Top Tweets for #HasiniCase

தஷ்வந்த் தூக்கு ரத்து... உச்ச நீதிமன்றம் விடுவித்தது ஏன்? l Hasini Case | Daswant | Supreme Court
🔴🎥 https://t.co/4acsfrQg4D
#DaswantCase | #HasiniCase | #SupremeCourtofIndia | #DeathPenalty
தமிழ்நாடு காவல்துறையின் விசாரணை தோல்வியா? |
#Dhaswanth #SupremeCourt #release #tnpolice #investigation #failure #hasinicase
full video on : https://t.co/K53RxNPetD
இது தான் உச்ச நீதிமன்றத்தின் நீதியா? #justiceforhasini #HasiniCase
ஒன்று இவன் தூக்கில் தொங்க வேண்டும் அல்லது காவல்துறை இவனுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் @tnpoliceoffl உங்களுக்கு தெரியும் இது எவ்வளவு கொடுமையான வழக்கு இவனை வெளி விடுவது நியாயமா என நீங்களே முடிவெடுங்கள்
#BREAKING | 6 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இருந்து குற்றவாளி தஷ்வந்த் விடுதலை
#SunNews | #Dhashvanth | #SupremeCourt

தஷ்வந்த் விடுதலைக்கு காரணம்?😡 பிஞ்சு குழந்தைக்கு நடந்த அநீதி ⚖️ Daswanth Case |Advocate Santhakumari
Video Link : https://t.co/z5cYLZApt2
#advocatesanthakumari #exclusiveinterview #Dhasvanth #Case #Courtcase #judgement #Hasinicase #viralvideo #shanthakumariadvocate #kumudamreporter

நாட்டையே உலுக்கிய ஒன்றை பெயர்.. தஸ்வந்த் வழக்கில் அதிர்ச்சி தீர்ப்பு! Daswant Case | Nakkheeran
#nakkheeran #daswantcase #hasinicase #chennai #supremecourt
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு தூக்கில் தொங்கி கொண்டிருக்கிறது
- பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் X தளத்தில் பதிவு
#TamilNadu | #HasiniCase | #DDTamilNews
ஹாசினி..இந்தக் குழந்தையை வன்புணர்வு செய்து எரித்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மிருகம் இன்று விடுதலையாகி இருக்கிறது.. வழக்காடு மன்றம் சொன்ன காரணம்.. சரியான தடையங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று.
அந்த மிருகம் விடுதலை ஆகி இருக்கிறான்.. தமிழகத்தில்
பெண்கள் பாதுகாப்பு தூக்கில் தொங்கி கொண்டிருக்கிறது....
வேதனை.!வேண்டும் மறு விசாரணை... தூக்கிலிட வேண்டும் கொடூரனை..

தஷ்வந்த் தூக்கு ரத்து... உச்ச நீதிமன்றம் விடுவித்தது ஏன்? l Hasini Case | Daswant | Supreme Court
🔴🎥 https://t.co/4acsfrPIf5
#DaswantCase | #HasiniCase | #SupremeCourtofIndia | #DeathPenalty
மும்பையில் போலீஸிடம் பிடிபட்ட தஸ்வந்த் மீண்டும் தப்பித்தது எப்படி! Thilagavathi IPS | Thadayam | Part-2
Full Video Link : https://t.co/Rqz6Gcs48D
#NakkheeranTV #Thadayam #ThilagavathiIPS #HasiniCase #DhashvanthCase #ThilagavathiIPSInterviews #IPSInterview #nakkheeraninterview
தஷ்வந்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை! 46 வருடம் சிறை அதன் பிறகு தூக்கு! Thilagavathi IPS | Thadayam | Part-2
Full Video Link : https://t.co/Rqz6GcsBYb
#NakkheeranTV #Thadayam #ThilagavathiIPS #HasiniCase #DhashvanthCase #ThilagavathiIPSInterviews #nakkheeraninterview
சிறுமியை கொன்ற தஷ்வந்த் தன் பெற்றோரை கொள்ள போட்ட திட்டம்! Thilagavathi | Thadayam | Part - 1
Full Video Link : https://t.co/z8n70zCcp5
#NakkheeranTV #Thadayam #ThilagavathiIPS #HasiniCase #DhashvanthCase #mkbalancase #ThilagavathiIPSInterviews #IPSInterviews
இவனை நடமாட விட்டால் தெருவில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஆபத்து! Thilagavathi | Thadayam | Part - 1
Full Video Link : https://t.co/z8n70zCKeD
#NakkheeranTV #Thadayam #ThilagavathiIPS #HasiniCase #DhashvanthCase #ThilagavathiIPSInterviews
உன் பொண்ணு போன இடத்துக்கு உன் மகனையும் அனுப்பிவிடுவேன்! மிரட்டும் தஷ்வந்த்! Thilagavathi IPS | Thadayam | Part-2
Full Video Link : https://t.co/Rqz6GcsBYb
#NakkheeranTV #Thadayam #ThilagavathiIPS #HasiniCase #DhashvanthCase #mkbalancase #nakkheeraninterview
தன் காம இச்சைக்காக 7 வயது சிறுமியை கொன்று எரித்த அரக்கன்! Thilagavathi | Thadayam | Part - 1
Full Video Link : https://t.co/z8n70zCcp5
#NakkheeranTV #Thadayam #ThilagavathiIPS #HasiniCase #DhashvanthCase #ThilagavathiIPSInterviews #nakkheeraninterview
சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை
https://t.co/jZUBdhUlFh
#HasiniCase
``தீர்ப்பைக் கேட்டு தேஜு முன்னாடி அழக் கூடாதுன்னு தவிக்கிறோம்!'' - ஹாசினியின் தந்தை
#HasiniCase #Dhasvanth
https://t.co/8feSMieDWm

#BREAKING
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்தின் தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
#HasiniCase #Dhasvanth #latestnews #cauverynews #CN

#BreakingNews சிறுமி ஹாசினி கொலை வழக்கு-தஷ்வந்துக்கு, தூக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
* செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்த தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு || https://t.co/4z2MNoEPwg
#HasiniCase #Dhasvanth #HighCourt
காமத்திற்கான கடைசி நொடி !!!
ஹாசினி கொலைவழக்கு தீர்ப்பில் கூறப்பட்டிருந்தவைகளில் ஒன்று...
தூக்குகயிற்றில் தொங்கும் போது தஷ்வந்தின் கடைசிநொடி, பெண்கள் மீதான காமத்திற்கான கடைசி நொடியாக இருக்க வேண்டும்
@news7tamil @ArchanaArchuu
#HasiniCase
சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு - உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு || https://t.co/JHPlzttOvq
#HasiniCase #Dhasvanth #HighCourt
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers













