Top Tweets for #JafferShadiq

முதன்முறையாக ஒரு அரபு மொழி குறும்படத்தில் ஒளிப்பதிவளாராக பணியாற்றினேன். பதினொறு பேர் இருந்த செட்டில் அரபி புரியாத பேசத்தெரியாத ஒரே ஆள் நான் மட்டுமே, ரொம்பவே புதுமையான அனுபவம். Every new project brought lots of learning experiences. #JafferShadiq #FilmMaking #குறும்படம்

ஒவ்வொரு வீடியோக்களுக்கும் ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி!!!
https://t.co/UIiocVq9tq
#JafferShadiq #YouTube #ContentCreator #Tirunelveli #Dubai

திரும்புற இடத்திலெல்லாம் கண்ணிவெடியா இருக்கு😄, எல்லாத்தையும் தாக்கிற மாதிரி காட்டிகிறேன்.
எல்லாம் ஒரு நம்பிக்கை.. தடைகளை தாண்டியே சரித்திரம் படைக்கலாம்னு.
#JafferShadiq
#JafferShadiq2022

திருநெல்வேலி'யில் இருந்தால் கண்டிப்பா இராணி ரெஸ்டாரெண்டில் சாப்பிடாமல் இருந்திடாதீங்க.
Our video got 3000+ views !!!
Watch again
https://t.co/8AJ4u7mT5E
#Tirunelveli #JafferShadiq #திருநெல்வேலி

[ThrowBack] அபுதாபியில் பருத்திவீரன்
#அபுதாபி #பருத்திவீரன் #JafferShadiq #JafferShadiq2008 #StudioGreen
![jaffer_tamil's tweet photo. [ThrowBack] அபுதாபியில் பருத்திவீரன்
#அபுதாபி #பருத்திவீரன் #JafferShadiq #JafferShadiq2008 #StudioGreen https://t.co/bxYPtwBH3S](https://pbs.twimg.com/media/FNEBYtbaMAAHaKP.jpg)
My #Cinematography samples| #JafferShadiq
Hartom⛪
https://t.co/Db49Xr1x92
Outplayed🔫
https://t.co/jUooXRs07F
Homecoming🎄
https://t.co/5CxrQ2WN6K
Flat211🗝️
https://t.co/Dp8FSS00Ix
Parotta Beef & TheGoons🫓
https://t.co/PqUFHBiz9M
African Rhapsody💃🏻
https://t.co/zroM9uIuPV

2️⃣0️⃣1️⃣2️⃣ செல்பி, அப்போதைய ஐபோன் + இன்ஸ்டகிராம் பில்டர் 🙈
#JafferShadiq

சினிமா உலகின் முன்னணி பத்திரிக்கையான 'மசாலா'வில் வெளியான எங்கள் #TheOtherIftar படத்தின் செய்தி கட்டுரை.
https://t.co/N2ntOP0vID
#JafferShadiq #JoaquimGonsalves #ShortDocumentary #Ramadan
எல்லாம் ஒரு சுயவிளம்பரம் 😀
#ஒளிப்பதிவு #ஒளிப்பதிவாளர் #திரைப்படம் #கேமரா #கலைஞன் #JafferShadiq #ஜாஃபர்சாதிக்

இத்தனை இரும்பையும் தோளில் வைத்து இரண்டு நாள் ஷூட்டை 24 மணி நேரம் தூக்கமே இல்லாம இடைவிடாது முடிச்சிட்டேன். வொர்க் பண்ணும்போது ஒருத்தனும் போட்டோ எடுக்கல, இது ப்ரேக் டைம்ல கேமரா கிட்ட உட்கார்ந்து எடுத்த புகைப்படம்.
(📸:மொஷ்பா ஹெஷ்ஷா) #JafferShadiq #JafferShadiq2020




நான் பணிபுரியும் கம்பெனியின் ஹெச்.ஆர் மானேஜர் கபீர் முஹம்மது உடன் நான், பின்னாடி சிரிப்பது பிரசாந்த் வாகத்ரே.
#JafferShadiq #JafferShadiq2019

நான் பணிபுரியும் கம்பெனி சார்பாக பிறந்தநாள் வாழ்த்து அட்டை பெற்று கொண்டபோது எடுத்த புகைப்படம்.
#JafferShadiq #JafferShadiq2019

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.9M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.2M followers

KATY PERRY 
@katyperry
88.4M followers

Taylor Swift 
@taylorswift13
82.2M followers

Lady Gaga 
@ladygaga
73.8M followers

Virat Kohli 
@imvkohli
71M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.3M followers

Neymar Jr 
@neymarjr
63.9M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.4M followers

X 
@x
60.8M followers





