In the world 1st Spoken language is Tamil
History Rewritten! The Pride of Tamil Nadu 🏛️✨
They said civilization started in the north. Keezhadi said, "Hold my brick."
Here is why every Tamilian (and Indian) should be proud:
🕰️ The Timeline: Validated to be from the 6th Century BCE (2,600 years old). This proves the Sangam Era is much older than previously thought.
🧱 Urban Life: This wasn't just a village. We found burnt brick structures, advanced drainage systems, and ring wells. A true "Smart City" of the ancient world!
✍️ High Literacy: Names like "Aathan" and "Kuthiran" were found scratched on pottery. This proves that even common people (potters) could read and write Tamil-Brahmi 2,600 years ago.
🔗 The Indus Link: The graffiti marks found here have a 90% resemblance to the Indus Valley signs. The link is undeniable.
The Verdict:
We were not just nomads. We were architects, writers, and engineers.
#Keezhadi #TamilNadu #History #SangamEra #Madurai #Archaeology #Tamizhanda
வீரமாமுனிவர் (கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி)
W.H.Drew போன்றவர்கள் திருக்குறளின் #காமத்துப்பால் தங்கள் மதத்துக்கு எதிரானது என மொழிபெயர்க்கவில்லை.
பல மதங்களும் இவ்வாறே கணவன்,மனைவி காதல் இன்பத்தைக் கூட பாவம்,குற்றம் என்றே சொல்கிறது.
ஆனால் திருக்குறள்,குறுந்தொகை,
நற்றிணை,அகநானூறு,
ஐங்குறுநூறு,கலித்தொகை,
முல்லைப்பாட்டு,பட்டினப்பாலை,
நெடுநல்வாடை என பலவற்றிலும் தலைவன்,தலைவியின் காதல் இன்பம்,பிரிவு என விரிவாக சொல்கிறது.ஆணவக்கொலைகள் இல்லவே இல்லையாம். 😂
அப்ப #ஈவெரா பெண் விடுதலை வாங்கிக் கொடுக்கலையா?
😂
வரலாற்றைத் தேடுவோம்.வரலாற்றைப் படைப்போ��்.
#நாம்_தமிழர்கள் 🔥
#மன்னர்மன்னன் 💥
#அருள்மொழி சமஸ்கிருதமா?
வரலாற்று ஆய்வாளர் அண்ணன் #மன்னர்மன்னன் அவர்களின் கீழ்கண்ட முகநூல் பதிவு.
#தெலுங்கு திராவிட அரைவேக்காட்டுக் கூட்டம் இராஜராஜனின் இயற்பெயர் #அருண்மொழி என்று மகா பெரியவா சொல்லிவிட்டார், அது சமஸ்கிருதம் என உருட்டுகிறது.
தெலுங்கு திராவிடர்களும் அவர்களின் தொல்லியல் துறையும் தங்கள் தலைவரான மகா பெரியவா+ நா��சாமி கூட்டணி சொல்வதை ஏற்பதில் வியப்பு ஏதுமில்லை. அதைத் தமிழர்கள் ஏன் ஏற்க வேண்டும்?
மிகப் பெரும்பாலான கல்வெட்டுகளில் இராஜராஜ சோழனின் பெயர் #அருமொழி என்றே உள்ளது. அருமொழி என்பது இரண்டு சொற்களின் கூட்டு ஆகும். அருள்+ மொழி என்பது தமிழ் இலக்கணப்படி திரிதல் விகாரத்தில் அருண்மொழி அல்லது கெடுதல் விகாரத்தில் அருமொழி என்று எழுதப்படும். அதனால்தான் இன்றைய மக்களுக்குப் புரியும்படி #அ��ுள்மொழி என்று புணர்ச்சி இல்லாமல் அவர் பெயரைக் குறிப்பிட்டு வருகிறேன். இது தமிழே!
அது போல் #அந்தகன் என்பதும் தமிழ்ச் சொல்லே. அந்தம் என்றால் முடிவு.
'அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம்
தன்வயின் வருதலும் வகுத்த பண்பே' - என்கிறது சமஸ்கிருதத்திற்கு முன்தோன்றிய #தொல்காப்பியம்.
