Top Tweets for #Ilanthalir
Real Feel ❤️🎤 #Ilanthalir ✨ #OnlyVoice
சூப்பர் சிங்கர் ஜூனியர் Season 11 - சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில..
#SuperSingerJunior11 #SuperSingerJunior #SSJ #SSJ11 #VijayTelevision #VijayTV
#ilantalirNewsUpdate
அதிராம்பட்டினத்திலுள்ள இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் வளாகத்தைக் கைப்பற்றும் நிர்வாக முடிவைத் திரும்பப் பெறாவிட்டால், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்!
- செந்தமிழன் #சீமான் வலியுறுத்தல்..
#Seeman #NTK
#school #Shafee
#ilanthalir

#ilantalirNewsUpdate
ஏழை மக்களுக்கான மருத்துவ சேவை தடைப்படாமலிருக்க அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1752 மருத்துவர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்!
- செந்தமிழன் #சீமான் வலியுறுத்தல்..
#Seeman #NTK
#GovernmentHospital #Doctors
#ilanthalir

#ilantalirNewsUpdate
சங்கரன்கோவில் குறிஞ்சாகுளத்தில் வேளாண் நிலங்களைப் பறித்து கிராபைட் சுரங்கம் அமைக்கும் முடிவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!
- செந்தமிழன் #சீமான் வலியுறுத்தல்
#Seeman #NTK
#Sankarankovil
#Kurinjakulam
#Graphite
#Mine
#ilanthalir

#ilantalirNewsUpdate
ஆவடி பாரதிதாசன் நகரில் தமிழ்நாடு அரசால் பட்டா வழங்கப்பட்டு வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை ஆக்கிரமிப்பாளர்களெனக் கூறி, அரசே விரட்டத் துடிப்பதா?
- செந்தமிழன் #சீமான் கண்டனம்
#Seeman #NTK
#TNGovt #Avadi
#ilanthalir

#ilantalirNewsUpdate
"இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியுமென்றால் தமிழ்நாடு அதனை ஒருபோதும் ஏற்காது; நிதிஷ்குமாரின் பேச்சு அருவருக்கத்தக்கது!"
- செந்தமிழன் #சீமான் கண்டனம்
#Seeman #NTK
#Hindi #HindiImposition
#ilanthalir

#ilantalirNewsUpdate
வாடகை வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுட்கால வரி செலுத்தும் உத்தரவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
- செந்தமிழன் #சீமான் வலியுறுத்தல்
#Seeman
#NTK
#TNGovt
#RentVehicles
#LifeTax
#ilanthalir

#ilantalirNewsUpdate
வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!
- செந்தமிழன் #சீமான் வலியுறுத்தல்
#Seeman
#NTK
#TNGovt #TNEB
#Currantbill
#ilanthalir

#ilantalirNewsUpdate
தென்காசி மாவட்டம், பாட்டாக்குறிச்சி வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியினை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்!
- செந்தமிழன் #சீமான் வலியுறுத்தல்
#Seeman
#NTK
#TNGovt #Forest
#Sportsground
#Tenkasi
#ilanthalir

#ilantalirNewsUpdate
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே சென்னை வெள்ளப் பெருக்குக்குக் காரணம்!
- செந்தமிழன் #சீமான் கேள்வி
#Seeman #NTK
#DMKFailsTN #ChennaiFloods #ChennaiRains #CycloneMichuang
#ilanthalir

#ilantalirNewsUpdate
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
- செந்தமிழன் #சீமான் வலியுறுத்தல்
#Seeman #NTK
#TNGovtSchool
#private
#TNGovt
#ilanthalir

#ilantalirNewsUpdate
மின்விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு வரையறை செய்யப்பட்ட பணிகளை மட்டுமே வழங்க வேண்டும்!
- செந்தமிழன் #சீமான் வலியுறுத்தல்
#Seeman #NTK
#GANGMAN
#TNEB
#TNGovt
#ilanthalir

#ilantalirNewsUpdate
பரந்தூர் புதிய வானூர்தி நிலையத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த வழங்கியுள்ள நிர்வாக அனுமதியை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!
- செந்தமிழன் #சீமான் கண்டனம்
#Seeman #NTK
#Parandur
#Airport
#TNGovt
#ilanthalir

#ilantalirNewsUpdate
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹலால் செய்யப்பட்ட உணவுகளுக்குத் தடைவிதித்திருப்பது இசுலாமியர்களின் உணவுரிமையில் தலையிடும் கொடுஞ்செயல்!
- செந்தமிழன் #சீமான் கண்டனம்
#Seeman
#HalalBan
#UttarPradesh
#HalalCertification #HalalCertifiedProducts
#Halal
#ilanthalir

#ilantalirNewsUpdate
நிரம்பி வழியும் வைகை அணை நீரை
கடலில் சேரும்படி வீணாக்காமல் முறையாக பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும்!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல்
#Seeman #NTK
#TNGovt
#Vaigai_dam
#OverFlowing
#Water
#Theni
#ilanthalir

#ilantalirNewsUpdate
தேனியில் வனத்துறையினரால் விவசாயி ஈஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நேர்மையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல்
#Seeman #NTK
#TNGovt
#farmer
#Shooting
#forestdepartment
#Theni
#ilanthalir

#ilantalirNewsUpdate
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்கும் ஓ.என்.ஜி.சி-யின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல்
#Seeman #NTK
#TNGovt
#ResearchWells
#ONGC
#Ramanathapuram
#ilanthalir

வேளாண் விளை நிலங்களை அழித்து திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தில் புதிய தொழிற் வளாகம் (சிப்காட்) அமைக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் கண்டனம்
#Seeman #NTK
#Sipcot
#Tiruvannamalai
#ilanthalir

#ilantalirNewsUpdate
திமுக ஆட்சியில் தமிழ்நாடு சாதியக் கொடுமைகள் அதிகம் நிகழும் வன்முறைக் கூடாரமாகிவிட்டது! ஆகவே
சாதிய வன்கொடுமை புரிந்தோரை கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத் தரவேண்டும்.
- #சீமான் வலியுறுத்தல்
#Seeman #NTK
#DMkGovt
#Caste_atrocities
#ilanthalir

#ilantalirNewsUpdate
தூத்துக்குடியில் இளம் காதல் தம்பதியினரை சிறிதும் இரக்கமின்றி கொன்ற கொடூரர்களுக்கு சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்!
- #சீமான் வலியுறுத்தல்
#Seeman #NTK
#Lovecouples
#Murder
#Tuticorin
#ilanthalir

Last Seen Hashtags on Sotwe
anxiouspandaa
minichat video.
Seen from Venezuela
媚黑伪娘
Seen from United States
ชอบคนนี้ที่สุด
Seen from Thailand
exny () filter:videos
Seen from Kuwait
HelluvaBossStella
Seen from Turkey
interfaith sanskari
Seen from India
snapchat
Seen from Poland
zoopride
Seen from Germany
misttress
Seen from Singapore
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers

