Top Tweets for #JoinCPIM
Earth is our one and only home.
Kick out the capitalist, profit-eaters and warmongers who are destroying it for their greed. Only Socialism can truly save our planet.
It’s time to #ActNow make every day #EarthDay! 🌍☭
#PeopleRising #SocialismOrExtinction #JoinCPIM

#கம்யூனிஸ்டுடா
திவான், சர்ச், ராணுவம் என மும்முனை தாக்குதலை எதிர் கொண்டு 500க்கும் மேற்பட்ட தோழர்களின் உயிர் தியாகத்தின் வழியாக நிலப்பிரபுத்துவ கொடுங்கோலாட்சிக்கும் கூலி அடிமைமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்த
புன்னப்புரா வயலார் தியாகிகள் எழுச்சி தினம். #CPIM #Joincpim #communist
Labor built the world, and labor will rule it. Unite, organize, and fight for the working class and our planet's future.
Join the movement.
Join the Communist Party. 🌍✊
#JoinCPIM #WorkersUnite #ClimateJustice #Communism

அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால், அது உங்கள் வாழ்க்கையில் தலையிடும் - புரட்சி என்ற மகிழ்ச்சியை பூமியில் இசைத்த புரட்சியாளர் தோழர் வி.லெனின் அவர்களின் நினைவு தினம் இன்று. (ஏப்ரல் 22 1870 - ஜனவரி 21 1924) #Comrade #Lenin #Communist #லெனினுக்குமரணமில்லை

#கம்யூனிஸ்டுடா
அதிமுக -திமுக காவல்துறை உதவியோடு வரும் சாதிய வாதிகளின் அச்சுறுத்தலை எல்லாம் தவிடு பொடியாக்கி களத்தில் கம்பிரமாக நிற்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் ஊழியர் தோழர் ஸ்ரீராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ✊
#CPIM #JoinCPIM
திருநெல்வேலியில் நடைபெற்ற #CPIM திருநெல்வேலி மாவட்ட 24வது மாநாட்டில் 31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாவட்டச் செயலாளராக தோழர் க.ஸ்ரீராம் தேர்வு. #CPIM24thconference #CPIMTamilnadu

மார்க்சிஸ்ட் கட்சி ஒன்று மட்டுமே களத்தில் இருக்கிறது.
ஒன்றிய மாநில அரசுகளின் அயோக்கியத்தனங்களுக்கு கடிவாளம் போடும் ஒரே கட்சி.
தமிழகத்தின் எதிர்காலம் இக்கட்சியின் எதிர்காலத்தோடு இணைந்து.
#JoinCPIM #CPIM #protest
#StopPrivatisation
104 ஆண்டுகால போராட்ட பாரம்பரியமும் 60 ஆண்டுகால CPIM பயணம் கொண்டு இந்திய ஒன்றியத்தின் நான்கு திசைகளிலும் உழைக்கும் வர்க்கத்தின் கேடயமாக, வர்க்க விடுதலைக்கான சோசலிச இலட்சியத்தோடு பல தியாகங்கள் செய்த இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்தின் 105வது அமைப்பு தினம். ✊ புரட்சி ஓங்குக #JoinCPIM

🧵 Over the decades, the Communist Party of India has evolved, influencing labor rights, agrarian reforms, and political discourse.
Its legacy continues to impact India's socio-political landscape today. 🛠️📚
#CPIM #JoinCPIM #October17 #CommunistParty
முதலாளித்துவத்தின் உண்மையான முகம்.
உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறி்ஞ்சி மேலும் தன்னை வலுப்படுத்திக் கொண்டு முழு வீரியத்துடன் மீண்டும் மீண்டும் உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டக் கூடியது முதலாளித்துவம்.
#JoinCPIM #FightforFuture #CPIM

Today, a well-organized workshop on Party political class training was conducted for key party cadres at the Puducherry state committee office. The training was presided over by Party Polit Bureau Comrade @grcpim and State Secretary R. Rajangam.
#CommunistParty #JoinCPIM #CPIM

Communist's call,
Man's dignity shall rise strong,
Humanity's hope.
We strive to "overthrow all conditions in which man is a humiliated, enslaved, a deserted, an abandoned, a despicable being."
#JoinCommunistParty #JoinCPIM #CPIM #Communist

கேரள இடது ஜனநாயக முண்ணனி(LDF) ன் CPIM 15 நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தது....
#LeftAlternative
#RejectBJP
#joincpim

ஆட்சியதிகாரத்திற்காக மக்களிடையே மத, இன, சாதி கலவரத்தை நடத்தாமல் ஒருபோதும் பிஜேபியால் உயிர் வாழ முடியாது.
பிஜேபி கொலைகார்கள் ஆட்சிக்கு வந்தால் சாதாரண மக்களை கொலைகார்களாக்கி விடுவார்கள் என்பதற்கு குஜராத் முதல் மணிப்பூர் வரை ரத்தசாட்சியாக இருக்கிறது.
#DefeatBJP #JoinCPIM #CPIM

பொறுப்பை எடுத்து கொள்பவனே தலைவன்!
அதிகாரத்தை மட்டும் செலுத்துபவன் தலைவன் கிடையாது!
தலைவன் உருவாகுகிறான்!
தலைவன் உருவாக்கபடுவதில்லை!
#JOINCPIM #JOINDYFI #JOINSFI
#LeftAlternative
#RejectBJP
"Today, many of the rights and benefits we enjoy are rooted in the work of communist parties. From social welfare programs to workers' rights, gender equality to reducing income inequality, their influence has shaped a more equitable society. #CommunistParties #JoinCPIM #CPIM

"The history of all hitherto existing society is the history of class struggles."
#CPIM #JoinCPIM #JoinCommunistParty #Socialism #Communism #Karlmarx

"Communism is not just an economic system, but a way of life that promotes cooperation, solidarity, and unity among people."
#CPIM #JoinCPIM #JoinCommunistParty #Socialism #Communism

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.6M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.4M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.6M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
90.9M followers

KATY PERRY 
@katyperry
87.6M followers

Taylor Swift 
@taylorswift13
81.4M followers

Lady Gaga 
@ladygaga
72.9M followers

Virat Kohli 
@imvkohli
69.8M followers

Kim Kardashian 
@kimkardashian
69.7M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.8M followers

Neymar Jr 
@neymarjr
62.5M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.7M followers













