Top Tweets for #FightForRealIssues
FOR REAL.
Seek help if this or Dr Suess books offend you so easily...you won't make it in the REAL world of cartoon characters..jeez.
#fightforrealissues

#FightForRealIssues அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன, தனியார் பள்ளிகள் அதிகரிக்கின்றன. கல்வி வணிகமயமாவதை எதிர்ப்பது மாணவர்களின் கடமையில்லையா?

#FightForRealIssues பள்ளிக்கல்வியின் தரம் படுபாதாளத்தில் இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் படிப்பது தண்டனையாக மாறிவிட்டது. இதை மாற்றவேண்டாமா?

#FightForRealIssues ஒன்றாம் வகுப்பில் 97 பேர் சேர்ந்தால் 11 ஆம் வகுப்புக்கு 12 பேர்தான் போகிறார்கள். இது நம் கவலைக்குரியதில்லையா??

#FightForRealIssues தமிழ்நாட்டில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் எத்தனை? வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
#FightForRealIssues ஜல்லிக்கட்டுக்காக ஆளும் கட்சி பிரதமரிடம் முறையிடுகிறது, எதிர்க்கட்சி மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. வறட்சி ? ?
#FightForRealIssues தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அது நம் கவனத்துக்குரியதில்லையா?

#FightForRealIssues தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிக்கொண்டே போகின்றன. அதை எதிர்ப்பது நம் கடமையில்லையா?

#FightForRealIssues தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளர்கள் 2014 ல் 827 பேர் 2015 ல் 604 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.2M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.1M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.3M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.6M followers

KATY PERRY 
@katyperry
86.9M followers

Taylor Swift 
@taylorswift13
80.7M followers

Lady Gaga 
@ladygaga
72.3M followers

Kim Kardashian 
@kimkardashian
69.4M followers

Virat Kohli 
@imvkohli
68.7M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.5M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.2M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60M followers

