Top Tweets for #KillPollachiRapists
இத்தனை நாளா மூடி மறைத்த விசயங்கள் எல்லா வெளியே வருது
ஏன் இவனை இத்தனை நாளா அதிமுக அரசு கைது செய்யல ???
அதிமுகவின் அவலங்கள் #killpollachirapists

Pollachi,TN, 4 Gang rape accused roming freely.These valtures lure more than 200 girls,rapes, photographed,filmed, thenthreateing, mint money. Case must transfer to Fast Track court, people needed capital punishment.
#KillpollachiRapists
#GutkaScamADMK

அந்த 4 பேர சுட்டதுல ரொம்ப சந்தோஷம் தான்... ஆனா பொள்ளாச்சில நடந்த சம்பவத்த மட்டும் ஏன் விட்டீங்க...
ஏன்னா அவன் அரசியல்வாதி பையன்... இவன் சாமானியன்...
#KillPollachiRapists

To Watch Full Video : https://t.co/qJXzYx7AxJ
#Arulmozhi #pollachi #pollachirapist #ArrestpollachiRapists #PollachiSexualAbuse #Pollachi #PollachiRapists #PunishTheRapists #Pollachi #PollachiSexualAbuse #killpollachirapists #பொள்ளாச்சி #arjunsampath #hraja #sveseakar #modi #bjp
நயன்தாரா சீதைக்கு Support வந்த நாய்கல கோவைல 6வயது பச்ச மண்ணுக்கு ஏன் பேச வரல ஒரு வேலை நயன்தாரா மாதிரி தர்ம பத்தினிக்காக தீ குளிச்சி செத்து இருப்பங்களா??????? கூத்தாடி.....தே பசங்கலா #killpollachirapists
இன்று வரை குற்றவாளிக்கு இந்த அரசு எதற்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்பதற்கான சான்று..
பொள்ளாச்சி பயங்கரத்தில் சம்பந்தபட்ட அனைவருமே அரசியல்வாதி எச்சைகள் என தெளிவாக தெரிகிறது..
பணமும் அதிகாரமும் இருந்தால் இவர்கள் எத்தனை பெண்கள் வாழ்கையையும் கெடுப்பார்கள்.
#KillPollachiRapists
திமுக தரப்பிலிருந்து விளக்கத்தை எதிர்பார்க்கிறோம்!
ரொம்ப தூரம் எல்லாம் போக வேண்டாம் வேண்டாம்,
பொள்ளாச்சி க்கு அப்பறம், நாகை, இன்று 10 ஆம் வகுப்புமாணவி,
என்ன தான் முடிவு? பொள்ளாச்சி வழக்கு என்ன நிலையில் உள்ளது?
ம(றை)றப்பதற்க்கா காத்து இருக்கிறார்கள்.😭😭
@karthickselvaa @ChanakyaaTv #PollachiRapeIssue #KillPollachiRapists
முதல்வர் அலட்சிய படுத்தினாலும் எம் மாணவ மணிகள் விடுவதாய் இல்லை..
தமுக்கம் மைதானம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அங்கம்.. மதுரை மாணவர்கள் ..
இந்த தீ பொறி பற்றினால் தமிழ்நாடு முழுக்க பரவும் போராட்ட தீ..
#KillPollachiRapists

எம் மாணவர்களை நக்சலைட்னு சொல்லிட்டு வருவானுங்க.. வாயில மிதிங்க..
நம் தங்கைகளுக்காக நீதி பெற்று தருவோம்..
#KillPollachiRapists

Two young girls from Coimbatore approached district Collector seeking pistol license for self defence. 👏
Brave move. Kudos. Forbye, refrain from talking to random contacts on FB or elsewhere. When such monsters fish around, don't get caught in their net.
#killpollachirapists
பொள்ளாச்சி பயங்கரத்திற்கு குரல் கொடுக்க வாங்கடானா ??
IPL க்கு டிக்கெட் வாங்க போறான்.. இன்னும் உரிமையை மறந்து பொழுதுபோக்கில் மூழ்கிய எம் இளைஞர்கள் சிலர்..
அரே ஹோ சம்போ ...
#KillPollachiRapists #WhereIsJustice #WhereisMugilan
துப்பு கொடுத்தவரை கைது செய்ய துடிப்பு..
அயோக்கியர்கள் யார் என்பது இப்போது விளங்குகிறது ..
#killpollachirapists

ஒரு பிரச்சினை மறந்து மற்றொன்று பின்னால் சென்றது எல்லாம் போதும்.. சேர்த்து கேள்வி கேள்..
பொள்ளாச்சி நீதி வேண்டும்.. தோழர் முகிலன் எங்கே ??
அடி பிலிவர் அடி.. டிவிட்டர் தெறிக்க அடி..
#WhereIsMugilan #killpollachirapists #PunishPollachiRapists

மாநில அரசுக்கு இரட்டை இலை கிடைக்க கவலை..
மத்திய அரசுக்கு ஆண்டாள் கோவில்ல தாமரை கோலம் அழிச்சது கவலை .
நமக்கு பொள்ளாச்சி, தோழர் முகிலன் பற்றி தான் கவலை..
#WhereIsMugilan #killpollachirapists #PunishPollachiRapists
நமக்கு பொள்ளாச்சியும் முக்கியம்.. தோழர் முகிலனும் முக்கியம் ..
சேர்த்து அடி..
#WhereIsMugilan #PunishPollachiRapists #killpollachirapists
பொள்ளாச்சி தங்கைகளுக்கு ஆதரவாக நீதி கேட்டு போராடிய புதுக்கோட்டை மாணவனின் கன்னத்தில் அறைந்த எஸ்.பி..
எதற்கும் எல்லை உண்டு சார்.. உங்கள் வீட்டு பெண்களுக்கும் சேர்த்தே தான் எங்களின் அற போராட்டம்..
#PunishPollachiRapists #KillPollachiRapists
எங்க அக்கா மட்டும் உங்களுக்கு எப்படி தெரியுது ?? @DrTamilisaiBJP உங்களுக்கு நாங்க கேக்குறோம் அக்கா நீதிய 😂😂😂😂
#killpollachirapists

Last Seen Hashtags on Sotwe
xlii or #TEENAGEE or #momsonn or #nolimit() +filter:native_video
creampie
Seen from France
bdincest
Seen from Japan
omegle(****)**+filter:native_video
Seen from Germany
inanimateTF
Seen from Vietnam
nationplay #ukraine #russia
Seen from Netherlands
momsonn
Seen from Ireland
asiantwinks
Seen from Malaysia
Ümraniyetravesti
Seen from Germany
reactions
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.8M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.1M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers













