Top Tweets for #HBD_TMG
தோழர்.
@thiruja2009 அவர்களுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துகள்!💐💐
எளிய மக்களின் வாழ்வுரிமைக்காக
என்றும்
அதிகாரத்திற்கு எதிராக களமாடும் உங்களின் குரல் மென்மேலும் ஒலிக்கட்டும்!
Wishing you Good Health and Long Life!
#HBDThirumuruganGandhi
#HBD_TMG

பிறமாநிலத்துக்காரனுக்கு ஓட்டிருக்கும் , ஆனால் மண்ணின் மீது பற்றிருக்காது , எல்லாத்தையும் நாசமாக்குவார்கள் .
பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர் 🙏
#HBD_TMG @thiruja2009
யாரையும் சாராத தற்சார்பு ஒழுக்கமும், எதற்கும் அடிபணியாத விடுதலை முழக்கமும்,
திராவிட மார்க்சிய அடிப்படைகளுக்கே உரித்தான சீரிய மிடுக்கும், ஒருசேர சங்கமிக்கும் தமிழ்த்தேசத்தின் இயக்கமான,
தோழர் திருமுருகன் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #HBD_TMG
- வைகோ ரசிகர்

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோழர் ❤️
#HBD_TMG
சமரசமில்லா களப் போராளி
எங்கள் தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
#HBD_TMG
எம் தமிழின் ரெளத்திரம் வரித்து
எம் தமிழரின் அறம் சூடி
எம் பண்பாட்டின் ஓர்மம் கொண்டு
மானுட உய்வுக்கு களமாடும்
தோழருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HBD_TMG

எம் தமிழின் ரெளத்திரம் வரித்து
எம் தமிழரின் அறம் சூடி
எம் பண்பாட்டின் ஓர்மம் கொண்டு
மானுட உய்வுக்கு களமாடும்
தோழருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HBD_TMG

சமரசமற்ற போராளி
தோழர் திருமுருகன்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்💐💐
#தோழர்திருமுருகன்காந்தி
#HBD_TMG
எங்கள் ஆசானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
#hbd_tmg
#TMG
#tmg50
#மே17இயக்கம்
#திருமுருகன்காந்தி
#தோழர்_திருமுருகன்காந்தி

எங்கள் ஆசானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
#hbd_tmg
#TMG
#tmg50
#மே17இயக்கம்
#திருமுருகன்காந்தி
#தோழர்_திருமுருகன்காந்தி

இந்த சமூக நலனுக்காக யார் உன்னுடன் நிற்கிறார்களோ அவர்கள்தான் உன் நண்பர்கள், அவர்கள் தான் உன் உறவினர்கள், அவர்கள் தான் உன் தோழர்கள்.
_ தோழர். திருமுருகன் காந்தி
#HappyBirthdayTMG

அரசியலில் எதிரிகள், துரோகிகள் , அடக்குமுறை, உடல்நிலை பாதிப்பு என கணக்கில்லாமல் பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கும் போதும் எந்த தொய்வும் சமரசமும் இல்லாமல் சமூகத்துக்காக களமாடி கொண்டிருக்கும் எங்கள் தோழருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என்றும் உங்களோடு களத்தில் நிற்போம் தோழர் ✊

Last Seen Hashtags on Sotwe
Animalporn
Seen from United States
daughter sex
Seen from Netherlands
سالب_مكة
Seen from Saudi Arabia
nsfwtwt
Seen from United States
ยายเงี่ยน
Seen from Thailand
avcilartraveſti
Seen from Turkey
wlw
Seen from Germany
nolimitt
Seen from Germany
Hes12
Seen from United States
ميقا_حصرياتً
Seen from Germany
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers

















