Top Tweets for #JusticeForAakash
@TVKVijayHQ @actorvijay A citizen trying to pass through a blocked road should not have to face physical assault from a police officer.
We need justice, not selective action.
#JusticeForAakash #WeStandWithAakash
@TVKVijayHQ @actorvijay - Hon’ble CM Thiru. Vijay, please take immediate note of the Thanjavur incident involving young Aakash.
#JusticeForAakash #WeStandWithAakash
மானாமது���ை ஆகாஷ் மரணமடைந்து 90 நாட்களுக்கு மேலாகியும், உடல் இன்னும் பிணவறையிலேயே இருக்கிறது! சிபிசிஐடி கொலை வழக்காகப் பதிவு செய்தும், பெற்றோரின் கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த அரசுக்கு என்ன தயக்கம்? இன்னும் எத்தனை நாட்கள் இந்த அலைக்கழிப்பு? 💔
#JusticeForAakash #Manamadurai #TNPolice
“DMK ஆட்சியில் நடந்த ஆகாஷின் காவல் மரணம்… விஜய் ஆட்சியில் நீதி கிடைக்கும... https://t.co/1KF1tawTY3 via @YouTube
தான் புள்ள 2 மாசம் முன்ன கா*ல் துறையால் உயிரிழந்தான். அவன் மர*த்துக்கு இன்ன வர நீதி கிடைக்கல, அவனுக்கு இறுதி சடங்கு செய்ய முடில.💔
இதெலாம் அவனின் பெற்றோருக்கு!எவ்ளோ மண வேதனை குடுக்கும் தெரியுமா @arivalayam
இத எவனும் பேசவும் இல்ல மறந்துட்டோம் என்னை உட்பட.😭🙏🏼
#justiceforAakash

ஆகாஷ் மரண வழக்கில் எழும் கேள்விகள்..?அதிகாரிகளை காக்கும் மாடல் அரசு | Aakash Case | DMKFails | NEWSJ #AakashCase #JusticeForAakash #TNPolitics #Accountability #DMKFails #NEWSJ
#justiceforAakash ஆகாசிற்கும் நீதி வேண்டும்.
மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞ���் ஆகாஷ் டெலிசன் மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்தடுத்து நடைபெறும் காவல்துறை விசாரணை மரணங்களை தடுக்கத்தவறி வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டம் - ஒழுங்கை சீர்படுத்தி, நாள்தோறும் நடைபெறும் ��டுகொலைகளை தடுத்து மக்களை பாதுகாப்பதில் காட்டாத ஆர்வமும், வேகமும் விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்களை அடித்துக்கொல்வதில் தமிழ்நாடு காவல்துறை காட்டுவது பெருங்கொடுமையாகும்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட விசாரணை மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் கூறுகின்றது. ஆனால், உண்மையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை விசாரணையின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பதை தாண்டும். திமுக ஆட்சியில் 2021ஆம் ஆண்டு 10 விசாரணை மரணங்களும், 2022ஆம் ஆண்டு 11 விசாரணை மரணங்களும், 2023ஆம் ஆண்டு 7 விசாரணை மரணங்களும், 2024 ஆம் ஆண்டு 12 விசாரணை மரணங்களும், 2025ஆம் ஆண்டு 6 விசாரணை மரணங்களும் காவல்துறை விசாரணையின்போது நடைபெற்றதாக தெரியவருகிறது.
ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உரு���ிய முதல்வருக்கு தம்முடைய ஆட்சியில்,
தாம் நேரடியாக நிர்வகிக்கும் துறையின்கீழ் நடைபெறும் படுகொலைகள் உள்ளத்தை உலுக்கவில்லையா?
கடமை தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க��்படும் என்று கூறும் திமுக அரசு, காவல் விசாரணை படுகொலையைத் தடுக்க எடுத்த நடவடிக்கை தான் என்ன? ஒன்றுமில்லையே! காவல்துறை விசாரணையின்போது நடைபெறும் படுகொலைகளில் தென்மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருப்பதுதான் திராவிட மாடல் அரசின் ஈடு இணையற்ற சாதனையாகும்.
சமூக விரோதிகளால் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள் போதாதென்று, குற்றவாளிகளை பிடித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்���ிய காவல்துறையினரின் விசாரணையில் நடைபெறும் படுகொலைகளால் மக்கள் சிந்தும் வேதனைக் கண்ணீரே திமுக அரசின் அவல ஆட்சியை வீழ்த்தும் ஆயுதமாகும்!
மதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவது எதைக் காட்டுகிறது? அரசு உடனடியாக தலைய��ட வேண்டும்! ⚖️
#Maanamadurai
#DmkFails
#TVKVijayHQ
#tvkcomrades
#PoliceCustodyDeath
#JusticeForAakash
#TVKforTN2026
Sources: Thanthi TV

