Top Tweets for #JusticeForajithkumar
@ThamizhTharmar #justiceforajithkumar ஓலம் தத்தி ஆட்சியில் ஓங்கி ஒலித்தது. முதல்வர் தனிக்கவனம் எடுத்து விசாரிக்க வேண்டும்
காவல் விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர், முறையான பாதுகாப்பு வழங்குவதில்லை என அஜித்குமாரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
#அஜித்குமார் #JusticeForAjithKumar #PoliceInvestigation #CustodialDeath #HumanRights #TamilNaduPolice #News7Tamil #News7TamilUpdates
அஜித் குமார் தாயார் குமுறல் ..கண்ணீர் மல்க பேட்டி | AjithKumar | Madurai | Nikitha | DMK
#ajithkumar | #nikitha | #DMK | #justiceforajithkumar | #DMK
ஏன் நிகிதா இன்னும் கைதுசெய்யப்படவில்லை? | Nikitha | Ajith Kumar | K.A.Sengottaiyan | Damodharan Prakash
@sathrak1967
Full Video Link - https://t.co/QeqIfcIejL
#JusticeforAjithKumar #TVK #Sengottaiyan #sathyabama #DavidsonDevasirvatham #lawandorder

CBI closes case against temple guard B Ajithkumar, who died in police custody in June 2025. No evidence found of theft, says CBI in Madras HC 😔. HC questions action against complainant JP Nikitha, whose complaint led to the custodial death 💔 #JusticeForAjithkumar

கண்ணு முன்னாடியே ஒரு அப்பாவியை #பச்சைப்படுகொலை செய்து இருக்கானுங்க சர்வாதிகார திமுக அரசு.
#JusticeForAjithkumar
@TVKHQITWingOffl அம்மாவின் கண்ணீர் துடையும் வரை எங்கள் குரலும், போராட்டமும் நிற்காது.
நீதி கிடைக்கும் நாள் வரை TVK மக்கள் பக்கம் நின்று கொண்டே இருக்கும். ✊
#JusticeForAjithKumar
https://t.co/SzKYVBVGo5
அஜித் குமார் கஸ்டடி மரண வழக்கு – தற்போதைய சுருக்கம் (பிப்ரவரி 5, 2026 நிலவரப்படி)
மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித் குமார் (27), 2025 ஜூன் 27 அன்று மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிகிதா என்பவர் அளித்த நகை திருட்டு புகாரின் பேரில் சிவகங்கை போலீசாரால் பிடிக்கப்பட்டார்.
அடுத்த நாளே (ஜூன் 28) கஸ்டடியில் கொடூர சித்திரவதைக்கு ஆளாகி உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் 44–50 வெளி காயங்கள், சிகரெட் எரிப்பு போன்ற அடையாளங்கள் கண்டறியப்பட்டன. பின்னர் வீடியோ ஆதாரமும் வெளியானது.
பொதுமக்கள் கொந்தளிப்பு, தளபதி விஜய் உள்ளிட்டோர் தலைமையிலான போராட்டங்கள், உயர்நீதிமன்ற அழுத்தத்தால் வழக்கு CBI-க்கு மாற்றப்பட்டது. மதுரை உயர்நீதிமன்ற கிளை இதை தெளிவான கஸ்டடி மரணம் என உறுதிப்படுத்தியது.
📌 சமீபத்திய முக்கிய முன்னேற்றங்கள் (பிப்ரவரி 4–5, 2026):
👉CBI நீதிமன்றத்தில் தெரிவித்தது: நிகிதா அளித்த நகை திருட்டு புகார் முற்றிலும் பொய் – எந்த ஆதாரமும் இல்லை, வழக்கு மூடப்பட்டது.
👉அஜித் குமார் காவல் சித்திரவதையால் கொல்லப்பட்டது உறுதி; 10 காவல்துறை அதிகாரிகள் (DSP உட்பட) நேரடியாக தொடர்புடையவர்கள்.
👉மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். ஸ்ரீமதி கடுமையாக கண்டனம்: "ஒன்றுமில்லாத விஷயத்துக்கு ஒரு மனிதனை அடித்துக் கொன்றுவிட்டார்கள்", "காவல்துறைக்கு இது பாடமாக இருக்கும்", "மனம் பதறுகிறது".
👉கைதான அதிகாரிகளின் (ஆனந்த், ராஜா, பிரபு, சங்கரமணிகண்டன் உள்ளிட்டோர்) ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன; விசாரணை வரை சிறையிலேயே இருக்க வேண்டும் என உத்தரவு.
👉வழக்கு பிப்ரவரி 16/17க்கு ஒத்திவைக்கப்பட்டது.
👉பொய்ப் புகார் அளித்த நிகிதா மீது என்ன நடவடிக்கை? – நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த சோகமான சம்பவம் தமிழ்நாட்டில் காவல்துறை பொறுப்புணர்வு, சீர்திருத்தங்களின் அவசியத்தை மீண்டும் உணர்த்துகிறது. TVK ஆதரவாளர்களாக, அப்பாவி உயிர்களை இழக்கும் கொடூரத்திற்கு எதிராக நாம் குரல் கொடுப்போம் – உண்மையான மாற்றத்திற்காக!
_____________________________________
Ajith Kumar Custodial Death Case – Current Summary (Status as of February 5, 2026)
Ajith Kumar (27), a security guard at Madappuram Badrakali Amman Temple, was detained by Sivaganga police on June 27, 2025, based on a jewellery theft complaint filed by Nikitha from Madurai district.
The very next day (June 28), he died after being subjected to brutal custodial torture. The post-mortem report revealed 44–50 external injuries, including cigarette burn marks. Later, video evidence also surfaced.
Following public outrage and protests led by Thalapathy Vijay and others, and due to High Court pressure, the case was transferred to the CBI. The Madurai Bench of the High Court confirmed it as a clear case of custodial death.
📌Key Recent Developments (February 4–5, 2026):
👉CBI informed the court that Nikitha’s jewellery theft complaint was completely false, with no supporting evidence; the case has been closed.
👉It is confirmed that Ajith Kumar was killed due to custodial torture; 10 police officials, including a DSP, are directly involved.
👉Madurai High Court Justice S. Srimathy strongly condemned the incident, stating: “A man was beaten to death for nothing,” adding that “this should serve as a lesson to the police,” and expressing deep shock.
👉Bail petitions of arrested officers (including Anand, Raja, Prabhu, Sankaramanikandan and others) were rejected; they will remain in custody pending investigation.
👉The case has been adjourned to February 16/17.
👉The court has questioned what action will be taken against Nikitha for filing the false complaint.
This tragic incident once again highlights the urgent need for police accountability and reforms in Tamil Nadu. As TVK supporters, we must raise our voices against such brutal loss of innocent lives — for real change.
#JusticeForAjithKumar
#TVKVijay

