டு...
#tenkasidistrict #tenkasidistrictpolice #poliçe #goodwork #alwarkurichi #checkpost
மேலும் படிக்க :
https://t.co/jfKVjLkbCs
#Alwarkurichi #loghouse #farmer #Tamilnews #MMNews #Maalaimalar

தமிழகத்தை பரபரப்பாக்கிய SI கொலை வழக்கு.. 10 ஆண்டுக்கு பின் முக்கிய குற்றவாளி துடிதுடிக்க பலி
#alwarkurichi #PoliceSI
https://t.co/wfJGJbxiN9
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் போலீசாருடன் வாக்குவாதம்; லேசான தடியடி நடத்திய போலீசார்!
https://t.co/wupaoCQKa2 | #DMK #LocalBodyElection #Alwarkurichi
Police struggling to control party cadre in front of #Alwarkurichi town panchayat office. The protesters allege the indirect polls to elect Chairman was conducted in absence of some councillors
#tnlocalbodyelection2022
@xpresstn @NewIndianXpress @mannar_mannan
Police lathicharged to expel #DMK cadre from the #Alwarkurichi town panchayat office during indirect polls to elect Chairman #tnlocalbodyelection2022
@xpresstn @NewIndianXpress @mannar_mannan
ஆழ்வார்குறிச்சி சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி
#NewsJ #Tenkasi #Alwarkurichi #HeavyRain #Flood #Subway #Rainwater #Breaking #live
https://t.co/OvwWS477aS
An Icon of Indian Industries. Philanthropist. His vision “Through Knowledge to Immortality”. We salute you sir. We are here because of your vision and implementation of social justice.
#AnantharamakrishnanSivasailam #Alwarkurichi #SPKCollege
#நிறுவனர்நாள்
#AmalgamationsGroup


Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.3M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.1M followers

Taylor Swift 
@taylorswift13
81.9M followers

Lady Gaga 
@ladygaga
73.4M followers

Virat Kohli 
@imvkohli
70.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.1M followers

X 
@x
60.8M followers




