#justiceforaakashpandey
#JusticeforAakash
गोरखपुर से MBBS कर रहे तीसरे वर्ष के छात्र आकाश पांडे को नशे में चूर निषाद पार्टी के मुखिया के भतीजे ने रॉन्ग साइड से आकर अपनी फॉर्च्यूनर से उड़ा दिया। एक जलील, जाहिल, प्रॉपर्टी दलाल ने एक मेधावी छात्र की हत्या कर दी❗
यह बताना आवश्यक है कि अगर आज कहीं किसी ब्राह्मण ने निषाद पार्टी के किसी कार्यकर्ता को ऐसे कुचल दिया होता, तो पूरी निषाद पार्टी गोरखपुर, बस्ती और देवरिया जिलों में हंगामा करती नजर आती। "नीले कबूतर " इसे जातीय हिंसा की संज्ञा देते, पर यह मेधावी छात्र जाति से ब्राह्मण है, इसलिए सब अपने कानों में उंगली डालकर बैठे हैं❗
सभी लोगों को मिलकर आकाश पांडे जी के घर वालों को न्याय ��िलाना चाहिए ❗❗❗
आकाश पाण्डेय जी को भावपूर्ण श्रद्धांजलि 🙏🙏
#माननीय_मुख्य_मंत्री_जी
#HIGHLIGHT
@VPIndia @narendramodi @AmitShah @virkapurreal
@myogiadityanath @brajeshpathakup @drdineshbjp @shalabhmani @oprajbhar @Aamitabh2 @AmitShahOffice @ugc_india @Rajeevkrishna69 @dgpup @adgzonelucknow @adgzonegkr @Uppolice @kanpurnagarpol @kalisenauk @dmunnao @unnaopolice @ipsjkishore08
@dpriyankamaurya
@NCPCR_
@NCSC_GoI
@aajtak @Acrf_munna_BHAi @adharammadhuram @AJAYKUM95107739 @Aniltri23819972 @Anti_LJ_Force @ARJUNTIWAR2323 @atsshow7 @ASwatntra @bjpakd @col_chaubey @ChiefRspDhavrai @DeeptiM67111666 @dhyantisharma @JagoKanpurJago @KanpuriyaFeed @kanpursneed @kalisenachief @DineshRaneja @NSO365 @nshuklain @AzadSenaChief
@SengarAishwarya
@opIndia_in

@DstDhananjay @gorakhpurpolice @Uppolice @diggorakhpur The accident was so brutal that the impact flung his body nearly 10 ft into the air before he crashed onto the railing yet the Fortuner driver continued dragging his scooty for abt 500 metres. Heights of inhumanity. It's disheartening to see no accountability.
#JusticeforAakash
🚨 Aakash Pandey, a 3rd year MBBS student at BRD MCH was killed & 3 others injured after a fortuner rammed into a group of bikers in UP on Wednesday‼️
The prime accused has been arrested & his vehicle has been seized.
RT & Share‼️ Details ⬇️
#MedX #MedTwitter #JusticeForAakash

Country lost a Doctor just due to recklessness of a Chut bhaiya Neta !!
#JusticeforAakash

Last Seen Hashtags on Sotwe
rowdybabysurya
Seen from Singapore
diarrhea #explosion
Seen from Brazil
日本三大美堰堤
Seen from United States
candid
Seen from United Kingdom
MGAI
Seen from Mexico
brosis
Seen from United States
魅魔
Seen from United States
bwwm
Seen from Canada
BhediyaInCinemas
Seen from United States
GirlDick
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.5M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers






















