Top Tweets for #Delimitations
SAD Backs Delimitation and Women’s Reservation Bills, Fuels Fresh Alliance Buzz With BJP
https://t.co/mOs70SgrEh
@Akali_Dal_ | @BJP4India | #Delimitations
Again @TVKVijayHQ have succeeded in diversion politics by bringing up #Delimitations bill which is not relevant for current situation @arivalayam again failed in narrative setting on #Cauvery and #mekedatu issue by countering #Delimitations @DMKITwing you again loosing the game
@News18TamilNadu கடந்த பாராளுமன்ற விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் கே சி வேணுகோபால் பாஜக அரசு 50 சதவீத இட ஒதுக்கீடு ஒப்புக் கொள்ளுமா என்று கேள்வி எழுப்பினார். இங்கே இவர்கள் இரட்டை வேடம் போடுகிறார் கள். #Delimitations
எம்.பி.க்கள் கூட்டத்திற்கான தேவை என்ன?
#Delimitations #VijayFears #FairDelimitation #CauveryIssue #TNFarmers #TVKVijayFails #VijayExposed

CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
#CMVijay #tnpolitics #Delimitations
https://t.co/b1OrhkJ2b0
அனைத்து கட்சி கூட்டம் :-
#Delimitations
தவெக - அனைத்து M. P கூட்டம் அவசியம் (கட்சி என்னாச்சு என்று தெரியவில்லை)
#kaveriissue
தவெக - அனைத்து கட்சி கூட்டம் அவசியம் அற்றது, அதான் சட்டமன்றத்துலயே தீர்மானம் நிறைவேற்றியாச்சுல
என்னங்கடா நாடகம் நடத்துறீங்களா
#ntk #tvk #dmk #admk
#Delimitations
பிஜேபி மோடி பெயரை சொல்லவே தொடை நடுங்கும் கோழை தலைமையை வைத்துக்கொண்டு இந்த வெத்து சீன் எல்லாம் தேவையா..
தொகுதி மறுவரை செய்வதற்கான சட்டத்தை ஏப்ரல் மாதத்தில் பாஜக நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தபோது, திமுக கடுமையாக எதிர்த்தது.. தமிழ்நாட்டில் முக ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.. அந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கொளுத்தி தங்களது எதிர்ப்பை திமுக தெரிவித்தது... பிஜேபி அல்லாத மாநில முதல்வர்களின் கூட்டத்தை நடத்தி இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தது தீர்மானம் நிறைவேற்றியது... அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி அதிலும் எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்றியது திமுக... நாடாளுமன்றத்திலும் கடுமையாக எதிர்த்து ஓட்டு போட்டு அந்த மசோதாவை தோற்கடித்தது... இப்போதைய மாண்புமிகு முதல்வர் விஜய்ணா அப்போது என்ன செய்துகொண்டிருந்தார்?
தேர்தல் வாக்குகளைப் பெறும் ஒரே நோக்கில், தன் வாயையும் தன்னுடைய நிறுவனமான ரூட் மாஃபியாவையும் வைத்துக்கொண்டு எல்லோரைப் பற்றியும் ஃபேக் நியூசையும் வன்மத்தையும் வெறுப்பையும் பரப்பிக் கொண்டிருந்தார். விசில் சின்னத்தை கோலம் போட்டுக் கொண்டிருந்தார்...
இப்போ திடீர்னு எம்பிக்கள் கூட்டம் நடத்துவதற்கு இந்த தற்குறி கும்பலுக்கு என்ன தகுதியும் அறிவும் தார்மீக உரிமையும் இருக்குன்னு வந்துட்டானுங்க வியாக்கியானம் பேச...
சிம்ப்ளி வேஸ்ட்...
#TVKFails #DMK

எல்லாம் சரி. ஆனா பல எழுத்து பிழை இருக்கு. Tweet ah திருப்பி திருத்தி போடுங்க.. கலைந்த ku குலைந்த nu போடுறீங்க.
#Delimitations
#TVKVijay
தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக, அஇஅதிமுக, பாமாக மற்றும் தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது எனக்கு வருத்தமளித்தது
தொகுதி மறுவரை (delimitation) பற்றித் தமிழ்நாட்டில் ஒருமித்த கருத்து உள்ளது என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம்
2026 ஏப்ரல் மாதத்தில் உருவாகிய ஒற்றுமை ஆகஸ்ட் மாதத்தில் ஏன் குலைந்தது என்ற கேள்வியை மக்கள் கேட்க வேண்டும்
தொகுதி மறுவறை மசோதாவைப் பற்றி ஒவ்வொரு கட்சியும் தன் நிலையைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்
@KirenRijiju In a simple language -
"BJP Male MPs don't want to give their seats to Women. They want to add extra seats to Women."
#WomenReservation #Delimitations
@Vasudha156 Of all the reporting, this was the part worth reading:
***"“And in a lighter moment, fruit punch, spring rolls and cutlets were served. Vijay reportedly had only the beverage.”****
#Delimitations #TVKVijay #TVK #Congress #VCK #IUML #CPM #CPI

@PriyankaSmile01 We don’t need drama 🎭 politics in Tamilnadu. #CMJosephVijay 🫡
#Delimitations #Respectsouth ✊ 🗳️


அன்று பயந்து புறக்கத்தவர்தான் இந்த விஜய்!
#VijayFears #Delimitations #FairDelimitation #SIR #TVKVijayFails #VijayExposed

எங்களின் நிலைப்பாட்டில் எள்ளளவும் மாற்றமில்லை!
#DMK4TN #Delimitations #FairDelimitation #TNFarmers #TVKVijayFails #VijayExposed #KalaignarSeithigal

அன்று பயந்து புறக்கத்தவர்தான் இந்த விஜய்!
#VijayFears #Delimitations #FairDelimitation #SIR #TVKVijayFails #VijayExposed #KalaignarSeithigal

எம்.பி.க்கள் கூட்டத்திற்கான தேவை என்ன?
#Delimitations #VijayFears #FairDelimitation #CauveryIssue #TNFarmers #TVKVijayFails #VijayExposed #KalaignarSeithigal

”இது நம்ம List-லேயே இல்லையே..” - திமுக பாஜக கூட்டுக்களவாணியா? Journalist Mani Open Talk!
Video Link: https://t.co/O6q8DW1sBj
#JournalistMani #C7News #C7Media #DMK #Viral #Delimitations

அன்றே கணித்த பத்திரிகையாளர் மணி!
Video Link : https://t.co/O6q8DW1sBj
#C7News #C7Media #JournalistMani #Delimitations #DMKBJPAlliance

The public is blind, the Fakir is on the move, and everyone else is merely Hindu or Muslim: An Article by Yusuf Kirmani—Read It!#delimitations #southdelimitation #yusufkirmani #परिसीमन
https://t.co/IUgE5f0KEc
Last Seen Hashtags on Sotwe
سكس_سوداني
Seen from Singapore
mersinaktif
Seen from Austria
ometv
Seen from Switzerland
nude
Seen from India
0m
معصيتّيَ_رِحّتِي
大きなお尻
nolimits()()()() filter:videos
Seen from Australia
omegle
Seen from United States
nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit #nolimit
Seen from Netherlands
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.2M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.9M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.3M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.5M followers

KATY PERRY 
@katyperry
89.1M followers

Taylor Swift 
@taylorswift13
83M followers

Lady Gaga 
@ladygaga
74.5M followers

Virat Kohli 
@imvkohli
72M followers

Kim Kardashian 
@kimkardashian
70.5M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
64.9M followers

Bill Gates 
@billgates
64.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62.1M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers





















