Top Tweets for #FilmiStreetReview
#FILMISTREETReview - #KaPaeRanasingam (3.75/5) - https://t.co/vMM9ZZfcno
பின்னணி இசையிலும் சரி பாடல்களிலும் சரி நம் கவனம் ஈர்க்கிறார் ஜிப்ரான். கதைக்கு ஏற்ற இசையை மண்வாசத்துடன் கலந்துக் கொடுத்திருக்கிறார். @kjr_studios @vijaysethuoffl @aishu_dil @GhibranOfficial @shan_dir
#FILMISTREETReview - #KaPaeRanasingam (3.75/5) -
கதையை தன் தோள்களில் தாங்கி அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா. காக்கா முட்டை, கனா படங்கள் வரிசையில் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும்.
https://t.co/vMM9ZZfcno
#FilmiStreetReview - கன்னி மாடம் விமர்சனம் 4/5
https://t.co/M3VDq36haa
நடிகராக ஜொலித்த போஸ் வெங்கட் இந்த படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். முதல் படத்திலேயே (பந்திலேயே) சிக்ஸர் அடித்துள்ளார்.
சினிமாவில் வருவதற்கு முன் ஆட்டோ டிரைவராக இருந்தவர் போஸ் வெங்கட்.
#FilmiStreetReview - கன்னி மாடம் விமர்சனம் 4/5
https://t.co/zxcJYxmAzh
இனி ஆடுகளம் முருகதாஸ் தனியாக காமெடி செய்யலாம். படத்தில் இவரது காமெடி நிச்சயம் பேசப்படும்.
ரோபோ சங்கரின் மனைவி ப்ரியா. கவுன்சிலர் & வீட்டின் முதலாளி வேடத்தில் கலக்கி எடுத்துள்ளார்.
#FilmiStreetReview - கன்னி மாடம் விமர்சனம் 4/5
https://t.co/zxcJYxmAzh
ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்ட ஒரு சிலரே நமக்கு தெரிந்த முகங்கள். மற்றவர்கள் புதுமுகங்களே.. ஆனால் நடிப்பில் அசத்தல் அறிமுகங்கள்..
#FilmiStreetReview - Oh My கடவுளே விமர்சனம் 3.5/5
https://t.co/dlOf306nNi
அசோக் செல்வனுக்கு இது அல்வா சாப்பிடும் கேரக்டர் போல அப்படி அசத்தியிருக்கிறார். அப்பாவித்தனம் முதல் ரொமான்ஸ வரை சிறப்பாக செய்துள்ளார்.
#OhMyKadavuleFromFeb14 #OMKFromTomorrow
@Dili_AFF
#FilmiStreetReview : வானம் கொட்டட்டும் மைனஸ் ..
https://t.co/7pVZ1GZbHj
வில்லனாக இரட்டை வேடத்தில் நந்தா. இரண்டும் ஓவர் பில்டப் தான். பொருந்தவில்லை. லுக் நல்லா இருக்கு. ஆனா வில்லத்தனம் போதவில்லை. @iamVikramPrabhu
@Dhana236
@MadrasTalkies_ @MadonnaSebast14
#FilmiStreetReview : First On Net சீறும் சிறுமிகள்… சீறு விமர்சனம்
+2 படிப்பில் சாதித்துவிட்டு சாந்தினி மீடியா முன் பேசும் பேச்சு சிறுமிகளை உற்சாகப்படுத்தும். இவரின் முடிவுக்கு பின்னர் இவரது தோழிகள் எடுக்கும் முடிவு சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
ரஜினி ரசிகைகள் கற்பூரம் ஏற்றி தலைவரை வழிபட்டு கொண்டாட்டம்... #தர்பார் 25 வது நாள் விழா.. சென்னை ரோகிணி தியேட்டர் மாலை காட்சி..
#FilmiStreetReview #தலைவர் #தர்பார் 25வது நாள் #தலைவர் ரஜினி #மக்களுக்காக_ரஜினி #Thalaivar @RajiniFollowers @Rajni_FC @Rajini_F_C @RajiniFanTrends
ரஜினி ரசிகைகள் மலர்கள் தூவி தலைவரை வழிபட்டு கொண்டாட்டம்... #தர்பார் 25 வது நாள் விழா.. சென்னை ரோகிணி தியேட்டர் மாலை காட்சி..
