Top Tweets for #FirstFreedomFighter_Pulithevar
Watch the bravery of Puli Thevar - A Lion of Bharat!
பாண்டிய மரபினர் முதல் சுதந்திர 🔥 வேங்கை.
@ddnational
#firstfreedomfighter_pulithevar #pulithevar
#Swaraj #Doordarshan #History #IndianHistory #HistoryShow #SwarajOnDoordarshan #Contiloe #ContiloePictures #ContiloeStudios
மாறவர்மன் வரகுணராம சிந்தாமணி காத்தப்ப பூலித்தேவர் புகழ் பூவுலகம் உள்ளவரை வாழட்டும்🙏🔥🔰🎏
#பாண்டியமறவர் #தென்காசிபாண்டியர்கள்
#pandiyar #Pulithevar #firstfreedomfighter_pulithevar
#பூலித்தேவர் #mukkulathor_history

First freedom
Devar caste people born to breathe. 🙏🔥
#freedomfighter_maruthupandiyar
#mukkulathor_history
#maruthupandiyar #velunachiyaar
#firstfreedomfighter_pulithevar
கடைசி பாண்டிய மன்னர் பூலித்தேவர் மகன் சிவஞானபாண்டியர் மன்னரின் குருபூஜை சிறப்பாக இன்று சிறப்பாக நடைபெற்றது..
#firstfreedomfighter_pulithevar
#பாண்டியர்கள்_மரபு #பாண்டியவம்சாவளி #mukkulathor_history

பாண்டிய மன்னர் பூலித்தேவர் விழாவில் #TTV அவர்கள். 💯🌙🎏
#பூலித்தேவர் #pulithevar
#FirstFreedomFighter_Pulithevar
#FirstFreedomFighter #pulithevar
பாண்டிய குல மன்னர் புலித்தேவர் பிறந்தநாள் விழாவில் சோழ பாண்டியர்,சேதுபதி மன்னர் நான்காம் தமிழ்ச் சங்கத் தலைவர் மன்னர் நாகேந்திர சேதுபதி அவர்களுடன் மன்னர் பிறந்தநாள் விழாவில் @anditheva797
#பூலித்தேவர் #pulithevar
#FirstFreedomFighter_Pulithevar

பாண்டிய மாமன்னன் பூலித்தேவன் அவர்களின் 309ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 01-09-2024 தென்காசி மாவட்டம், நெற்கட்டான் செவ்வயலில் திரு சீமான் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்து வீரவணக்கம் செலுத்தினர்.
#பூலித்தேவர்
#pulithevar
#firstfreedomfighter_pulithevar

சென்னை தி நகர் பசும்பொன் மண்டபம் 🙏🙏🙏
#firstfreedomfighter_pulithevar


மாவீரர் பூலித்தேவன் அவர்களின் 309-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
தன் தாய் மண்ணுக்காக தன் நாட்டு மக்களுக்காக வாழ்ந்து, அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க தன் உயிரை துச்சமென நினைத்து வாழ்நாள் இறுதி வரை எதிரியுடன் களம் கண்டு எதிரிகளை மண்டியிட செய்த பாண்டியர் குல மாமன்னர்.
#பூலித்தேவர் #pulithevar #FirstFreedomFighter_Pulithevar
செப்டம்பர்_1_1942
#இந்திய_தேசிய_இராணுவம் (INA) ஆரம்பித்த நாள் இன்று.
ஆங்லேயர்களிடம் இருந்து இந்தியத் திருநாட்டை சுதந்திரம் அடைய வைக்க ஆயுதம் ஏந்திப் போராடுவதே தீர்வாகும் என்று ஆரம்பிக்கப்பட்டதுதான் #இந்திய_தேசிய_இராணுவம் (INA).
#firstfreedomfighter_pulithevar
#pulithevar

"நெஞ்சுரம் கொண்டோர் உறையும்
நெற்கட்டான்செவலும்
நிமிர்ந்தே நிற்கும்"
என ஆங்கிலேயனை எதிர்த்து முதல் முதலில் கர்ஜித்த மறத்தமிழன்
அவர்களின் 309 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா...!!
#pulithevar | #FirstFreedomFighter

நாம் தமிழர் ஒரே சமநிலை!
தன் படையில் ஓண்டிவீரன் நியமித்து ஒற்றுமையை ஏற்படுத்தி சமத்துவ
நிலைநாட்டிய பாண்டிய மறவர் பூழித்தேவர்,
இந்திய சுதந்திரத்தை மீட்டெடுக்க முதமுதலில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய வரகுண ராமபாண்டிய காத்தப்பதேவன் 🔥🙏
#FirstFreedomFighter_Pulithevar

1.9.2024.சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட மாமன்னர் பூலித்தேவர். 309.வீர வணக்க நாளில் போற்றி வணங்குகிறோம்.

மன்னாதி மன்னர்!
மானமுள்ள மறவர்!!
பாண்டிய மன்னர் பூழித்தேவர்!!!
வரலாற்று துளிகள்.
#முதல்சுதந்திரபோராட்டமாவீரர்_பூலித்தேவர்
#firstfreedomfighterpulithevar #பாண்டியதேவமார்
#FirstFreedomFighter_Pulithevar

தென்காசி மாவட்ட தொகுதி
MP மற்றும் சங்கரன்கோவில் ராஜா சட்டமன்ற உறுப்பினர் ராஜா அரசு சார்பில் பாண்டிய மன்னருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.....
#firstfreedomfighter_pulithevar

மாமன்னர் பூலித்தேவர் வணங்கிய உள்ளமுடையார் சாஸ்தா......நெற்கட்டான் செவல் சமஸ்தானம்
#firstfreedomfighter_pulithevar

Last Seen Hashtags on Sotwe
nigeriansincyprus
Seen from United States
minichat filter:videos
Seen from Brazil
SANewsDelhi
Seen from United States
mafercamm
Seen from Mexico
mbbg
Seen from Vietnam
pelotudezas
Seen from United States
breakersofchains
Seen from United States
ciclodevidadamulher
Seen from United States
Mr5
Seen from United States
onlyfans
Seen from France
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers

















