மலையாளத்தில் சௌபின் ஷாஹிர் நடித்து வந்திருக்கும் Android Kunjappan Ver 5.25 படமும் நல்ல ரீவ்யூஸ் வந்துட்டு இருக்கு. இவர் பண்ற எல்லா படங்களுமே சக்கைபோடு போடுதே. இவரை விரைவில் தமிழ் படங்களில் பார்க்கணும்.
#சௌபின்ஷாஹிர்#SoubinShahir#AndriodKunjappan
ஒரு விளையாட்டு வீரர்
ஒரு நடிகர்
ஒரு அரசியல்வாதி
ஒரு எழுதாளரின் மனைவி
ஒரு யூடியூபரின் தந்தை
இரு பத்திரிக்கையாளர்கள்
இவர்களின் மரண செய்திகளும், காட்சிகளும், பதிவுகளும், நினைவுகளும் இணையமெங்கும் சிதறிய ஸ்க்ரோல்களுக்கு நடுவே நள்ளிரைவை தாண்டிய அமைதியில் கனத்த மனதில் இந்த ட்வீட்
Our Film 'Sound of Memories' will be screening at #CreativeFilmNights Abu Dhabi.
Organized by:
@CreativeLabME (Creative Hub)
@kcc_uae (Korean Cultural Center)
@cma_abudhabi (Creative Media Authority)
📌Creative Lab - Yas Creative Hub
Abu Dhabi - UAE 🇦🇪
சில மாதங்களுக்கு முன்பு ஷூட் பண்ண படங்கள் பொங்கல் அன்று டிவியில் ஒளிப்பரப்பாகிறது, 12 வருடங்களுக்கு முன்பு மரணித்த நடிகர் மணிவண்ணன் நடித்த படம் பொங்கல் ரிலீசாக திரையில் வெளியாகிறது.
#தமிழ்சினிமா 📽️
காசு கொடுத்து சாப்பிட்டு அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டால், அடுத்த நிமிடமே அந்த இடத்திலிருந்து தொடர்புகொண்டு எனக்கு இந்த வீடியோ அனுப்புங்கன்னு கேட்கிறாங்க. இவ்வளவும் ஒரு கமெண்ட் இல்ல, எப்படி இருக்குன்னு சொல்றதில்லை, அதை பகிரவோ பேசவோ இல்லை.. ஆனால் வீடியோ மட்டும் ஏன்?
எண்ணங்களையும் அனுபவங்களையும்
பயணங்களையும் வார்த்தைகளில் எழுத நினைக்க அருவி போல் கொட்டுகிறது மனம். நடக்கையில் வெளியிடத்தில் தோன்றுவது வீட்டில் வந்து எழுத நினைத்தால் ஒரு வார்த்தை கூட உதிப்பதில்லை.
என் #யூடியூப் சேனலில் ரொம்ப மாசமா நான் எந்த Shorts வீடியோ போட்டாலும் அது 400 வியூஸ் மேல தாண்டாம இருந்தது. இப்போ 500 ஆகியிருக்கு.. அதென்ன கணக்கு தெரில😀 #JafferShadiq
🔗https://t.co/lVJ47VU8qt
இருபது வருடங்கள் இந்த குரலை கேட்டு வருகிறேன்.. இன்று கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்தை பார்க்க சந்தோசமா இருக்கு! ஆனாலும் இந்த திறமைக்கு இன்னும் பல மடங்கு கிடைக்கனும்..அதுவும் வெகுவிரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன். #ALRufian