Top Tweets for #OttPlus
Salliyargal | Now streaming on | OTT Plus
Link : https://t.co/hXpJ1Ycliw
Now streaming on OTT Plus.
#Salliyargal #OTTPlus #TamilMovie #NowStreaming #PowerfulCinema#ottplatform #sureshkamachifilm #karunas
Salliyargal | Movie | 5M, Thank you all | OTT PLUS | All in one app
Link : https://t.co/hXpJ1Ycliw
Download the app and enjoy your movie time
29/ month
#movie #trailer #ott #ottplus #entertainment #movieclips#thrillerstory #war #writersblock #bookcollector #booktoday

Salliyargal | Movie Out now on | OTT PLUS | All in one app
Link : https://t.co/hXpJ1Ycliw
Download the app and enjoy your movie time
29/ month
#movie #trailer #ott #ottplus #entertainment #movieclips#thrillerstory #war #writersblock #bookcollector #booktoday

#சல்லியர்கள் இயக்குனர் கிட்டுவின் இயக்கத்தில் திரு சுரேஷ் காமாட்சி அவர்கள��� தயாரித்த சல்லியர்கள் திரைப்படம் இன்று #ottplus தளத்தில் வெளியான நிலையில் படத்தை வெற்றி பெற செய்வோம்.
@kittutamilan
@sureshkamatchi
#BoycottPVRcimemas

Subscribe #OttPlus to watch #Salliyargal movie and support Tamils history
#BoycottPVR #Boycott_PVRCinemas
இப்போது வெளிநாட்டி���் வாழும் எம் உறவுகளும் சல்லியர்கள் படத்தை பார்க்கும் வசதியை ஏற்படுத்திவிட்டோம். தலைவனின் ஆசையை பதிவிடும் ஆவணத்தில் ஒன்று இன்று உலக மக்களின் முன்..#சல்லியர்கள்
#OttPlus தளத்தில் #சல்லியர்கள்
திரைப்படத்தை கண்டு ஈழவிடுதலை போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்
தமிழ்தேசிய படைப்புகளுக்கு ப���ராதரவு தாருங்கள்
#BoycottPVRcimemas #BoycottPVR
#Salliyargalblockbuster
#OttPlus வழியாக உலக மக்களின்
அன்பை #சல்லியர்கள் திரைப்படம் பெற்று வருவது அறிந்து மகிழுந்தேன்.
வாழ்த்துகள். 🌺
@sureshkamatchi @kittutamilan
@SathyaDevi_
Here the Movie link
Salliyargal-- Subscribe Now at BS Value salliyargal/17PgoU1b5m

#Salliyargal
#Salliyarkal
#சல்லியர்கள்
ஆகச் சிறந்த படைப்பு
"ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்"
subscribe #OttPlus & watch 🙏🏽

நமது சல்லியர்கள் படத்தை பார்க்கு��் ஆர்வத்தால் Ottplus என்கிற தளமே ஸ்தம்பித்துள்ளது. உங்கள் பார்வைக்கு கிடைக்கவில்லையெனில் காத்திருக்கவும். இன்னும் சிறிது நேரத்தில் அதுவும் சரிசெய்யப்பட்டுவிடும். இதுவும் நம் இனத்திற்கான ஒரு முன்னெடுப்புத்தான்..
இத்திரைப்படத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்த அனைத்து பெருந்தகையோர்களுக்கும், நல்லுள்ளங்களுக்கும் பேரன்பும்.. பெரு நன்றியும்! #Salliyargalblockbuster
அன்பார்ந்த உறவுகளுக்கு வணக்கம்
சல்லியர்கள் திரைப்படத்தைப்பற்றி உங்கள் சமுக வலைதளங்களில் பகிரும்போது கீழ்க்கண்ட #டேக் கொத்துக்குறியை பயன்படுத்தி பதிவு செய்யவும்
#சல்லியர்கள் #Salliyargal
#SalliyargalMovie #TamilEelam
#விடுதலைப்போராட்டம்
#OttPlus #TamilCinema
#SureshKamatc

