Top Tweets for #HAWF
சிஐடியு (CITU) ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தில் இருந்து, ஒரே நாளில் 50 ஆட்டோ ஓட்டுநர்கள், இந்து ஆட்டோ முன்னணி மாநில பொதுச்செயலாளர் மகேஷ் அவர்கள் முன்னிலையில், இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தில் இணைந்தனர்..
#இந்துஆட்டோதொழிலாளர்கள்முன்னணி #HAWF #CITU #HinduMunnani

தூக்கம் தொலைத்தே
பசி மறந்தே
பகல் இரவு பாராது
ஓயாமல் உழைத்திடும்
ஓட்டுநர் சொந்தங்களுக்கு
இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!!
இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் - தமிழ்நாடு.
#நவராத்திரி #HappyNavratri #Navratri2025 #SaraswatiPooja #AyudhaPuja #HAWF

#Hawf_Reserve: A natural gem suffering from official neglect and awaiting tourism investment.
Report: Ahmed Al-Harazi
#Hawf
#Al_Mahra
#Suhail
#Yemen
சாலைகளின் காதலர்கள்
சாலை விதிகளின் நாயகர்கள்
பயணிகளின் பாதுகாவலர்கள்
ஓட்டுநர் சொந்தங்களுக்கு இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் - தமிழ்நாடு
#76threpublicdayofindia #RepublicDay2025 #Constitution #RepublicDayParade2025 #HinduMunnani #HAWF

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகர், இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில், இரண்டு இடங்களில் ஆட்டோ ஸ்டாண்ட் திறந்து வைக்கப்பட்டது...
#விருதுநகர் #ராஜபாளையம் #ஆட்டோஸ்டாண்ட் #இந்துஆட்டோதொழிலாளர்கள்முன்னணிசங்கம் #HAWF #HinduMunnani

இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம், ஆட்டோ ஓட்டுநர் ஆயுத பூஜையை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது..
#அன்னதானம் #ஆயுதபூஜை #இந்துஆட்டோதொழிலாளர்கள்முன்னணி #HAWF #HinduMunnani

இன்று அனைத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் #சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,
#இந்துஆட்டோமுன்னணி #hawf #hindumunnani #தொழிலாளர்நலத்துறை

இந்து ஆட்டோ முன்னணியின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை நகரில் நடைபெற்றது...
#இந்துஆட்டோமுன்னணி #August13 #ஆர்ப்பாட்டம் #hawf #hindumunnani

#திருவண்ணாமலை மாவட்டம்.
ஆட்டோ தொழிலாளர்களை ஆதரித்து,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் ஆரணியில் நடைபெற்றது.
#இந்துஆட்டோமுன்னணி #August13 #ஆர்ப்பாட்டம் #hawf #hindumunnani

ஆட்டோ தொழிலாளர்களை ஆதரித்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்சட்டி ஏந்தி வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம்.
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#இந்துஆட்டோமுன்னணி #August13 #ஆர்ப்பாட்டம் #hawf #hindumunnani

#தூத்துக்குடி மாவட்டம்.
ஆட்டோ தொழிலாளர்களை ஆதரித்து,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் டூவிபுரம் பகுதியில் நடைபெற்றது.
#இந்துஆட்டோமுன்னணி #August13 #ஆர்ப்பாட்டம் #hawf #hindumunnani

#தென்காசி மாவட்டம்.
ஆட்டோ தொழிலாளர்களை ஆதரித்து,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
#இந்துஆட்டோமுன்னணி #August13 #ஆர்ப்பாட்டம் #hawf #hindumunnani

#நீலகிரி மாவட்டம்.
ஆட்டோ தொழிலாளர்களை ஆதரித்து,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் குன்னூரில் நடைபெற்றது.
#இந்துஆட்டோமுன்னணி #August13 #ஆர்ப்பாட்டம் #hawf #hindumunnani

#சென்னை வள்ளுவர் கோட்டம்.
ஆட்டோ தொழிலாளர்களை ஆதரித்து,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#இந்துஆட்டோமுன்னணி #August13 #ஆர்ப்பாட்டம் #hawf #hindumunnani

#திருப்பூர் மாநகர்.
ஆட்டோ தொழிலாளர்களை ஆதரித்து,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டமானது திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#இந்துஆட்டோமுன்னணி #August13 #ஆர்ப்பாட்டம் #hawf #hindumunnani

#கோவைவடக்கு மாவட்டம்.
ஆட்டோ தொழிலாளர்களை ஆதரித்து,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டமானது பெரியநாயக்கன் பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#இந்துஆட்டோமுன்னணி #August13 #ஆர்ப்பாட்டம் #hawf #hindumunnani

#செங்கல்பட்டு மாவட்டம்.
ஆட்டோ தொழிலாளர்களை ஆதரித்து,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டமானது திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#இந்துஆட்டோமுன்னணி #August13 #ஆர்ப்பாட்டம் #hawf

#வேலூர் மாநகர்.
ஆட்டோ தொழிலாளர்களை ஆதரித்து,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#இந்துஆட்டோமுன்னணி #August13 #ஆர்ப்பாட்டம் #hawf #HinduMunnani

#மதுரை மாநகர்
ஆட்டோ தொழிலாளர்களை ஆதரித்து,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 150 மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
#இந்துஆட்டோமுன்னணி #August13 #ஆர்ப்பாட்டம் #hawf #HinduMunnani

#ஈரோடு மாநகர்
ஆட்டோ தொழிலாளர்களை ஆதரித்து,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் ,இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
#இந்துஆட்டோமுன்னணி #August13 #ஆர்ப்பாட்டம் #hawf #HinduMunnani

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.2M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
88M followers

Taylor Swift 
@taylorswift13
81.8M followers

Lady Gaga 
@ladygaga
73.4M followers

Virat Kohli 
@imvkohli
70.4M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.2M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.1M followers

X 
@x
60.8M followers





