#FilmiStreetReview #தலைவர் #தர்பார் 25வது நாள் #தலைவர் ரஜினிகாந்த் #தலைவர் தர்பார்
#25DaysOfBlockbusterDARBAR #Rajinikanth #மக்களுக்காக_ரஜினி
#FilmiStreetReview - #Darbar (4/5) https://t.co/rNiA1b9YNe
இடைவேளை வரை ரஜினி டச்.. அதன் பின்னர் முருகதாஸ் சென்டிமெண்ட் டச்.இவருக்கே உரிய பாணியில் கதை மற்றும் சமூக கருத்து ஆகியவற்றை சிறப்பாக செய்துள்ளார்.
#DarbarReview @ARMurugadoss @LycaProductions
#FilmiStreetReview - #Darbar (4/5) https://t.co/rNiA1b9YNe
டும்..டும்.. பாட்டு குடும்பத்தினருக்கு பிடிக்கும் என்றால் கண்னுல திமிரு மற்றும் சும்மா கிழி பாடல் நம்மை எழுந்து ஆட வைக்கும். வெறித்தனம் காட்டியிருக்கிறார் அனிருத்
#Rajinified @anirudhofficial @LycaProductions
#FilmiStreetReview - #Darbar (4/5) https://t.co/rNiA1b9YNe
அனிருத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சரி.. அதிரடி. அசத்தல். ரஜினி ரசிகர்கள் செம மியூசிக்கல் ட்ரீட் கொடுத்துள்ளார்.
@rajinikanth @LycaProductions @ARMurugadoss @anirudhofficial #DarbarThiruvizha #DarbarReview
#FilmiStreetReview - #Darbar (4/5) https://t.co/rNiA1b9YNe
நிவேதா தாமஸ் அழகான மகளாக சிறப்பான நடிப்பு..
ஜன்னல் ஜாக்கெட் போட்ட நயன்தாரா கொள்ளை அழகு..
#DarbarReview #DarbarThiruvizha @NayantharaU @i_nivethathomas @LycaProductions @ARMurugadoss @NayantharaLive @nayantharafb
#FilmiStreetReview - #Darbar (4/5) https://t.co/rNiA1b9YNe
ரஜினி கவுண்டமணி காமெடி போல யோகிபாபு உடன் செம கெமிஸ்ட்ரி.. உன்ன வச்சிகிறேன் டைமிங் காமெடி சூப்பர்.. கோலமாவு கோகிலா காமெடியையும் கிண்டலடித்துள்ளனர்.
@rajinikanth @LycaProductions
@ARMurugadoss
@anirudhofficial
#FilmiStreetReview - #Darbar (4/5) https://t.co/rNiA1b9YNe
நயன்தாராவுடன் ரொமான்ஸிலும் பின்னி எடுத்திருக்கிறார்… ஆக்சன் & காமெடியில் கிங் என மீண்டும் நிரூபித்துள்ளார்.
#DarbarReview
#DarbarFDFS
@rajinikanth @LycaProductions
@ARMurugadoss @anirudhofficial
@santoshsivan
#FilmiStreetReview - #Darbar (4/5) https://t.co/rNiA1b9YNe
ரஜினி ரஜினி ரஜினி… வேற லெவல் யா தலைவா… ஸ்டைலிஷ் ரஜினியை மீண்டும் பார்க்கலாம்… நயன்தாராவுடன் ரொமான்ஸிலும் பின்னி எடுத்திருக்கிறார்… ஆக்சன் & காமெடியில் கிங் என மீண்டும் நிரூபித்துள்ளார்.
@rajinikanth
#FilmiStreetReview - #Sandakozhi2 https://t.co/mzhHeTDqQj
#Sandakozhi2Review
சண்டக்கோழி 2 என தலைப்பிட்டதாலோ என்னவோ படத்தில் பாதி சண்டைக்காட்சிகளே உள்ளது. ஆக்சன் ரசிகர்களுக்கு நிச்சயம் இது பிடிக்கும்.
#FilmiStreetReview - #Sandakozhi2 https://t.co/mzhHeTDqQj
#Sandakozhi2Review
ஆக்சன் படங்ளுக்கு மிகப்பெரிய பலமே பின்னணி இசைதான். அதை உணர்ந்து பின்னி எடுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. ஒவ்வொரு சீனுக்கும் அதிர வைத்துள்ளார்.

Last Seen Hashtags on Sotwe
snaphack
Seen from Thailand
mavi sese
Seen from Turkey
mgai()*****************************((((****)))) +filter:videos
Seen from Turkey
ngentotvideos
Seen from Germany
nudists
Seen from Thailand
หญิงเดี่ยว
Seen from Philippines
เย็ดนักเรียน
Seen from Thailand
minichatt(***)**************************************************************************************+filter:native_video
Seen from Brazil
blowjob #hijab
Seen from Austria
媚黑婊
Seen from Italy
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers

