Top Tweets for #DGP_Appreciation
43வது அகில இந்திய காவல்துறை குதிரை ஏற்ற போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/காவல் படைத்தலைவர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதிகளை வழங்கினார்.
#ITBP #HorseRiding #Medal #DGP_Appreciation #43rd_All_India_Police_Equestrian_Championship

கடத்தப்பட்ட வழக்கறிஞரை துரிதமாக மீட்ட மதுரை மாநகர காவல்துறையினரை காவல்துறை தலைமை இயக்குநர்/காவல் படைத்தலைவர், தமிழ்நாடு, சென்னை அவர்கள், பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கியது -தொடர்பான பத்திரிக்கை செய்தி
#MaduraiCity #AccusedArrested #DGP_Appreciation #TNDGP #TnPolice

முதல் அகில இந்திய காவலர் கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்த தமிழ்நாடு காவல்துறை கிரிக்கெட் அணி.
https://t.co/61YjgmtW4N...
#DGP_Appreciation #TNDGP #HoPF #cricket #Team #TnPolice #TamilNaduPolice #Appreciation

பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மாவோயிஸ்டு உறுப்பினரை கைது செய்துள்ள தமிழ்நாடு க்யூ பிரிவினரை பாராட்டிய டிஜிபி அவர்கள்.
https://t.co/u3ZZkxE5PX
#Qbranchpolice #Chennai #AccusedArrested #DGP_Appreciation #TNPolice #TamilNaduPolice

தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை ஆளினர்களை பாராட்டி தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர், திரு. சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
#PressNote #Thanjavur #Madurai #Appreciation #DGP_Appreciation #TNPolice

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் வயதான பெண்ணின் உயிரைக் காப்பாற்றப்பட்டது.
https://t.co/WegK1EXj3G
#PressNote #Savewoman #Thoothukudi #Appreciation #ThoothukudiPolice #DGP_Appreciation #TNPolice #TamilNaduPolice

67-வது அகில இந்திய காவல்துறை தடகள போட்டிகளில் பதக்கங்களை வென்ற காவலர்களை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதிகளை வழங்கிய டிஜிபி அவர்கள்.
https://t.co/GBXd2smqyP
#AllIndiaPoliceMeet #PoliceMedalWinners #DGP_Appreciation #Appreciation #Athletics #TamilNaduPolice

73-வது அகில இந்திய காவல்துறை மல்யுத்த குழு போட்டிகளில் தமிழக காவல்துறையினரின் சாதனை
https://t.co/LG09PHChCr
#AllIndia #Wrestling #Championship #Winners #Police #Appreciation #DGP_Appreciation #TNPolice #TamilNaduPolice #UttarPradesh

அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகளில் தமிழக காவல்துறையினரின் சாதனை.
https://t.co/lebTU7B4PR
#Championship #Winners #Police #AllIndia #Duty #Meet #Appreciation #DGP_Appreciation #TNPolice #TamilNaduPolice
https://t.co/61Yjgmtoff...

துரிதமாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை பாராட்டிய டிஜிபி அவர்கள்
https://t.co/dzE7i8qg1s
https://t.co/2TxgenthVp
#Villuppuramdistrictpolice #Tiruvannamalaidistrictpolice #SpecialTeam #AccusedArrested #Appreciation #DGP_Appreciation #TNPolice #TamilNaduPolice

புத்தாண்டு பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட அனைத்து காவல்துறையினருக்கும் காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டுகளையும், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
#DGP_Appreciation #TamilNaduPolice

42- வது அகில இந்திய காவல் துறைகளுக்கு இடையேயான குதிரை ஏற்றப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி அவர்களின் பாராட்டுகள்.
https://t.co/bN3rgtpdWV
#42ndAIPEC_MPDM #Equestrian #Championship #Appreciation #DGP_Appreciation #TNPolice #TamilNaduPolice

23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கண்டுபிடித்த தனிப்படை காவல்துறையினரை பாராட்டிய டிஜிபி அவர்கள்
https://t.co/yoHjCKwNxC
#AvadiCitypolice #Specialteam #Appreciation #DGP_Appreciation #TNPolice #TamilNaduPolice

SSI.திரு.பூமி நாதன் கொலை வழக்கில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினரை பாராட்டிய டிஜிபி அவர்கள்
https://t.co/zOHASehKCf
#PudukkottaiDistrictPolice #SSIMurdercase #Bhoominathan #Appreciation #DGP_Appreciation #TNPolice #TamilNaduPolice

துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை பாராட்டிய டிஜிபி அவர்கள்
https://t.co/8huAfdIxL0
#KrishnagiriDistrictpolice #GoodWorkDone #Accusedarrested #DGP_Appreciation #Appreciation #DGPShankarJiwalIPS #TNPolice

கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்டு விருது பெற்ற மாவட்ட கண்காணிப்பாளர்- பாராட்டிய டிஜிபி அவர்கள்
https://t.co/lHtDQkjSWQ
#AbolitionofBondedLabourSystem #Labourdepartment #PerambalurDistrictPolice #Goodwork #DGP_Appreciation
#DGPSylendrababuIPS #TNPolice

பழங்கால சிலைகளை மீட்ட சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களை பாராட்டி பண வெகுமதி வழங்கிய டிஜிபி அவர்கள்
https://t.co/ZSLK48mYiI
https://t.co/GBXd2smqyP
#Chennai #IdolWingPolice #Idolseized
#goodwork #DGP_Appreciation
#DGPSylendrababuIPS #TNPolice

துணிச்சலுடன் செயல்பட்ட காவலரை பாராட்டிய டிஜிபி அவர்கள்
https://t.co/tlQ74utElx
https://t.co/GBXd2smqyP
#ChennaiCityPolice #GuindyPoliceStation #GuindyPhoenixMall #TrafficPolice #CashReward #DGP_Appreciation #DGPSylendrababuIPS #TNPolice

23 வருடங்களாக சைக்கிளை பயன்படுத்தி காவல் பணி செய்யும் பெண் சிறப்பு உதவி ஆய்வாளரை பாராட்டிய டிஜிபி அவர்கள்
https://t.co/DFDKh73sVS
#ChennaiCityPolice #FlowerBazaar #TrafficInvestigation #Cycling #CashReward #DGP_Appreciation #DGPSylendrababuIPS #TNPolice

தற்கொலைக்கு முயன்ற பெண்மணியை காப்பாற்றிய உயிர் காக்கும் காவல்படை காவலர்களை பாராட்டிய டிஜிபி அவர்கள்
https://t.co/jcGeIh2Jvg
https://t.co/61YjgmtW4N...
#Marinalifeguardunit #Policerescue #Marinabeach #DGP_Appreciation #Appreciation #DGPSylendrababuIPS #TNPolice

Last Seen Hashtags on Sotwe
anxiouspanda() *** ((())) filter:videos
Seen from Italy
ukchav filter:videos
Seen from Switzerland
코퓨페양도
Seen from United States
بيوت
Seen from Saudi Arabia
LinkClick
Seen from Japan
SimonNorfolk
Seen from United States
ReadFor15Penhold
Seen from United States
FastForwardAgriFood
Seen from United States
minichat ((***()**()****************))** filter:videos
Seen from Argentina
blacked
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.8M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers









