Top Tweets for #Decoding_sangi
ரெண்டு கெட்டவார்த்தை சொல்லிக்கூட கூப்பிடுங்க புரோ...
ஆனா #ஜி போட்டு மட்டும் கூப்பிடாதிங்க...
அருவெறுப்பா இருக்கு.
-நண்பர் ஒருவர். 👏
#Decoding_sangi
#Decoding_sangi Nice Thread!!
Thread!
சங்கி என்பவர் யார்?
சங்கி என்பவரை ஏதோ தீவரவாதி அளவிற்கு அணுகவேண்டாம். உண்மையில் சங்கி என்பவர் பரிதாபத்திற்குறியவர். அவர் சுயசிந்தனையற்ற���, தனக்குவரும் whatsapp& Facebook msgகளை உண்மை என உளமாற நம்பி பலகுழுக்களில் பகிர்பவர். 99%சுயமாக எழுத இயலாதவர்
#Decoding_sangi
(1/15)
சில நேரங்களில் வடிவேலு இல்லாத குறையை போக்குவாரே 😂#Decoding_sangi
Thread!
சங்கி என்பவர் யார்?
சங்கி என்பவரை ஏதோ தீவரவாதி அளவிற்கு அணுகவேண்டாம். உண்மையில் சங்கி என்பவர் பரிதாபத்திற்குறியவர். அவர் சுயசிந்தனையற்ற���, தனக்குவரும் whatsapp& Facebook msgகளை உண்மை என உளமாற நம்பி பலகுழுக்களில் பகிர்பவர். 99%சுயமாக எழுத இயலாதவர்
#Decoding_sangi
(1/15)
டிஜிட்டல் இந்தியாவில் இருப்பார் அவர்களின் வாட்ஸப் செய்திகள் மட்டுமே நம்புவார் ஆதாரம் என்பதே தெரியாமல் முட்டு கொடுப்பார்
#Decoding_sangi
சுய சிந்தனை என்பதே இல்லாமல் பிறந்த மனித பிறவி #Decoding_sangi
#Decoding_sangi
சுகா அனுபவம் வேண்டுமா கிளிக் செஞ்சு உள்ள போயி படிச்சு பாருங்க ...!
முடிந்தால் அந்த பதிவை காப்பி பேஸ்ட் செஞ்சு எஞ்சாய் பன்னுங்க டூட்ஸ்
ஒரு வேளை உள்ளூர் கம்யூனிஸ்டுகள் சீன கம்யூனிஸ்டுகளிடம் தன்னை பற்றி சொல்லி அந்த சீனர்களால் தன் மொபைல் ஹேக் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் அவருக்கு அடிக்கடி எழுவதுண்டு.
உங்களுக்கு தெரிஞ்ச சங்கிகளை பற்றியும் சொல்லாம் நண்பர்களே
#Decoding_sangi
எழுதியவர் : A.Senthil
(15/15)
அத்தகைய சமயங்களில் இவர் தன்னை ஒரு தேசம் காக்கும் வீரனாகவும் , தான் இருக்கும் whatsapp குழுக்களை போர்களமாகவும் , கருதிக்கொண்டு பட பட வென forward செய்து பரவசமடைபவர்.அப்படி forward செய்து கொண்டிருக்கும்போது அந்த மொபைல் hang ஆகி விட்டால்,
#Decoding_sangi
(14/15)
Artificial intelligence, block chain, IOT, RPA போன்ற latest software நுட்பங்களை பற்றி அந்த காலத்திலேயே ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருந்தது எனபது ப��ன்ற Msgகள் அவரது whatsapp inbox ஐ அடையும் போது மட்டுமே அதன் பிறவிப்பயனை அடைகின்றன.
#Decoding_sangi
(13/15)
அதனால் இந்த வருட இறுதியில் அமெரிக்காவ��ல் நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கான உத்திகளை இந்தியாவின் கடைக்கோடி கிராமத்திலிருந்து வகுத்துக்கொண்டிருப்ப��ர் மோடி என்பதும் அவன் எண்ணம்.
#Decoding_sangi
(12/15)
அதன் RNA ல் இதுவரை கண்டறியப்படாத ஒரு புதிய அமைப்பை கண்டு விஞ்ஞானிகளுக்கு எடுத்துக���கூற அவர்கள் வியப்பின் உச்சியில் உறைந்த செய்திக்காக தினமும் தினமலருக்கு தவமிருப்பவர்.
டிரம்ப் -மோடி நட்பானது கிருஷ்ணர் - குசேலர் நட்பிற்கு இணையானது,
#Decoding_sangi
(11/15)
உலக பொருளாதாரம் , தொழில்நுட்பம் வான்வெளி ஆராய்சி, software, nano technology, microbiology இன்னும் சில பல துறைகளில் மோடி ஞான��் பெற்றவர் என்பது சங்கியின் அசைக்க முடியாத நம்பிக்கை .
இன்றைய lockdown சூழலில் கூட மோடி மைக்ராஸ்கோப் வழியாக கொரானா வைரஸை பார்த்து
#Decoding_sangi
(10/15)
அந்நாடு பஸ்பமாவதை கண்ணார கண்டு ரசிக்க வேண்டும் என்பது சங்கியின் நெடுனாள் அழ்மன அவா.
தெருமுக்கு கறிக்கடை பாயின் முன்னோர்கள் பாபரின் படையில் வீர்ர்களாக வந்து இங்கு செட்டிலானவர்கள் என்பது அவரது திண்ணமான எண்ணம்.
#Decoding_sangi
(9/15)
குஜராத்தை விட தமிழ்நாடு எல்லா விதங்களிலும் முன்னேறிய மாநிலம் என்ற உண்மை அவன் முகத்திலறைந்த போதும்
போதும் திராவிடத்தால் அழிந்தோம் என கூசாமல் பேசுபவர்.
தன் கைப்பட ஒரு அணுகுண்டை பாக்கெட்டில் வைத்து எடுத்து சென்று பாகிஸ்தான் மீது போட்டு
#Decoding_sangi
(8/15)
Borewell போடும் காட்டில் கொஞ்சம்தள்ளி அமர்ந்துகொண்டு தண்ணீர் பொத்துக்கொண்டு வராதா என ஏக்கத்துடன் பார்க்கும் விவசாயகுடும்ப சிறுவனைபோல, கீழடி அகழ்வாராய்சி நடக்கும்போது தோண்டதோண்ட ஏதாவது ஒரு இந்துத்துவ சிலையோ, வேதபுத்தகமோ கிடைக்காதா என நம்பிநம்பி வெம்பியவர்
#Decoding_sangi
(7/15)
அங்கிருந்த சுப்புவின் அம்மாவிடம், "சுப்புஜீ இருக்காரா?" என கேட்டு சிரிப்பை வரவழைத்தவர். ஜி என்றே இன்றும் எல்லோரையும் அழைக்க ஆசைப்படுபவர். என்னங்கஜி, வாங்கஜி, உட்காருங்கஜி, செமஜி, சொல்லுங்கஜி என அவன் தனக்கே உரிய பிரத்யோகமான ஜிதமிழில் பேசுபவர்.
#Decoding_sangi
(6/15)
எ��்கேனும் கேட்டுக் கொண்டிருப்பார். பெரியாரை ஈவெரா என அழைப்பதன் மூலம் தானும் அரசியல் கருத்தியலில் ஒரு உச்சநிலைய அடைந்து விட்டதாக நம்புவர்.
உள்ளூர் கட்சி கிளை செயலாளரான சுப்பு-வை காண அவர் வீட்டிற்கு போன போது,
#Decoding_sangi
(5/15)
சங்கிகளுக்குள் சுற்றும் அனைத்து கேள்விகளும்,பதில்களும் அவர்களுக்குள்ளேயே ஈயடிச்சான் காப்பி போல ஓரே மாதிரயாகத்தான் இருக்கும். அதனால்தான் ஆயிரம்முறை தெளிவான பதில் கிடைத்தபின்னும் இன்னமும் “ஈவெரா தன் கிழவயதில் மகளைப்போன்ற மணியம்மையை திருமணம் செய்தது ஏன்" என
#Decoding_sangi
(4/15)
Last Seen Hashtags on Sotwe
เย็ดแม่ยาย
Seen from Thailand
gaybandung
Seen from Indonesia
เสียงไทย
Seen from Thailand
bakırköytravesti
Seen from Turkey
omegle() +filter:videos
Seen from Turkey
instasluts
Seen from United States
omegle seen
Seen from Turkey
xqree
Seen from Thailand
momsonn
Seen from Poland
ควย58
Seen from Thailand
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.9M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.7M followers

Taylor Swift 
@taylorswift13
83.6M followers

Lady Gaga 
@ladygaga
75.1M followers

Virat Kohli 
@imvkohli
72.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.9M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.8M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers






