Top Tweets for #DMKkarur
எத்தனை நாள் கோவமோ.. முதல்வர் விஜய்க்கு செந்தில்பாலாஜி கொடுத்த தக் ரிப்ளை...
#screentn
#SenthilBalaji #DMK #MKStalin #dmkfortn #DMKKarur #dmkforever #DMKforPeople #TVKVijay #cmvijay #TNEB #EBBill #TNPolitics #DravidaModel
@V_Senthilbalaji @DMKTN51MV
கண்டனம்! கண்டனம்! மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் ஆணவப் பேச்சைக் கண்டித்து,
கரூர் மாவட்டக் கழகச் செயலாளர்
மாண்புமிகு V.Senthilbalaji அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
#DMKKarur
வெல்லட்டும் திராவிடம்..🥰
வெல்வோம் 200..👍
படைப்போம் வரலாறு..🌄💥
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா..🌄💐💐
#HBDCMMKStalin
#HBDCMMKStalin
#udhaynidhistalin #vsenthilbalaji
#DMKITWING #DMK4TN #karurdmkitwing #dmkkarur

கரூர் சட்டமன்றத் தொகுதி, நெரூர் வடக்கு ஊராட்சி, நெரூர் கோமதி மளிகை அருகில் சிமெண்ட் சாலையை மேம்படுத்தும் பணியினை கரூர் மாவட்ட செயலாளர் திரு @V_Senthilbalaji அவர்கள் துவக்கி வைத்தார்.
#DMKKarur

கரூர் சட்டமன்றத் தொகுதி, நெரூர் வடக்கு ஊராட்சி, ஒத்தக்கடை மெயின் ரோடு அருகில் தார் சாலையை மேம்படுத்தும் பணியினை கரூர் மாவட்ட செயலாளர் திரு @V_Senthilbalaji அவர்கள் துவக்கி வைத்தார்.
#DMKKarur

கரூர் சட்டமன்றத் தொகுதி, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி, புல்லாக்கவுண்டன் புதூரில், 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணியினை கரூர் மாவட்ட செயலாளர் திரு @V_Senthilbalaji அவர்கள் துவக்கி வைத்தார்.
#DMKKarur

கரூர் சட்டமன்றத் தொகுதி, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி, அரசு குடியிருப்பு காந்தி நகரில் சிமெண்ட் சாலைகளை மேம்படுத்தும் பணியினை கரூர் மாவட்ட செயலாளர் திரு @V_Senthilbalaji அவர்கள் துவக்கி வைத்தார்.
#DMKKarur

கரூர் சட்டமன்றத் தொகுதி, காதப்பாறை ஊராட்சி, பூர்ணிமா நகரில் தார் சாலைகளை மேம்படுத்தும் பணியினை கரூர் மாவட்ட செயலாளர் திரு @V_Senthilbalaji அவர்கள் துவக்கி வைத்தார்.
#DMKKarur

கரூரில் நடைபெறவிருக்கும் கழக முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்தான கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கரூர் மாவட்ட செயலாளர் திரு @V_Senthilbalaji அவர்கள் தலைமையில் ,கரூர் கலைஞர் அறிவாலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
#DMKKarur

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin ஆணைக்கிணங்க,கரூர் மாவட்ட செயலாளர் திரு. @V_Senthilbalaji அவர்கள் தலைமையில் கரூர் கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில்,கரூர் மாவட்ட கழக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
#DMKKarur

கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள கழக மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin போது குளித்தலையில் உற்சாகமிகு வரவேற்பு தந்து வரவேற்றனர்.
#DMKKarur #DMK4TN #UdhayanithiStalin
கரூர் மாவட்ட செயலாளர் திரு. @V_Senthilbalaji அவர்கள் கரூர் மாவட்டம், மேலப்பாளையத்தில் எழுந்தருளும் அருள்மிகு எல்லையரசு கருப்பண்ணசாமி, அருள்மிகு முச்சிலியம்மன் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
#DMKKarur

கரூர் மாவட்ட செயலாளர் திரு. @V_Senthilbalaji அவர்கள் வருகின்ற 9-ஆம் தேதி, கரூரில், ரூ 162 கோடி மதிப்பில், 18,331 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் விழாவிற்காக அரங்கம் அமைக்கும் ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
#DMKKarur

கரூர் மாவட்ட செயலாளர் திரு. @V_Senthilbalaji அவர்கள் கரூர் திருமாநிலையூரில் நடைபெறும்,கரூர் மாநகர மக்களின் கனவான புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். உடன் கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.மீ.தங்கவேல் பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
#DMKKarur

கரூர் மாவட்ட செயலாளர் திரு. @V_Senthilbalaji அவர்கள் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பாக, கரூர், வடிவேல் நகர் பெரிய கோதூர் மற்றும் அரிக்காரம்பாளையம், திருகாம்புலியூரில், நகர நலவாழ்வு மைய நகர்புற சுகாதார மையங்களை திறந்து வைத்தார்.உடன் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
#DMKKarur

கரூர் மாவட்ட செயலாளர் திரு @V_Senthilbalaji அவர்கள் கரூர் சட்டமன்ற தொகுதி, ராமேஸ்வரபட்டியில் #ஓரணியில்_தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பரப்புரையை துவக்கி வைத்தார். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#DMKKarur

கரூர் மாவட்ட செயலாளர் திரு. @V_Senthilbalaji அவர்கள் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சார்பாக, கரூர், வடிவேல் நகர் பெரிய கோதூர் மற்றும் அரிக்காரம்பாளையம், திருகாம்புலியூரில், நகர நலவாழ்வு மைய நகர்புற சுகாதார மையங்களை திறந்து வைத்தார்.
#DMKKarur

கரூர் மாவட்ட செயலாளர் திரு @V_Senthilbalaji அவர்கள் கரூர் சட்டமன்ற தொகுதி, கோடங்கிப்பட்டியில் #ஓரணியில்_தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பரப்புரையை துவக்கி வைத்தார். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#DMKKarur

கரூர் மாவட்ட செயலாளர் திரு. @V_Senthilbalaji அவர்கள் தலைமையில் கரூர் வடக்கு பகுதியை சேர்ந்த அதிமுகவினர் 5 பேர், இன்று தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
#DMKKarur

கரூர் மாவட்ட செயலாளர் திரு. @V_Senthilbalaji அவர்கள் கரூர் சட்டமன்றத் தொகுதி வாங்கப்பாளையம் M.K நகரில் அமைந்துள்ள அருள்மிகு வலம்புரி சித்தி விநாயகர் திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
#DMKKarur

Last Seen Hashtags on Sotwe
BBC #bull
Seen from Indonesia
นายแบบชักว่าว
Seen from Thailand
sissycaption
Seen from United States
cumming
Seen from Belgium
theboynextworldep1
Seen from Vietnam
upskirtpanties
Seen from United States
sissycaptions
Seen from United States
ometv #ชักว่าวโชว์
Seen from Thailand
fake
Seen from Netherlands
minichat
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers



