முதல் பாட்டின் முடிவை (அந்தத்தை) இரண்டாம் பாட்டின் தொடக்கமாக (ஆதியாகக்) கொள்ளும் இலக்கியம் #அந்தாதி ஆகும். ஒன��றை முடிவுக்குக் கொண்டு வருபவர் வினையாலணையும் பெயராக அந்தகன் என அழைக்கப்படுகிறார். எடுத்துக்காட்டாக இராமன் இராவணாந்தன் என்று திருமங்கையாழ்வாரால் குறிக்கப்படுகிறார்.
கேரளத்தையும் மதுரையையும் முடிவுக்குக் கொண்டுவந்த சோழ அரசர்கள் அதனால்தான் கேரளாந்தகன், மதுராந்தகன் என்று பட்டங்களைச் சூடினார்கள்.
இராஜராஜனின் சிற்றப்பன் #மதுராந்தகன் என்று பெற்ற பட்டத்தை இராஜராஜன் தன் ம���னுக்குப் பெயராக்கினார். அதுவும் தமிழே!
சோழர் பெயர்களை சமஸ்கிருதமாக்க #தெலுங்கரும் ஆரியரும் நிறைய உருட்டி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, #ஆதித்த_கரிகாலன் என்பது தித்தன் என்ற முன்னோரின் நினைவாக வைக்கப்பட்ட பெயர், இதற்கு வரலாற்றுச் சான்றுகள் உண்டு. ஒரு கும்பல் ஆதித்ய கரிகாலன் என்று தாங்களே கற்பித்து, 'ஆதித்யா' என்பது சமஸ்கிருதம் அதனால் அது சமஸ்கிருதப் பெயர் என்று சமீபத்தில் உருட்டி வந்தது.
இந்த உலகமகா பொய்யர்கள் #தட்சிணாமூர்த்தி என்ற சமஸ்கிருதப் பெயர் கொண்டவர், அதைக் #கருணாநிதி என்ற சமஸ்கிருதப் பெயராக ஏன் மாற்றினார்? கூட இருந்தவர்கள் அன்பழகன், மதியழகன் என்றெல்லாம் தமிழ்ப் பெயர்களுக்கு மாறியபோது இவர் சமஸ்கிருதத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?
தமிழறிஞர் #அண்ணல்_தங்கோ அதைச் சுட்டிக்காட்டியும் ஏன் மாற்றவில்லை? அவர் தன் குடும்ப வாரிசுகளுக்கு ஸ���டாலின், அழகிரி என்றெல்லாம் சூட்டிய பெயர்கள் தமிழா?
திராவிடம் என்பதும், சுயமரியாதை என்பதும் சமஸ்கிருதம் என்று #நாவலர்_நெடுஞ்செழி்யன் சுட்டிக் காட்டியும் ஏன் இவர்கள் மாற்றவில்லை? #தலித் என்ற சமஸ்கிருதச் சொல்லை இவர்கள் வலிந்து பயன்படுத்துவது ஏன்? - என்பனவற்றை விளக்கியதேயில்லை!
இன்றும் சமஸ்கிருதத்தை தங்கள் தாய்மொழியின் தாய் மொழியாகக் கருதக்கூடியர்கள், தெலுங்கு அகாடமிகளை தெலுங்கு சமஸ்கிருத அகாடமிகளாக மாற்றி சமஸ்கிருதத்தை இலவசமாகக் கற்பிக்கக் கூடியவர்கள் ஆந்திரத் தெலுங்கர்கள். இவர்கள்தான் தமிழகத்தில் சமஸ்கிருத எதிர்ப்பு நாடகமாடுகிறார்கள். ஆனால் இங்கும் 4000 கோவில்களில் சமஸ்கிருத #குடமுழுக்கு நடத்தி, தொல்லியல்துறையில் சமஸ்கிருதத்தை கட்டாயத் தகுதியாக்கி வைத்துள்ளார்கள். மறு பக்கம் திராவிட பொதுவுடமைக் கேரளமும் சமஸ்கிருதத்தில் பொக்கிஷம் உள்ளது என உருட்டுகிறது.
இதையெல்லாம் பேசாத #கொத்தடிமைகள் தமிழ் அரசர்கள் குறித்துப் பேச எந்தத் தகுதியுமற்ற சதைப் பிண்டங்களேயாகும். இவர்களுக்கு தமிழ் மீது எந்த பற்றும் இல்லை. தமிழர்கள் மீது உள்ளதெல்லாம் #வன்மம் மட்டுமே.
அற்புதமான பதிவு. 👏👌🙏
ஐரோப்பிய பார்ப்பனர்களின்
C++,Java மொழியான சமஸ்கிருதமும்,திராவிட தெலுங்கர்களின் கூட்டணியும் தாக்கப்பட்டது.
நாய்க்கு நடக்கத் தெரியாது.ஓடிக் க��ண்டே இருக்கும்.
அதுபோல சமஸ்கிருதம் பேச்சு மொழியல்ல.பாட்டு மொழியே.
பாலி,சூரசேனை,பிராகிருதம்,
பாரசீகம்,தமிழ் உட்பட பல மொழிகளில் இருந்து எழுத்து,சொற்களை எடுத்து உருவாக்கப்பட்ட ஒரு மொழியே #சமஸ்கிருதம்
பிளாக்ல டிக்கெட் வித்துருக்கான்
வருமானத்த மறைச்சிருக்கான்
கருப்பு பணத்தை பதுக்கிருக்கான்
வரி ஏய்பு செஞ்சிருக்கான்
~ கேட்டா ஊழல ஒழிக்க வந்த தூய சக்திங்குறான்
திருமலை நாயக்கர் காலத்தில் ஆந்திராவில் இருந்து கக்கூஸ் அடைப்பு எடுக்க வந்த அயோக்கியர்கள் கூட்டம் தொடர்ந்து என் பாட்டன் உடையார் ஸ்ரீ ராஜ��ாஜசோழத் தேவரையும், அவர் வரலாற்றையும் இழிவு படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது 😡😡
தேவதாசி முறை என்பது திருமலை நாயக்கன் காலத்தில் வகுத்தது 😡
தமிழ் மொழிய தவற வேற எந்த மொழிலயாவது இப்படி பேசுனா புல்லரிக்குமா🥶🔥📈
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்��ும் காணோம்ன்னு சும்மாவா பாடுனான் நம்ம பாட்டன்💥🔥📈
மலையாளி என்றீர்!
கிறித்துவக் கைக்கூலி என்றீர்!
ஆர்எஸ்எஸ் கையாள் என்றீர்!
சாதி வெறியன் என்றீர்!
இனத்தூய்மைவாதி என்றீர்!
நாடார் என்றீர்!
இஸ்லாமியர்களை அவமதித்தார் என்றீர்!
தாய்மதம் திரும்பச் சொல்கிறார் என்றீர்!
தலைவரை இரண்டு நிமிடம் மட்டும் சந்தித்தார் என்றீர்!
கோடி கோடியாய் பணம் வருகிறது என்றீர்!
ஆமைக்கறி என்றீர்!
அரிசிக்கப்ப��் என்றீர்!
அதிபர் என்றீர்!
ஆட்டுக்காரன் என்றீர்!
ஆயிரம் அவதூறு சொன்னீர்!
சீமானெல்லாம் ஒரு ஆளா என்றீர்!
இத்தனையும் ஏன் சொன்னீர்???
அவன் எவரையும் நம்பி நிற்கா��ு தன்னை நம்பி #தமிழ்_போல்_தனித்து நிற்கிறான்!
தன் உயிர் மூச்சை பேச்சாக்கி
துணிந்து
நிற்கிறான்!
உயிர் பயமின்றி நிற்கிறான்.
அவனை உங்களால் அவதூறு சொல்லி வெல்லவே முடியாது.
ஆரிய-திராவிட பதர்களை எரிக்காமல் அவன்! எங்கள் சிவன் அடங்கமாட்டான்.
வென்றே தீருவான்.
அவனோடு நிற்போம்.
ஏனென்றால் அவன் கொள்கையில் சிறிதும் #சமரசம்_இல்லாத_வீரன்.
✍🏼யாரோஒருவன்
தாத்தா - செட்டியார்
மகன் - கவுண்டர்
பேரன் - ஆசாரி
தமிழ்நாட்டில் #பிறப்பின் அடிப்படையில் சாதி ஏற்றத்தாழ்வை உருவாக்கியது வந்தேறி #தெலுங்கு_நாயக்கர் மன்னர்களும்,தெலுங்கு பிராமணர்களுமே.
திராவிட தெலுங்கர்கள் shocked.
ஈவெரா பக்தகோடி ஐயா #செந்தலை_கவுதமன் Rocked. 🔥
Right man in wrong place put a
Same side goal. 😂😂