அந்த பஜாரி நிகிதாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையாவது வழங்க வேண்டும்.
#JusticeForAjithkumar
இல்லாத நகையை மீட்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்த #உயரதிகாரிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.சிறையில் உள்ள காவலர்கள் வெறும் அம்புதான்.
பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர்.


மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மீது பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும் - அஜித்குமார் மீது நிகிதா பொய் புகார் அளித்ததை சிபிஐ உறுதி செய்த நிலையில் தாய் வலியுறுத்தல்.
#JusticeForAjithkumar
#JusticeforAjithkumar
தான் கொடுத்த தவறான தீர்ப்பால்,கண்ணகியின் கணவன் கோவலன் கொலை செய்யப்பட்டது அறிந்து, மனம் வருந்தி
குற்ற உண்ர்ச்சியால் "கெடுக என் ஆயுள்' என்று தன் உயிரையே விட்டான்
#பாண்டியன்_நெடுஞ்செழியன் 🔥
அப்படிப்பட்ட பாண்டிய மன்னனுக்கும் நான் மரியாதை கொடுக்க மாட்டேன்,
பார்ப்பனிய அடிவருடி ஸ்டாலினுக்குத்தான் நான் மரியாதை கொடுப்பேன் என்று
கூவுகிறார் #தெலுங்கு_திமுக'வின் விஜயநகர அல்லக்கை.

பொய் புகார்காக ஒரு அப்பாவி இளைஞரை கொன்று புதைத்த துருப்பிடித்த இரும்புகரம் எங்கே..?
அஜித்குமார் மரணம் காவல் மரணமே என சிபிஐ தரப்பு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. சட்ட ஒழுங்கை காக்கும் No.1 முதல்வர் @mkstalin என்ன பதில் சொல்ல போகிறார்.?
#justiceforAjithkumar

அஜித்குமாரின் மரணம் காவல் மரணம்தான் (LockUp Death) என்பதை சிபிஐ இன்று ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளது.
ஒரு இளைஞனின் உயிரைப் பறித்த உங்கள் காவல்துறையின் அராஜகத்திற்கு நீங்கள் எப்போது பொறுப்பேற்கப் போகிறீர்கள் @mkstalin?
#JusticeForAjithkumar
#ADMK_TRY

@AIADMKITWINGOFL நகை திருடவில்லை ❌
குற்றவாளி இல்லை ❌
ஆனாலும் மரணம் ✔️
CBI சொன்ன உண்மை இதுதான்!
அப்போ இந்த கொலைக்கு பொறுப்பு யார்?
#DMKFailsTN #JusticeForAjithkumar
#ADMK_TNJ
@AIADMKITWINGOFL @actorvijay ஆக பெரும் ஊழல்வாதி இவன் தான்.
#பனையூர்_பண்ணையார் #எடப்பாடியார்_எனும்_ஆளுமை #மக்களைக்_காப்போம் #aiadmk_cbe #EPSfor2026 #ADMK_CBE #JusticeForAjithkumar #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #ADMK_CBE #DMKFailsTN #எடப்பாடியார் #SPVelumanicbe #spvarmy #SPVelumani #தமிழகத்தை_மீட்போம்

#justiceforajithkumar
An innocent citizen killed by the system. Whoever did this must be punished in court !
அஜித் கொலை - குற்றப்பத்திரிகை தாக்கல்
#madapuram #tnpolice #chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW

யப்பா
தமிழ்தேசியவாதிகளா
#JusticeForAjithkumar னு
HashTag
போட்டு
Trend
பண்ணுன
நாம்தமிழர் கட்சி
@NaamTamilarOrg
#JusticeForDinesh னு
HashTag
போட்டு
ஐஞ்சுலட்சம்ரூவா கொடுத்து
போராட்டம்
போட்டு
ஆளும்அரசை எதிர்த்தவன்லா
இப்ப நவதூவரத்தையும்
மூடிட்டு இருக்க காரணம்
என்னவோ?

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers























