Top Tweets for #Labourmonth
Good morning 🥸🍻
#Labourmonth
Good morning 😤😤😆😆
#Labourmonth it's officially started be ready for the bangers ✅😋
Good morning 😤😤😆😆
Happy Labour Month!
Fruitful labour is teamwork & resilience for Climate justice & sustainability.
Proud to stand with @EnvHubUganda + @ClimateConnectAF in advancing climate education. #LabourMonth

#Labourmonth “Kalaignar abolished hand-pulled rickshaws.If govt helps us set up engines, we can work our remaining years well,” said Suresh Aarumugam (64). Many elders, now in the last phase of their working lives ask for some basic intervention.
https://t.co/qEtjMEQ6wx

#LabourMonth #Mayday
Revolutionary May Day greetings to all the workers of the world! Under capitalism, workers' labour time is exploited. This exploitation creates a conflict between capital (the owners) and the working class. Karl Marx explained that this conflict grows into a long-lasting struggle.
Since workers' labour time is the basis for capitalists' profits and wealth accumulation, the capitalist class strictly controls it. When working hours increase, exploitation also increases. This forces workers to fight back against their exploitation.
To weaken this struggle, capitalism spreads poisonous ideas through some people. But by remembering the history of May Day, we can resist these false ideas.
The unity and class consciousness of the working class are the weapons to defeat this system of exploitation. Long live workers' solidarity!
@yadavtejashwi @DivyangCellRJD @RJDforIndia

#Labourmonth
நவீன தொழில் நுட்ப உலகில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?
முதலில் IT உள்ளிட்ட தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் நபர்கள் தங்களை தொழிலாளியாக உணர்கிறார்களா? இல்லையா?
கட்டுரையாளர் தோழர் பரணி #UNITE
https://t.co/YPLXo2y62q
#LabourMonth #MayDay2025
இந்தியாவில் கட்டாய தொழிலாளர் முறை என்ற கொத்தடிமை முறை ( Bonded Labour ) இன்றும் ஒழிக்கப்பட்டாமல் நடைமுறையில் உள்ளது.
2030-க்குள் 1.84 கோடி கட்டாய/ கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதிலிருந்தே கொத்தடிமை முறையின் தீவிரத்தை நம்மால் உணர முடியும்.
1 976 இல் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டும் ஒன்றிய மாநில அரசுகள் இச்சட்டத்தை முறையாக அமல்படுத்தாததாலும், கண்காணிக்கததாலும் இன்றும் கோடிக்கணக்கான மக்கள் கொத்தடிமையாக உள்ளனர்.
ஒன்றிய அரசின் இலக்கு நிறைவேற வேண்டும் என்றால் ஆண்டுக்கு சுமார் 13 லட்சம் தொழிலாளர்களை கொத்தடிமை முறையில் இருந்து மீட்க வேண்டும். ஆனால் 2023-24 நிதியாண்டில் வெறும் 468 தொழிலளர்கள் மட்டுமே மீட்கப்பட்டு மறுவாழ்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கொத்தடிமை முறையில் பெரும்பாலும் ஏற்கனவே சமூகத்தில் பாதிக்கப்பட்ட வர்க்கமே மோசமாக பாதிக்கப்படுகின்றனர். கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்களில் 83% தலித் பழங்குடியினர் ஆவர்.
தொழில்நுட்ப புரட்சி கண்டுள்ள இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இத்தகைய கொத்தடிமை சுரண்டல் முறை தொடர்ந்து இருப்பதற்கு காரணமே அரசு நேரடி பொறுப்பு ஏற்காமல் இருப்பதும், கொத்தடிமை ஒழிப்பு முறையை தீவிரமாக நடை முறைக்கு கொண்டுவராமல் இருப்பதும் தான் காரணம்.

#Labourmonth #LabourDay2025
படித்த படிப்புக்கு வேலையில்லை
பார்க்கும் வேலையும் நிரந்தரமில்லை இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
https://t.co/UpiVQTKTxj

#LabourMonth #Mayday2025
ரயில்வே லோகோ பைலட்டுகளின் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்கான இடைவேளைக்கு சாத்தியமில்லை.
அவர்களுக்கான ஓய்வு (வாராந்திர) ஓய்வில் உள்ளடக்கியுள்ளது என்று கூறுவதன் மூலம் வாரத்தில் ஒட்டுமொத்த ஓய்வு நேரத்தை 22 அல்லது 30 மணிநேரம் மட்டுமே என்ற மோசமான முடிவையும் பரிந்துரைத்துள்ளது ரயில்வே நிர்வாகம்.
ரயில்வே பாதுகாப்புடன் ( Safety) நேரடித் தொடர்புடைய ரயில்வே லோகோ பைலட்டுகளின் பல குறைகளைக் களைய அமைக்கப்பட்ட ரயில்வே பன்முக நிபுணர்கள் குழு (Multi Disciplinary Committee on Grievances of Loco running staff) மற்றும் லோகோ பைலட்டுகள் வேலை நேரம் மற்றும் ஓய்வு தொடர்பான ஏற்றுக் கொள்ளப்பட்ட உயர் நிலைக்குழு (HPC 2013) பரிந்துரைகள் அமலாக்கம் தொடர்பாக அமைக்கப்பட்ட ரயில்வே வாரியக் குழு (Railway Board Committee) ஆகிய இரண்டு குழுக்களின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

#Labourmonth #Mayday2025
சேவை சார்ந்த பணியான #swiggy #Zomato உள்ளிட்ட டெலிவரி வேலையில் உள்ள தொழிலாளர்கள் பிரச்சனைகளை சொல்கிறார்கள் கேளுங்கள்.
இம்மாதம் வெவ்வேறு துறை சார்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி வீடியோக்கள் வெளிவர உள்ளன.
https://t.co/4DeSmaeJQA
#Labourmonth #Mayday #Mayday2025
கிரீஸ் நாட்டில் மே தினத்தன்று நடைபெற்ற தொழிலாளர்களின் பிரம்மாண்ட பேரணி ….





#Labourmonth #MayDay
1800களில் 8 மணிநேர வேலையை யாரும் நிறைத்து கூட பார்க்க முடியாத கோரிக்கை.
ஏனென்றால் அப்போது 18 மணிநேரம் 16 மணிநேரம் வேலை செய்வது சாதாரண நடைமுறையாக இருந்தது
இந்த 8 மணிநேர வேலை முறை கிடைத்த வரலாறு பற்றி தெரிந்து கொள்ள காணுங்கள்.
https://t.co/agb181Lo93
#LabourMonth #Mayday #salary #wage
உழைப்பாளர்களுக்கு வாழ்த்து கூறும் அணைவரின் கவனத்திற்கு📢
இந்தியாவில் 75% உழைக்கும் மக்களின் மாத வருவாய் ₹15,000-த்தை விட குறைவு.
நான்கில் ஒருவர் நாளொன்றுக்கு ₹100 கூட சம்பாதிப்பதில்லை என்ற கொடூரமான பொருளாதார சூழல் தான் இங்கு நிலவுகிறது.

Last Seen Hashtags on Sotwe
ModiforPN2
Seen from United States
lettercritters
Seen from United States
smno()**************filter:native_video
Seen from Netherlands
cock docking
bop
Seen from United States
ดาราหนุ่มหล่อ
Seen from Thailand
margaretholin
Seen from United States
usamap
Seen from United States
freekastay
Seen from United States
สาวข้างบ้าน
Seen from Thailand
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers

















