Top Tweets for #DrukenMan
நான் விஜய் ரசிகர் என் வண்டியை கொடு.. ஃபுல் போதையில் காவல்துறையினரிடம் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்!
Salem | Atrocity | Police | 15 Sep 2026
#Newstamil24x7 #DrukenMan
கோவை அன்னூர் அருகே போதை ஆசாமி சாலையின் நடுவே படுத்து அட்டகாசம்... வைரல் வீடியோ!
Coimbatore | Atrocity | Viral Video
#Newstamil24x7 #Drukenman #Newsreport
பயிர் கடன் தள்ளுபடி ஆய்வுக்கு போதையில் வந்த அரசு அதிகாரி.. மருத்துவமனையிலும் அலப்பறை செய்த வீடியோ!
Kanchipuram | Govt Officer | 05 July 2026
#NewsTamil24x7 #Drukenman
மதுபோதையில் நடுரோட்டில் படுத்து அலப்பறை செய்த போதை ஆசாமி.. போலீஸ் வாகனத்தை நிறுத்தி அட்ராசிட்டி!
Tirupathur | Drunkenman | Viralvideo | 03 Jul 2026
#NewsTamil24x7 #Drukenman
தலைக்கேறிய போதையில் சாலையில் நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக போதை ஆசாமி ரகளை!
Viralvideo | Atrocity | 23 June 2026
#NewsTamil24x7 #Drukenman
தலைக்கேறிய மது போதையில் இன்னோவா காரை ஓட்டி வாகன ஓட்டிகளை அச்சுறுத்திய தவெக நிர்வாகி.. மடக்கிப் பிடித்த பொதுமக்கள்.. தள்ளாடியபடி நின்ற நிர்வாகி!
#Tambaram #TVK #Drukenman #Police #NewsTamil24x7
உடைந்த பாட்டிலுக்கு 10 ரூபாய் கேட்டு வாக்குவாதம்... மதுபான கடையில் பரபரப்பு!
#Namakkal #Tasmac #Drukenman #Newstamil24x7
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2வது நாளாக டாஸ்மாக் கடைகள் அடைப்பு.. முன்னாள் ராணுவ வீரர்கள் கேண்டீனில் மதுபாட்டில்களை போட்டி போட்டு வாங்கி செல்லும் மதுபிரியர்கள்!
#Krishanagiri #Tasmacclosed #Drukenman #Newstamil24x7
”வீட்ல இறக்கிவிடுங்கனு தான் கேட்டேன் அதுக்கு சப்பு சப்பு அடிக்குறாங்கண்ணே”.. போதையில் அட்ராசிட்டி செய்த குடிமகன்!
#Dindigul #Drukenman #Atrocity #Newstamil24x7
குடிபோதையில் நடுரோட்டில் நடக்க முடியாமல் தள்ளாடியபடி செண்டர் மீடியனில் அமர்ந்திருந்த மதுபிரியரின் காட்சி வைரல்!
#Dindigul #Drukenman #Viralvideo #Newstamil24x7
திமுக தோற்ற ஆத்திரத்தில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்த ஆசாமி.. வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்!
#Karur #Govtbus #Mirrordamage #Drukenman #DMK #Tamilnews #NewsTamil24x7
"இது என்னோட கடவுள்!.. கீழே இறங்குப்பா!.." செருப்பு அணிந்து வாகனத்தின் மீது ஏறி அராஜகம்!
#Kerala #Munnar #Jeep #Drukenman #Tourists #Fight #TamilNews #NewsTamil #NewsTamil24x7
நடுரோட்டில் ஹாயாக பைக்கின் மேல் அமர்ந்துகொண்டு இறங்க மறுத்து போதை ஆசாமி அட்ராசிட்டி.. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி
#Krishnagiri #Drukenman #Atrocity #TamilNews #NewsTamil #NewsTamil24x7
நடுரோட்டில் ஒய்யாரமாகப் படுத்துக்கொண்டு அலப்பறை செய்த நபர்.. போதை ஆசாமியால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
#Salem #Drukenman #Atrocity #TamilNews #NewsTamil #NewsTamil24x7
Announcement இல்லாம கடைய மூடிட்டாங்க.. இல்லனா வாங்கிட்டு வந்து வச்சிருப்பேன்.. டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் மதுப்பிரியர்கள் வேதனை..
#Chennai #Tasmacshop #Strike #Drukenman #TamilNews #NewsTamil #NewsTamil24x7
ஓட்டப்பிடாரம் அருகே ஹோட்டலில் நிறுத்தி இருந்த தனியார் பேருந்தை குடிபோதையில் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கிய சமையல் மாஸ்டரால் பரபரப்பு
#Thoothukudi #Drukenman #Bus #Accidentnews #TamilNews #Newstamil #Newstamil24x7
கஞ்சா போதையில் கொ*ல வெறி தாக்குதல்.. மயக்கம் தெளிய வைத்து சரமாரியாக அடி.. கூலித் தொழிலாளி மருத்துவமனையில் அட்மிட்
#Namakkal #Drukenman #Youngster #Crimenews #TamilNews #NewsTamil #NewsTamil24x7
என் கோட்டைக்கு நான் ராஜா.. கன்னியாகுமரி அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இரு வாலிபர்களை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை
#Kanniyakumari #Drukenman #Attrocity #Police #TamilNews #Newstamil #NewsTamil24x7
நீ வரலாம்.. நீ வரலாம்.. அரசு பேருந்தை மறித்து போதை ஆசாமி அட்ராசிட்டி..!
#Viluppuram #Govtbus #Drukenman #Attrocity #TamilNews #Newstamil #NewsTamil24x7
அரசுப் பேருந்தில் மதுபோதையில் தகராறு.. நடத்துநரை தாக்கிய நபரிடம் போலீசார் விசாரணை
#Tiruppur #Govtbus #Drukenman #Attrocity #Conductor #TamilNews #Newstamil #NewsTamil24x7
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers
