Top Tweets for #Dec16Movement
நில உரிமையை பாதுகாத்திட ஒன்றிணைவோம், போராடுவோம் வெற்றிபெறுவோம்!
புறம்போக்கு மற்றும் தனியார் நிலங்களில் நீண்டகாலமாக குடியிருக்கும் மக்களுக்கு நில வகைமாற்றம் செய்து பட்டா வழங்கிட கோரி
டிசம்பர் 16 காலை 9.30
சிவானந்தம் சாலை, சேப்பாக்கம்
#Dec16Movement
#CPIM #PattaForAll #LandRights

உழுபவருக்கே நிலம் சொந்தம்!
குடியிருப்பவருக்கே மனை சொந்தம்!
டிசம்பர் 16 – குடிமனை பட்டா இயக்கம்
பஞ்சமி நிலத்தை அரசு மீட்கத் தவறினால்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்
தீண்டாமை ஒழிப்பு முன்னணியும்
களத்தில் இறங்கி மீட்டுக் காட்டும்!
#Dec16Movement
பட்டா கோரி டிசம்பர் 16 முதலமைச்சரை சந்திக்க ஆயிரமாயிரமாய் திரள்வீர்...
டிசம்பர் 16 குடிமனை பட்டா இயக்கத்திற்கு மக்கள் பங்கேற்று உரிமை முழக்கமிடும் போர்க்குரலாக சென்னை நகரம் மாறட்டும்...
#Dec16Movement
#CPIM #PattaForAll #LandRights

61வது வட்டம் தேவநேசன் நகர் கிளை சார்பாக, ஸ்ரீராம் நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் டிசம்பர் 16 – குடிமனை பட்டா இயக்கத்திற்கான துண்டறிக்கை வினியோகம் நடைபெற்றது!
#Dec16Movement
#CPIM #PattaForAll #LandRights

#வாழ்விட உரிமையை பாதுகாக்க ஒன்றிணைவோம் வாரீர்…!
டிசம்பர் 16 – குடிமனை பட்டா இயக்கத்திற்காக வேளச்சேரி தரமணி பகுதியில் கிளர்ச்சி பிரச்சாரம்…
#Dec16Movement #CPIM #PattaForAll #LandRights

# என் நிலம் !
# என் உரிமை
டிசம்பர் 16 – குடிமனை பட்டா இயக்கத்திற்கான
பலமாவரம் 14 வது வார்டு , 15 வது வார்டு, திரிசூலம் அம்மன் நகர், ராணி அண்ணா நகர் பகுதிகளில் கிளர்ச்சி பிரச்சாரம்…
#Dec16Movement #CPIM #PattaForAll #LandRights

உழுபவனுக்கே நிலம் சொந்தம்!
குடியிருப்பவனுக்கே மனை சொந்தம்!
டிசம்பர் 16 – குடிமனை பட்டா இயக்கத்திற்கான விருகம்பாக்கம் 127 வது வட்டத்தில் தயாரிப்பு
பணி ….
#Dec16Movement #CPIM #PattaForAll #LandRights

பல்லாவரம் பகுதி திரிசூலம் ஏழாவது வார்டில் டிசம்பர் 16 – குடிமனை பட்டா இயக்கத்திற்கான துண்டறிக்கை வினியோகம் நடைபெற்றது!
உழுபவனுக்கே நிலம் சொந்தம்!
குடியிருப்பவனுக்கே மனை சொந்தம்!
#Dec16Movement
#CPIM #PattaForAll #LandRights

தரமணி காந்தி நகர் A கிளை சார்பில்
டிசம்பர் 16 – குடிமனை பட்டா இயக்கத்திற்கான நோட்டீஸ் மற்றும் படிவங்கள் மக்களிடம் வழங்கப்பட்டது.
உழுபவனுக்கே நிலம் சொந்தம்!
குடியிருப்பவனுக்கே மனை சொந்தம்!
#Dec16Movement #CPIM #PattaForAll #LandRights

உழுபவனுக்கே நிலம் சொந்தம்!
குடியிருப்பவனுக்கே மனை சொந்தம்!
நில வகை மாற்றி அனைவருக்கும் பட்டா வழங்கிடு!
டிசம்பர் 16 – குடிமனை பட்டா இயக்கத்திற்கான சிறப்பு பேரவை கூட்டம்
தென் சென்னை வர்த்தக சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
#Dec16Movement
#CPIM #PattaForAll #LandRights

உழுபவனுக்கே நிலம் சொந்தம்! குடியிருப்பவனுக்கே மனை சொந்தம்!
நில வகை மாற்றி அனைவருக்கும் பட்டா வழங்கிடு!
டிசம்பர் 16 – குடிமனை பட்டா இயக்கத்திற்கான சிறப்பு பேரவை கூட்டம்
தென் சென்னை வர்த்தக சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
#Dec16Movement
#CPIM #PattaForAll #LandRights

Last Seen Hashtags on Sotwe
สาวสองปทุม
Seen from Thailand
rule34 #stablediffusion
Seen from Mexico
FacebookSync
Seen from United States
public
Seen from Netherlands
BrittanyPassion
Seen from Malaysia
حصرياتّ
Seen from Saudi Arabia
usanastylelife
Seen from United Arab Emirates
africasexxx
Seen from Ukraine
AntidumpingRegulation
Seen from Brazil
NoLimit
Seen from Brazil
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.5M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.3M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.6M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.8M followers

KATY PERRY 
@katyperry
87.5M followers

Taylor Swift 
@taylorswift13
81.3M followers

Lady Gaga 
@ladygaga
72.9M followers

Kim Kardashian 
@kimkardashian
69.7M followers

Virat Kohli 
@imvkohli
69.7M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.8M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.6M followers
















