Top Tweets for #FileHolder
#Fileholder #Documentholder #Feb28
எல்லார் வீட்டிலும் நம் 10th, 12th மற்றும் கல்லூரி டிகிரி certificate போட்டு வைக்க ஒரு நல்ல file holder வைத்திருப்போம். இரண்டு நாட்களுக்கு முன் கூட ஒருத்தர் தன் certificates எல்லாம் போட்டு வைக்க நல்ல File holder suggest செய்யுங்கனு கேட்டிருந்தார். அவருக்கு reply செய்வதற்குள் , அந்த ட்வீட் காணாமல் போயிருச்சு.
நான் இரண்டு வகையில் File Organizer பயன்படுத்திட்டு இருக்கேன். அது என்ன என்ன ? அதை நான் எதற்கு பயன் படுத்திட்டு இருக்கேன் னு சொல்றேன்.
JMD 13 Pocket Expanding File Folder with Handle A4/FC Letter Size (Maroon) – Briefcase File Holder
நான் இந்த Briefcase மாடல் File Holder 2 பயன் படுத்திட்டு இருக்கேன். அதில் ஒன்றை மட்டும் தான் இங்க suggest செய்யறேன். காரணம் இன்னொரு மாடல் , இதை விட விலை அதிகம்.. இருந்தாலும் ஒரு வருடத்தில் scratch ஆன மாதிரி ஆகிடுச்சு.
இதை நான் தேர்வு செய்ய மிக முக்கிய காரணம் , எங்கள் வீட்டு பத்திரங்கள்(Documents) எல்லாம் பழைய காலத்து documents, அதை எல்லாம் Photocopy எடுத்து . Original மற்றும் Duplicate 1 செட் னு எல்லாத்தையும் இதில் வெச்சிருக்கேன். இது இல்லாமல், நகை வாங்கியதற்கான ரசீது, அதிக விலை கொடுத்து வீட்டில் வாங்கி இருக்கும் பொருட்களின் warranty copy மற்றும் bill எல்லாத்தையும் பத்திரமா இதில் வெச்சு எங்க locker ல வெச்சுட்டேன்.
இதுல 13 பாக்கெட் கொடுத்திருக்காங்க. ரொம்ப பயன் உள்ளதா இருக்கு .
இதை open செஞ்ச உடனே ஒரு label holders இருக்கும். அதில், இந்த Bag ல என்ன documents எல்லாம் வெச்சிருக்கேன் னு எழுதி வெச்சிருவேன். இதனால் ஒவ்வொரு முறை இதை பயன் படுத்தும் போது முழு holder தேட வேண்டியது இல்லை. இதில் எழுதி இருப்பதை படித்தாலே இதில் என்ன இருக்கு என்ன இல்லை னு சுலபமா தெரிஞ்சிக்கலாம்.
உங்களுக்கும் இது போன்ற தேவை இருந்தால், கண்டிப்பா இந்த brand வாங்கிக்கலாம். நான் இதே brand தான் 2 வருடமா பயன் படுத்திட்டு இருக்கேன்.
Price : Rs.325
Reviews :4.1 * | 5 Ratings
நான் வைத்திருப்பது வெள்ளை கலர் , அது கொஞ்சம் அழுக்கு ஆனா தெரியுது, அதனால தான் உங்களுக்கு Maroon கலர் suggest செஞ்சிருக்கேன். அதற்கு முன் குறைந்த விலையில் ஒன்றை பயன் படுத்திட்டு இருந்தேன். அது 6 மாதத்தில் கிளிப் போயிருச்சு. ஆனா இந்த brand ரொம்ப நல்லா இருக்கு.
Link to buy this quality file holder: https://t.co/YlvFV42QVg

DESIGNA Desk Organizer Multifunctional File Holder with Sliding Letter Tray... https://t.co/QTbfaEomhz via @AmazonUK
#designa #deskorganizer #fileholder #officeproduct #officeaccessories #bestgagdgets
@TehminaMahmood2 @mufaddaladeeb73 @DholaGeo @IftikharChaudri @nasir_kassi @MaleehaHashmey @ImranKhanPTI @sadifabi @RealWaqarMaliks @Rakhsh381 @Shahidmasooddr @fawadbokhari @mastmast12 @UmerInamPk @SdqJaan @AbidAandleeb @FaisalJavedKhan @BabarAwanPK @shiblifaraz @fawadchaudhry #Fileholder #graveyard #Pakistan #Strugleisreal #JusticeForFILEholder #StopNewHousing_Projects @DholaGeo @MuhamadAfzalECP @AsimBajwaISPR @Xadeejournalist @AajKamranKhan https://t.co/27XOKCR80G
وزیرِاعظم عمران خان کی عیدِ قربان پر عوام کو SOPs پر عملدرآمد یقینی بنانے کی اپیل.
عید الضحیٰ پر لاپرواہی کی گئی تو کرونا کے مزید کیسز سامنے آنے کا خدشہ ہے.
ہم نے بڑی عید کیلئے SOPs بنائی ہوئی ہیں ان پر عمل کریں.
#COVIDー19
#tianse #filebag #fileholder #expandfile #handbag TIANSE Expanding File Folder: made of quality Oxford cloth, 13 pockets, pockets are tabbed to allow for adding handwritten labels, suitable for daily filing & storing of papers, documents, comfort to carry😘https://t.co/rQ2CFpPVGw

#tianse #officesupplies #businessbag #laptopbag #filebag #fileholder #briefcase #documentbag TIANSE Zippered Business Document Bag: various designs, light weight, large capacity, comfortable and convenient to carry, great for a variety of occasions.😍https://t.co/swpKVUcvZP



Look what I got from SKorea! Hahahaa! Giving me so much kilig to the bones! Thanks sa nagpasalubong! Saranghaeyo!! Ending November with so much bliss! 😍😍
#BTS #Bangtan #BTSARMY #pillowcase #postcardset #fileholder

Not all knots are created alike 😁 but these are perfect in my opinion 👍
#wood #woodknots #magazinerack #fileholder #rusticdecor #rustic #organization #office #officedecor #woodworking #handmade #etsy #etsyshop #madeinmaine #maine #downeastmaine #maker #shoplocal #shopsmall #…

Desk Organization *NEW ITEM*
https://t.co/zwXO4bWFym #VSTY #etsy #circa810 #vintage #deskorganizer #fileholder #metal
Last Seen Hashtags on Sotwe
早泄废物
Seen from United States
xlii or #exny or #momson or #nolimit() +filter:native_video
Seen from United States
twink
Seen from Pakistan
Rosie
Seen from United States
バケーションジャンボリー
Seen from United States
hotmenedits
Seen from United States
สาวผอม
Seen from Thailand
niairwan
Seen from Malaysia
sexy18
Seen from Germany
NOlimit filter:videos
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.3M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.6M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.4M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.7M followers

KATY PERRY 
@katyperry
87.1M followers

Taylor Swift 
@taylorswift13
81M followers

Lady Gaga 
@ladygaga
72.5M followers

Kim Kardashian 
@kimkardashian
69.5M followers

Virat Kohli 
@imvkohli
69.1M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.6M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.7M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.2M followers






























