Top Tweets for #Bannerkillings
A woman named SubhaSri lost her life by an illegal banner hoarding during 2019 in the same place.
FYI : @tnpoliceoffl @CMOTamilnadu @chennaicorp @supriyasahuias #BannerKillings
Haven’t we learned anything from banner culture, same spot where in 2019 claimed an innocent life ( Radial road Pallikarani) , this has come up now 😡 @CMOTamilnadu @mkstalin @Arappor @JayaramArappor @RKRadhakrishn @Ahmedshabbir20 @Veera284

When will this stop? #BannerKillings
No lessons learnt. 13-year-old Dinesh who was involved in erecting #DMK flags died due to electrocution.
The illegal flags were allegedly put up to welcome TN Minister Ponmudi who was supposed to attend a wedding of a party worker.
No arrests so far.
#WhoKilledDinesh

“எப்போதுதான் திருந்துவீர்கள்?” - சட்டவிரோத பேனர் வைத்து மக்களின் உயிரோடு விளையாடும் அ.தி.மு.கவினர்!
https://t.co/aN6wQauBNd
#BannerKillings #BannerDeath #ADMKFails #IllegalBanner
அதிமுகவுக்கு அந்த வெறி எப்போது தீரும்..!! இளம் பெண் விவகாரத்தில் ஸ்டாலின் கேள்வி..!!
#MKStalin #Coimbatore #Bannerkillings
https://t.co/heh5z9hB3N
#BannerKillings
@mafoikprajanஉங்க கருத்தை சொல்லுங்க, கேட்போம்!
@suryahSG அன்னாருக்கு கருத்து சொல்ல அனுமதி வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்!
அதிமுக கொடி கம்பம் சாய்ந்ததில் தடுமாறி விழுந்த பெண் !! பின்னால் வந்த லாரி மோதி படுகாயம் !! மீண்டும் ஒரு சுபஸ்ரீ சம்பவமா ?
#Coimbatore #ADMK #Bannerkillings @AIADMKOfficial
https://t.co/hJL4qcHQi0
நேற்று #RajaGopal வெளிவராமல் இருந்திருந்தால், தண்டனை கடுமையாக இருந்திருந்தால் இன்று இவ்வாறு நடந்திருக்காது. கடவுள் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீதிமன்றம் கடவுளின் செயலை உணரவேண்டும். #Rajeshwari #GodsAction #BannerKillings #FlagPostKillers #FlagPostMurderers
Coimbatore woman injured today after she allegedly tried to manoeuvre scooter away from AIADMK flag pole on road. As she was moving away, a lorry on the road rammed into her, according to family. Police have filed FIR against lorry driver.Happened in Singanallur. @thenewsminute
நீதிமன்றத்தை மதிக்காத அ.தி.மு.க; அமைச்சருக்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள்: கண்டுகொள்ளாத காவல்துறை!
#BannerKillings #saroja #BannerCase #subashree #ADMK #HighCourt
https://t.co/NBF9LINSHN
#BannerkilledSubhasree
#BannerKillings
#BanTheBanner
#BanBanner
சரிந்து விழுந்த திமுக அலங்கார வளைவு... நொடியில் தப்பிய வாகனங்கள்...! - வீடியோ https://t.co/S319YNZ2ie
“உங்கள் மகளை வரவேற்க பேனர் வைத்து மற்றொருவரின் மகளை கொன்றுவிட்டீர்கள்!"
அதிமுக பிரமுகர் ஜெயகோபால் ஜாமீன் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!
விவரம்➤https://t.co/nUdJOOOsRw | #MadrasHC | #SubashreeDeath | #BannerKillings
அ.தி.மு.க பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரம் - ஜெயகோபாலுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!
#subasri #BannerKillings #subashree #bannerkilledsubhasree #ADMKBanner #MadrasHC

#JUSTIN
“உங்கள் மகளை வரவேற்க பேனர் வைத்து மற்றொருவரின் மகளை கொன்றுவிட்டீர்கள்; சுபஸ்ரீ வழக்கில் இருந்து தப்பிக்க உடனடியாக ஜாமீன் கோருகிறீர்களா? ”
அதிமுக பிரமுகர் ஜெயகோபால் ஜாமீன் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!
#ADMKJayagopal | #SubashreeDeath | #BannerKillings
Is it a symbolic come back of banners in Bengaluru as the place chosen for banner is the vicinity of Vidhan Soudha & high court of Karnataka
Open defiance of a court order
#PlasticFreeIndia
#bannerkillings
@BBMPCOMM @BBMP_MAYOR @tv9kannada @BangaloreMirror @DeccanHerald

“எங்களுக்கு ஏற்பட்ட இழப்பு இனி யாருக்கும் ஏற்படக்கூடாது” - சுபஸ்ரீயின் தந்தை உருக்கம்!
https://t.co/fO0S6cdpNQ
#Subasri #subasree #BannerKillings #ADMKBanner #MadrasHC
ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு சுபஸ்ரீ தந்தை ஹைகோர்ட்டில் வழக்கு
#bannerdeath #bannerkilledsubhasree #subasree #subhashree #bannerkillings #subhashreefather
“பேனர் விவகாரத்தில் காத்து மேல தான் கேஸ் போடணும்” - அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் எகிடுதகிடு பேச்சு!
https://t.co/gLSQpI7AcD
#ADMKBanner #Ponnaiyan #ADMKFails #Subasri #bannerkillings #bannerkilledsubhasree #Jayagopal #bannerdeath
அதிமுக பேனரால் சுபஸ்ரீ உயிரிழந்தும், பிரதமர் மோடியை வரவேற்க பேனர் வைக்க அனுமதி பெற்றுள்ளது அதிமுக அரசு!
அரசின் சார்பில் வைக்கும் பேனர்கள் விழாதா?
#subashree #bannerkillings #admkkilledsubhasree

“அனுமதியின்றி பேனர் வைத்து உயிரிழப்பு நேர்ந்தால் அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” - சென்னை உயர்நீதிமன்றம்
விவரம்➤https://t.co/ifFQY2E0lL | #MadrasHC | #TNGovernment | #BannerKillings
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.2M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.2M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers



















