ராஜ்மோகனுக்கு அடுத்து விக்னேஷ் கெளம்பிட்டானுங்க 🤦3 கோடி சொத்து எல்லாம் லேசு பட்ட காரியமா டே இந்த காலத்துல... 😤ஏன்டா இப்படி பொய் மேல பொய் சொல்லி மக்களை ஏமாத்துறீங்க..?
தமிழகத்தின் அனைத்து அரசு சார்ந்த கட்டிடங்களில் பயன்பாட்டில் இல்லாதவை என சீல் வைத்தது போல் காட்டி கொண்டு - ஆனால் உள்ளே ஓட்டுக்கு Gift முதல் அனைத்தையும் வைத்துள்ளனர். இது மதுரை PTR பழனிவேல் தியாக ராஜன் நிற்கும் தொகுதி.. இதில் காலை முதல் சண்டையிட்டு திறக்க கூறி நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டம் பின் திறக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ.
அரசு இயந்திரம் காவல்துறை முதல் சமூதாய கூடம் வரை அனைத்திலும் திமுக கட்சிதமாக பணம் முதல் அனைத்தையும் நகர்த்துகிறது.