Top Tweets for #DMKENGGWING
அனைத்து பொறியாளர்களுக்கும் திமுக பொறியாளர் அணியின் சார்பில் பொறியாளர் தின வாழ்த்துகள்!
#DMKEnggWing

திமுக பொறியாளர் அணி மாநில நிர்வாகிகள்,மாவட்ட அமைப்பாளர்கள் காணொளிக் கூட்டம் ! பொறியாளர் அணி செயலாளர் அண்ணன் @skpkaruna அறிவிப்பு #DMKEnggWing @arivalayam @mkstalin @Udhaystalin

சிறுபான்மை மக்களின் காவல் அரண் திமுக.
#ஸ்டாலின்_தொடரட்டும்
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
#VoteforDMK
#DMKEnggWing
கொளத்தூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் கழக தலைவர். மிகப்பெரிய வெற்றிப்பெற்று மீண்டும் முதல்வர் ஆக வாழ்த்துகள்.
#DMKWins2026
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#DMKEnggWing

மு.க.ஸ்டாலின் அரசு நிறைவேற்றிய திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளதால் திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் #VoteForDMK
#DMKEnggWing

திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி @tiruchisiva அவர்கள் 23-3-26 காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் திமுக பொறியாளர் அணியின் மாநில நிர்வாகிகளை சந்தித்து அணியின் செயல்பாடுகளையும், தேர்தல் பணிகளை ஆய்வு செய்து, வழிகாட்டுதல்களை வழங்கினார்.
#DMKEnggWing

WhatsApp, Instagram என புது புது ஊடகங்கள் வந்தாலும், வீடு தேடி சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்கு ஈடாகாது. ‘Online, On Field’ இரண்டிலும் தி.மு.க.வின் செயல்பாடுகள்தான் நிறைந்திருக்க வேண்டும்.
@mkstalin @TRBRajaa
@skpkaruna #CMStalinInCoimbatore #DMKENGGWING
அடுத்த 2 மாதங்களுக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும், அங்கு தி.மு.க தான் இருக்க வேண்டும்!
@mkstalin @Udhaystalin @TRBRajaa
@skpkaruna #CMStalinInCoimbatore #DMKEnggWing
நாம் போராடுவது, நம்முடைய கழக வெற்றிக்கும்; கூட்டணி வெற்றிக்கும் மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக!
@mkstalin @Udhaystalin
@TRBRajaa @skpkaruna #CMStalinInCoimbatore #DMKEnggWing
திமுக பொறியாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் 23 பிப்ரவரி அன்று நடைபெறுகிறது @mkstalin @Udhaystalin @skpkaruna #ஸ்டாலின்_தொடரட்டும் #DMKEnggWing

யார் தடுத்க நினைத்தாலும் என்ன சதி செய்தாலும்,
இது மகளிருக்கான அரசு! 🖤❤️
#ஸ்டாலின்_தொடரட்டும்
#DMKEnggWing

2026-ல் திக்கெட்டும் ஒலிக்க காத்திருக்கும் கழக பிரச்சார பாடல் வெளியாகியுள்ளது..
அதை Download & Ringtone ஆக Set செய்ய கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள்
https://t.co/8bIaCZ3HKE
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#DMKEnggWing
GSDPயில் 16% வளர்ச்சியை எட்டியுள்ளது தமிழ்நாடு. தொடரட்டும் திராவிட மாடல் ஆட்சி!
#Dravidamodel
#DMKEnggWing


#தீபரவட்டும்
தேனி தெற்கு மாவட்டம் திமுக பொறியாளர் அணி
கம்பம் தேவபாலா தியேட்டர்
#Parasakthi
#DMKEnggWing

உடன்பிறப்புகள் அனைவருக்கும் திமுக பொறியாளர் அணியின் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
#DMKEnggWing
#Pongal2026


Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers







