TN chapter over. thank you to all the Tharkuris for welcoming BJP into TN.
No more moral support to VCK, COMMUNIST and extras, thaaaa only DMK da
Will officially join DMK
#AlwaysDmk
எதிர்கட்சி தலைவர் மக்களின் பிரச்சனையை கேள்வி கேட்டு சிறப்பாக செயல்படுகிறார்
ஆளுங்கட்சி சரியாக பதில் சொல்லாமல் தேவையில்லாமல் பேசி வம்பு இழுக்கிறார்கள்
பிரமலதா சொன்னதுதான் மக்கள் ஆளுங்கட்சியின் diversion politics ah தெளிவா புரிஞ்சு வச்சிருக்காங்க
ஜேப்பியார் கல்வி குழுமத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.2010 கோடி மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலத்தை திமுக அரசு 18 September 2021 இல் மீட்டது.
அந்த இடத்தில்தான் இந்த விளையாட்டு நகரம் அமைக்கப்பட இருந்தது. இந்த தூய தவெக ஆட்சியில திட்டம் ரத்தாகிவிட்டது.
மரிய வில்சனுக்கு அல்லோலியா.🤧
முதலமைச்சர் இல்ல !
முதன்மை செயலாளர் இல்ல !
துறை செயலாளர்கள் இல்ல !
என்ன தான் ஆட்சி இது ?
திராவிடத்தை வீழ்த்த ஃபாசிசத்தின் சூழ்ச்சி இது
நாம் பயந்த காட்சி இது !
கவர்ச்சி ஆட்சிக்கு சாட்சி இது !
ஜன நாயகத்தின் வீழ்ச்சி இது !
நிறுத்தப்பட்ட/ ரத்து செய்யப்பட்ட திட்டங்களில் பெரும்பாலும் சென்னைவாசிகளுக்கானது!.
16 தொகுதிகளில் 14 தொகுதிகளை @TVKVijayHQ தற்குறி அரசுக்கு வாரி வழங்கிய சென்னையன்ஸ்களுக்கு!,
தொண்ட வரைக்கும் 🍌- தூக்கி சொருகியிருக்கானுங்க!, தற்குரி அரசாங்கம்!.
😂😂😂
#TVKVijayFails
'Vijay Thalapathi' ஆக மாறும் பாகிஸ்தான் ஐ.டி-கள்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவில் விஜய்-க்கு ஆதரவு ரீல்ஸ்-கள் பணம் கொடுத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்பது முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. ரீல்ஸ்-காக மாதம் 5 கோடி செலவிடப்படுகிறது என்பது செய்திகள் வரை வெளியானது. ஆனாலும், அந்த ரீல்ஸ்கள் குறைந்தபாடில்லை.
தற்போது அதற்கும் மேல் போய், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சோசியல் மீடியா ஐ.டி-க்கள் 'Vijay Thalapathi' என்று மாற்றப்பட்டு பொய்யான செய்திகள் / AI வீடியோ பதிவிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ஐ.டிக்கள் ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு/மாற்றப்பட்டு உள்ளன.
இது எங்க போய் முடியுமோ !
இந்த வீடியோவை காட்சி படுத்தியவர் திமுகவுக்கு வாக்கு செலுத்தவில்லை, ஸ்டாலின் ஐயா அவர்களை திட்டியும் உள்ளார்.
திருச்சி பஞ்சாப்பூர் பேருந்து நிலையத்தை முதன்முறையாக பார்த்ததும் உணர்ச்சி பொங்க பேசி வீடியோவையும் எடுத்து பதிவு செய்துள்ளார்...
வாழ்த்துக்கள் தம்பி ♥️
Youngster : கரக்டான நாடிய புடிச்சிட்டான்
நயினார் நடிகையை பத்தி பேசுனதுக்கும் விஜய் அம்மாவ தப்பா பேசுனதுக்கும் ஏன் கைது இல்ல ஆனா உதயநிதி அவர் பேசாததுக்கு ஏன் கைது
ஆனா மணியன் எதிர்ப்பார்க்கல கண்ண உருட்டி உருட்டி என்ன சொல்றதுனு தெரியாம கடைசில இதன் அரசியல்னு முடிச்சிட்டான்
இவரோட @Ahmedshabbir20 பொது அறிவைக் கண்டு மெய்ச்சிலிர்த்துப் போனேன். “5000 ஏக்கரையும் கான்கிரிட் கொட்டி மூடப்போறாங்களாம்”, அதனால வெள்ள அபாயம் வந்துடுமாம். 😂😂😂
சரி அடுத்து பாருங்க, மழைநீர் வடிகால் அமைக்க எந்த திட்டமும் இல்லாம தான் பல்லாயிரக்கணக்கான கோடிகள் முதலீடு செய்து விமான நிலையம் அமைக்கப்போறாங்க ல்ல.
சென்னை-சேலம் எட்டுவழிச்சாலையை பொருத்தவரை திமுகவின் நிலைப்பாடு என்னவென்று மிகத்தெளிவா அன்னைக்கும் இன்னைக்கும் எ. வ. வேலு அவர்கள் எடுத்துக்கூறியுள்ளார். விவசாயிகளை கன்வின்ஸ் செய்து நிலங்களை கையகப்படுத்தி அத்திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு என்று விளக்கியுள்ளார்.
ஒரு பேச்சுக்கு 8-வழிச்சாலையை எதிர்த்தாங்கனே வெச்சிப்போம், திமுக ஆட்சிக்கு வந்த உடன் பரந்தூர் விமான நிலையம் மாதிரி தூக்கி போடவில்லை. எப்படி செயல்படுத்தலாம் என்ற மாற்று யோசனைகளை ஆராய்ந்து கொண்டு தான் இருந்துள்ளார்கள்.