எல்லா பக்கமும் கேள்வி கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இனியும் அலட்சியம் காட்டினால், ஆட்சி மீது சந்தேகம் அதிகமாகி, இமேஜ் டேமேஜ் ஆகும்.
அதை சமாளிக்க, நாளை அல்லது விரைவில் கைதாகலாம் ணு தோணுது. பாக்கலாம்.
எந்த ஒரு புதிய அரசும், பொறுப்பேற்ற உடனே, வேண்டுமென்றோ, அக்கறையின்றியோ மின்வெட்டு பிரச்னையை அலட்சியப் படுத்தாது.
இதன் பின்னணியில் யார் இருப்பார்கள்?
ஹலோ @arivalayam Any idea?
சீமான் என் புள்ள ! நான் பொய் பேசுல அவன் என் புள்ள ! பாரதிராஜா ! எனுக்கு ஒரு தாய்மடி கிடைக்கும்மா?? சீமான் அவர்கள் கடைசியாக பாரதிராஜா வுக்கு செலுத்திய இறுதி அஞ்சலி 💔🙏 போய் வாருங்கள் 🙏💔
தங்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது @polimernews தொலைக்காட்சியின் ஒளிபரப்பு @Arasu_Cable_Tv அரசு கேபிளில் ஆடியோ-வீடியோ தரம்
குறைக்கப்பட்டுள்ளது!
இதுக்கு பெயர் பாசிசமா இல்ல பாயாசமா?
இடைத்தேர்தல் தவிர்ப்பது மற்றும் மாற்றாக இரண்டாவது இடம் வந்த வேட்பாளரை தேர்வு செய்வது பற்றி அண்ணன் சீமான் பேசிய கருத்தை பற்றிய கேள்விக்கு நல்லதொரு பதிலை கொடுத்த ஐயா பொன்ராஜ் வெள்ளைச்சாமி அவர்கள்🙏
@Seeman4TN@_ITWingNTK
அமைச்சர் உத்தரவை மீறி டாஸ்மாக் கடையில் மதுபானங்களுக்கு ரூ.10 கூடுதல் வசூல்.. நியூஸ் தமிழ் செய்திக்குழு நடத்திய நேரடி ஆய்வில் முறைகேடு அம்பலம்!
#Erode#Tasmac#Liquorissue#Newstamil24x7
நீ "OK" வாங்குறது முக்கியமில்ல.. இங்க ஸ்டெர்லைட் வரனுமா வரக்கூடாதானூ "NOC" கொடுக்க வேண்டியது அண்ணன் சீமானும் அவரோட தம்பிகளும் தான்
அதுவரை மூடுன கேட்டு மூடிதான் இருக்கும். எந்த கொம்பன் வந்தாலும் திரும்ப திறக்க முடியாது..
நாகலாந்து மாநிலத்தில் Dear என்ற பெயரில் விற்கப்படும் லாட்டரி இங்கே தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக “மூனு நம்பர் லாட்டரி என “ விற்று வரும் லாட்டரி மாபியா பற்றிய முழு ஆதாரங்களை திரட்டி வைத்திருந்தோம் - அதன் ஒருபகுதி காவல்துறையிடம் கைப்பற்றி கொண்டனர்.
அதன் மற்ற ஆதாரங்கள் அனைத்தும் இன்று மாலை அல்லது நாளை காலை வெளியிடுகிறேன்..
இதன் வழி சட்டவிரோதமாக லாட்டரி மாபியா கும்பல் இங்கே சம்பாரிக்கும் அளவு வருடத்திற்கு பல நூறு கோடி.
இதை செய்யும் சிண்டிகேட் முக்கிய புள்ளிகளில் ஒருத்தன் இன்று விஜய் TVK கட்சி MLA . நல்ல ஆட்சி நடத்துறீங்க விஜய்..
அதுவும் இப்படி சம்பாரிக்கும் அனைத்தும் கருப்பு பணமாக நகர்ந்து பெரிய அளவில் Money laundering நடத்துவதும் இவனுக தான்.
விஜய் ஒரு முதல்வராக இந்த விவகாரத்தை உளவுத்துறை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுபாரா என்றால் இல்லை ஏன் என்றால் மொத்த உளவுத்துறை லாட்டரி கட்டுப்பாட்டில்.
இந்த லாட்டரியால் தினமும் பல ஆயிரம் குடும்பம் நாசம் இன்று நடக்கிறது!
அந்த MLA மீது வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடம் அமலாக்கத்துறை அத்தனை நபர்களையும் தூக்கும். அனைத்து விரைவில்..
அந்த Dear லாட்டரி இந்த ஆதவ் மாமனார் மார்டின் தொடர்பும் என்ன என்பதை யோக்கியன் ஆதவ் கும்பலிடம் கேளுங்கள். சொல்லவில்லை விடுங்க அதையும் நானே வெளியிடுகிறேன். ஆனால் மீடியா கேளுங்கள்.
வணக்கம் லாட்டரி..
ஒரு உண்மையான செய்தியை பொய் என்று பரப்பும் #தவெக தற்குறிகளே.. தமிழ்நாட்டின் சாபக்கேடு டா நீங்களாம்...
கனடாவில் சீமான் கைதானது அரசியல் அறிந்த எல்லோருக்கும் தெரியும் அங்க உள்ள தமிழர்கள் போராடிய பிறகு விடுவிக்கப்பட்டதும் தெரியும்👍👍