Top Tweets for #Feb12Strike
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #labourrights
பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தம்: இந்திய ஆட்சியாளர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை மணி! - தோழர் @prekan07 மாநில பொதுச் செயலாளர் #CITU #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights More: https://t.co/lRd1i6AB43
பிப்ரவரி 12 பொது வேலைநிறுத்தம்: இந்திய ஆட்சியாளர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை மணி! - தோழர் எஸ். கண்ணன், மாநில பொதுச் செயலாளர் #CPIM #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights More: https://t.co/mu7LFNBMfP
தொழிலாளர் விரோத சட்டங்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்! - தோழர் பிருந்தா காரத், மூத்த தலைவர் #CPIM #LaborStrike #WorkersRights #JusticeForWorkers #Feb12Strike More : https://t.co/G6FemIA1zE
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தத்தையொட்டி சேலத்தில் மறியல் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights

#ராஜபாளையம்
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதனையொட்டி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
#GeneralStrike #12thFebGeneralStrike #Feb12Strike
#விருதுநகர்
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதனையொட்டி விருதுநகரில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
#GeneralStrike #12thFebGeneralStrike #Feb12Strike #LabourRights #SaveFarmers
Story of Rizwan, a swiggy delivery boy who lost his life while delivering the food
Why feb 12 strike?
Full video
https://t.co/RTJDP49YgT…
#Feb12Strike
அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் இன்று திருப்பூரில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டம்..
#AITUC
#GeneralStrike #12thFebGeneralStrike #Feb12Strike #LabourRights #SaveFarmers
#tiruppur
பாஜக அரசின்தொழிலாளர் விரோதக்கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தம் #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights More: https://t.co/oNl9IKwpui
ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக,மயிலாடுதுறை மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, தஞ்சையில் தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, பள்ளிபாளையத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights More: https://t.co/LTOtIvxTbU
ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையும் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #LabourRights
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் வேலைநிறுத்தத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
பெங்களூரில் கர்நாடக ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர் சங்கம் (KITU) தொழிற்சங்கங்கத்தின் பொது வேலை நிறுத்தப் போராட்டம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights

ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, சத்தியமங்கலத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights More: https://t.co/QKOquX6XqS
ஒரிசா மாநிலத்தின் பூரி மாவட்டத்தில் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights

ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, மதுரை மாநகர் மாவட்டம் ரயில் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights
#BPCL டேங்கர் லாரி ஓட்டுநர்களின் பொது வேலைநிறுத்தம். #12thFebGeneralStrike #GeneralStrike #Feb12Strike #SaveFarmers #LabourRights

Last Seen Hashtags on Sotwe
bacolchindo
Seen from Japan
wettpolly
Seen from Turkey
ifsaturkvideo
Seen from Turkey
charlie brawl
teenagegirls #nolimit #teenage t.co
Seen from Turkey
kirlikülot
Seen from Turkey
izmirtraveſti
Seen from Turkey
taboo
Seen from United States
Sellingcontent
Seen from United States
แนวผ้าถุง
Seen from Thailand
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.2M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.4M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.4M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.7M followers

KATY PERRY 
@katyperry
87.1M followers

Taylor Swift 
@taylorswift13
80.9M followers

Lady Gaga 
@ladygaga
72.4M followers

Kim Kardashian 
@kimkardashian
69.5M followers

Virat Kohli 
@imvkohli
69M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.5M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr
@neymarjr
61.6M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.2M followers














