Top Tweets for #BoycottPvr
PVR கட்டுப்பாட்டில் தமிழ் திரையுலகம்... ஜனநாயகன் தாராளம்.! 'சல்லியர்கள்” புறக்கணிப்பு ஏன் ?
#PVRCinimas | #Theater | #Jananayagan | #Parasakthi | #Movie | #TicketPrice | #PolimerNews
தமிழரின் பேராதரவோடு 'OTT PLUS' எனும் தளத்தில் படம் வெளியாகியுள்ளது.!
#BoycottPVR #BoycottPVRcimemas #BoycottPVRCinemas #சல்லியர்கள்
நன்றி வட அமெரிக்கத் தமிழ்தேசியகூட்டமைப்பிற்கு🙏❤️❤️

தமிழர் மண் சார்ந்த 'சல்லியர்கள்' எனும் திரைப்படத்தை PVR Cinemas திரையிட மறுத்துள்ளது.!
இந்த நிலையில் 'OTT PLUS' எனும் தளத்தில் படம் வெளியாகியுள்ளது.!
#BoycottPVR #BoycottPVRcimemas #BoycottPVRCinemas #சல்லியர்கள்

@polimernews தமிழர் மண் சார்ந்த 'சல்லியர்கள்' எனும் திரைப்படத்தை PVR Cinemas திரையிட மறுத்துள்ளது.!
இந்த நிலையில் 'OTT PLUS' எனும் தளத்தில் படம் வெளியாகியுள்ளது.!
#BoycottPVR #BoycottPVRcimemas #BoycottPVRCinemas #சல்லியர்கள்

PVR கட்டுப்பாட்டில் தமிழ் திரையுலகம்... ஜனநாயகன் தாராளம்.! 'சல்லியர்கள்” புறக்கணிப்பு ஏன் ?
#PVRCinimas | #Theater | #Jananayagan | #Parasakthi | #Movie | #TicketPrice | #PolimerNews
PVR கட்டுப்பாட்டில் தமிழ் திரையுலகம்... ஜனநாயகன் தாராளம்.! 'சல்லியர்கள்” புறக்கணிப்பு ஏன் ?
#PVRCinimas | #Theater | #Jananayagan | #Parasakthi | #Movie | #TicketPrice | #PolimerNews
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி தமிழ் மன்றம் "சல்லியர்கள்" திரைப்படத்திற்கு நடந்த அநீதிக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
OTTplus தளத்தில் வெளியாகியுள்ள சல்லியர்கள் திரைப்படத்திற்கும் தங்களுடைய ஆதரவை வழங்கியுள்ளார்கள்.
@sureshkamatchi
@kittutamilan
#BoycottPVR
#சல்லியர்கள்

ஒரு திரையரங்கில் கூட ஈழ விடுதலை படமான #சல்லியர்கள் திரைப்படத்தை திரையிட மறுத்த PVR சினிமாஸ்
நாம ஏன் இனி இவன் திரையரங்குல படம் பாக்குறத மறுக்க கூடாது
#Boycott_PVR_Cinemas @_PVRCinemas

Subscribe #OttPlus to watch #Salliyargal movie and support Tamils history
#BoycottPVR #Boycott_PVRCinemas
இப்போது வெளிநாட்டில் வாழும் எம் உறவுகளும் சல்லியர்கள் படத்தை பார்க்கும் வசதியை ஏற்படுத்திவிட்டோம். தலைவனின் ஆசையை பதிவிடும் ஆவணத்தில் ஒன்று இன்று உலக மக்களின் முன்..#சல்லியர்கள்
#OttPlus தளத்தில் #சல்லியர்கள்
திரைப்படத்தை கண்டு ஈழவிடுதலை போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்
தமிழ்தேசிய படைப்புகளுக்கு பேராதரவு தாருங்கள்
#BoycottPVRcimemas #BoycottPVR
#Salliyargalblockbuster
சல்லியர்கள் படத்திற்கு லொடுக்குப்பாண்டி குரல் கொடுத்தாரா ?
கொடுக்காமல் இருக்க என்ன காரணம் ??
🙂
#Salliyargal || #BoycottPVR
தமிழர் ஓர்மையில் பொசுங்கட்டும் துரோகிகளும் எதிரிகளும்...

நான் OTT PLUS செயலியில் கட்டணம் செலுத்தி பார்த்துவிட்டேன் அண்ணா ❤️
மிகச்சிறப்பான திரைப்படம் 👌
#BoycottPVR

ஈழ விடுதலையின் ஈக வரலாற்றை பேசும் 'சல்லியர்கள்' திரைப்படத்தை OTT PLUS தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்வோம்!
ஈழத்தாயக விடுதலைப் போராட்டம் குறித்தும், அதன் ஈடு இணையற்ற ஈகங்கள் குறித்து அன்புத்தம்பி கிட்டு அவர்களின் இயக்கத்தில் இளம் கலைஞர்கள் நடிப்பில் உருவான 'சல்லியர்கள்' திரைப்படத்தை முன்னரே 2 முறை பார்த்திருக்கிறேன். மிகச்சிறந்த ஒவ்வொரு தமிழர்களும் காணவேண்டிய அத்திரைப்படத்திற்குப் போதிய திரையரங்குகள் வழங்க மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
திரைக்கலையை அதன் பொருட்செலவையோ, அதில் நடித்துள்ள முன்னணி நடிகர்களை வைத்தோ மதிப்பிடுவது தவறானது. ஒரு திரைப்படம் நாம் வாழும் சமூகத்தில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தரத்தை மதிப்பிட வேண்டும். மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தவொரு கலைப்படைப்பும் வீணானதே ஆகும். அவ்வகையில் ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தின் ஈகங்களை உலகத்தமிழ் மக்களிடத்தில் கொண்டு செல்லும் ஆகச்சிறந்த கலைப்படைப்பான 'சல்லியர்கள்' திரைப்படத்தை, குறைந்த பொருட்செலவில் உருவான திரைப்படம் என்பதற்காக பெரு திரையரங்க வளாகங்கள் ஒரே ஒரு திரையரங்குகளைக் கூட ஒதுக்க மறுக்கும் செயல் தமிழ் உணர்வாளர்களைச் சீண்டிப்பார்க்கும் செயலேயாகும். இந்தப் பெருநிறுவனங்கள் ஆந்திராவில், கர்நாடகாவில் அம்மண்ணின் வரலாற்றுப் பெருமைகளை விளக்கும் திரைப்படங்களைப் புறக்கணிக்கும் முடிவெடுக்குமா? புறக்கணித்த பிறகு தொடர்ந்து அம்மாநிலங்களில் இயங்கிடத்தான் முடியுமா?
திரையரங்கங்கள் மீதான கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலாதிக்கத்தை ஒழித்து, குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களுக்குத் தரப்படும் பாகுபாட்டையும் நெருக்கடியையும் தவிர்த்து அனைவருக்கும் சரியான சமமான வாய்ப்பை வழங்குவதற்கு, தமிழ்த்திரைப்படங்கள் திரையிடலுக்குத் திரையரங்கங்கள் ஒதுக்குவது குறித்த நியாயமான கொள்கை முடிவை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தடைகளையும், நெருக்கடிகளையும் சல்லியர்கள் திரைப்படம் OTT PLUS என்ற தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. ‘சல்லியர்கள்’ போன்ற தமிழர் வீரவரலாற்றை விளக்கும் திரைப்படங்களுக்குப் பேராதரவு அளித்து, மிகப்பெரிய வெற்றிப்பெறச் செய்வதன், இனி இதுபோன்ற திரைப்படங்களைப் புறக்கணிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டியது உலகத்தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் பெருங்கடமையாகும்.
ஆகவே, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் கடந்து தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஈக வரலாற்றைச் சொல்லும் மாபெரும் கலைப்படைப்பான சல்லியர்கள் திரைப்படத்தை தடைகளை தகர்த்து வெளியாகியுள்ள ‘OTT PLUS’ தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
https://t.co/pAuuRTB0Vu
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

PVR-ஐ புறக்கணிப்போம்! சல்லியர்கள் படத்துக்கு உலகத்தமிழர்களிடையே பெருகும் ஆதரவு!
#சல்லியர்கள் #Salliyargal #pvrcinemas #PVR #tnmedia24x7tamil

Last Seen Hashtags on Sotwe
momson filter:videos
Seen from United States
军犬
Seen from Germany
teenagergirls
Seen from United States
omegle
Seen from Switzerland
momson ()
Seen from Argentina
dogs
Seen from United States
momson #momson #momson #Momson #momson #momson
Seen from Canada
MomSon filter:native_video
monson()***
Seen from India
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.2M followers

KATY PERRY 
@katyperry
88.3M followers

Taylor Swift 
@taylorswift13
82.2M followers

Lady Gaga 
@ladygaga
73.7M followers

Virat Kohli 
@imvkohli
70.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.2M followers

Neymar Jr 
@neymarjr
63.8M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.4M followers

X 
@x
60.8M followers


