தமிழர்களின் வீரவரலாற்றை உலகிற்கு சொல்ல வரும் படைப்புகளுக்கு எத்தனை தடைகள் வந்தாலும் துணை நிற்கோம்
#ottplus
#சல்லியர்கள்
ஈழ விடுதலையின் ஈக வரலாற்றை பேசும் 'சல்லியர்கள்' திரைப்படத்தை OTT PLUS தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்வோம்!
ஈழத்தாயக விடுதலைப் போராட்டம் குறித்தும், அதன் ஈடு இணையற்ற ஈகங்கள் குறித்து அன்புத்தம்பி கிட்டு அவர்களின் இயக்கத்தில் இளம் கலைஞர்கள் நடிப்பில் உருவான 'சல்லியர்கள்' திரைப்படத்தை முன்னரே 2 முறை பார்த்திருக்கிறேன். மிகச்சிறந்த ஒவ்வொரு தமிழர்களும் காணவேண்டிய அத்திரைப்படத்திற்குப் போதிய திரையரங்குகள் வழங்க மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
திரைக்கலையை அதன் பொருட்செலவையோ, அதில் நடித்துள்ள முன்னணி நடிகர்களை வைத்தோ மதிப்பிடுவது தவறானது. ஒரு திரைப்படம் நாம் வாழும் சமூகத்தில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தரத்தை மதிப்பிட வேண்டும். மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தவொரு கலைப்படைப்பும் வீணானதே ஆகும். அவ்வகையில் ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தின் ஈகங்களை உலகத்தமிழ் மக்களிடத்தில் கொண்டு செல்லும் ஆகச்சிறந்த கலைப்படைப்பான 'சல்லியர்கள்' திரைப்படத்தை, குறைந்த பொருட்செலவில் உருவான திரைப்படம் என்பதற்காக பெரு திரையரங்க வளாகங்கள் ஒரே ஒரு திரையரங்குகளைக் கூட ஒதுக்க மறுக்கும் செயல் தமிழ் உணர்வாளர்களைச் சீண்டிப்பார்க்கும் செயலேயாகும். இந்தப் ப��ருநிறுவனங்கள் ஆந்திராவில், கர்நாடகாவில் அம்மண்ணின் வரலாற்றுப் பெருமைகளை விளக்கும் திரைப்படங்களைப் புறக்கணிக்கும் முடிவெடுக்குமா? புறக்கணித்த பிறகு தொடர்ந்து அம்மாநிலங்களில் இயங்கிடத்தான் முடியுமா?
திரையரங்கங்கள் மீதான கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலாதிக்கத்தை ஒழித்து, குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களுக்குத் தரப்படும் பாகுபாட்டையும் நெருக்கடியையும் தவிர்த்து அனைவருக்கும் சரியான சமமான வாய்ப்பை வழங்குவதற்கு, தமிழ்த்திரைப்படங்கள் திரையிடலுக்குத் திரையரங்கங்கள் ஒதுக்குவது குறித்த நியாயமான கொள்கை முடிவை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தடைகளையும், நெருக்கடிகளையும் சல்லியர்கள் திரைப்படம் OTT PLUS என்ற தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. ‘சல்லியர்கள்’ போன்ற தமிழர் வீரவரலாற்றை விளக்கும் திரைப்படங்களுக்குப் ��ேராதரவு அளித்து, மிகப்பெரிய வெற்றிப்பெறச் செய்வதன், இனி இதுபோன்ற திரைப்படங்களைப் புறக்கணிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டியது உலகத்தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் பெருங்கடமையாகும்.
ஆகவே, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் கடந்து தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஈக வரலாற்றைச் சொல்லும் மாபெரும் கலைப்படைப்பான சல்லியர்கள் திரைப்படத்தை தடைகளை தகர்த்து வெளியாகியுள்ள ‘OTT PLUS’ தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
https://t.co/pAuuRTB0Vu
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

தமிழர��களின் வீரவரலாற்றை உலகிற்கு சொல்ல வரும் படைப்புகளுக்கு எத்தனை தடைகள் வந்தாலும் துணை நிற்கோம்

கிட்டு இயக்கத்தில் கருணாஸ் நடித்த சல்லியர்கள் படம் திரையரங்குகளில் ஒதுக்கப்படாததால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது
#Salliyargal #Karunaas #Cinema #OTTplus #DirectOTTRelease #Movie #CinemaUpdate #KollyWood #JayaPlus

#சல்லியர்கள் படம் பார்ப்பதற்கு #OTTPlus ல் subscribe செய்துவிட்டேன்.
ஆவலுடன்
https://t.co/WJfuJaZrpk

நானும் கட்டணம் செலுத்தி விட்டேன்.
சல்லியர்கள் இனத்தின் படம்.
அனைவரும் #Ottplus தளத்தில் சென்று பதிவு செய்து பாருங்கள்..
இது படம் இல்லை.
நம்ம இனத்தின் வரலாற்று பதிவு.
#சல்லியர்கள் #Salliyargal
@sureshkamatchi

#சல்லியர்கள் திரைப்படம் #OTTPlus இல் பார்த்தேன், உண்மையில் நம் தமிழ் இனத்தின் வலிகளில் சிறு பகுதி மட்டுமே🥹 மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட நேர்த்தியான படைப்பு👏 கட்சிகள் அனைத்தும் 👌 திரையங்கில் வெளியாகி இருந்தால் visuals பிரமிக்கும் அளவுக்கு இருந்��ிருக்கும்🙏@sureshkamatchi

Salliyargal | Movie Out now on | OTT PLUS | All in one app
Link : https://t.co/hXpJ1Ycliw
Download the app and enjoy your movie time
29/ month
#movie #trailer #ott #ottplus #entertainment #movieclips#thrillerstory #war #writersblock #bookcollector #booktoday

அன்பார்ந்த உறவுகளுக்கு வணக்கம்
சல்லியர்கள் திரைப்படத்தைப்பற்றி உங்கள் சமுக வலைதளங்களில் பகிரும்போது கீழ்க்கண்ட #டேக் கொத்துக்குறியை பயன்படுத்தி பதிவு செய்யவும்
#சல்லியர்கள் #Salliyargal
#SalliyargalMovie #TamilEelam
#விடுதலைப்போராட்டம்
#OttPlus #TamilCinema
#SureshKamatchi
#TKittu
@sureshkamatchi தி. கிட்டு
#Mantis (2025)
Director Lee Tae-sung
Genre Action, Crime, Thriller
Cast: #yimsiwan #ParkGyuYoung, #JoWooJin #ottplus

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.2M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.3M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.3M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.6M followers

KATY PERRY 
@katyperry
87M followers

Taylor Swift 
@taylorswift13
80.8M followers

Lady Gaga 
@ladygaga
72.4M followers

Kim Kardashian 
@kimkardashian
69.5M followers

Virat Kohli 
@imvkohli
68.8M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.5M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.4M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.1M followers