Top Tweets for #Leftviewmedia
நார்வே செஸ் 2026 சாம்பியன் பட்டத்தை 20 வயது பிரக்ஞானந்தா வென்றுள்ளார்.
இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரை வென்று பட்டத்தை உறுதிசெய்தார்.
இதன் மூலம் இத்தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
#NorwayChess #Praggnanandhaa #LeftViewMedia

மக்களின் கருத்துக்கள் மக்கள் மொழியில் #leftviewmedia
குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி தொகுதியில் மக்கள் கருத்து கணிப்பு செய்தது @leftviewmedia ...
பல் வேறு தர பட்ட மக்களிடம் சென்று கருத்து கணிப்பு கேட்டு எடுத்தோம்...
முழு வீடியோவை பார்த்து விட்டு like, subscribe, share, comment செய்யுங்க நண்பர்களே....
https://t.co/PWXZN6Eke1
தற்போதைய நிலவரப்படி, இந்த தாக்குதல் இன்று அதிகாலை நடந்துள்ளது. வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான ட்ரோன்களை தடுத்து நிறுத்திய போதிலும், ட்ரோன் சிதறல்கள் விழுந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
#dubaiairport #breakingnews #leftviewmedia #iranwar #dubaiattack
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமெரிக்க அறிவிப்பு. #RussiaIndiaOil #EnergySecurity #MiddleEastCrisis #Leftviewmedia #IranUSWar

கமேனியின் மரணத்திற்குப் பழிவாங்கும் வகையில் "நிச்சயமான மற்றும் வருந்தத்தக்க தண்டனை" காத்திருப்பதாக ஈரானின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#leftview #leftviewmedia #iranwar #Khamenei #USimperialism #IRGC

ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கடும் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.
#Khamenei #iran #imperialist #leftviewmedia #Leftview

அரியானாவின் அமைந்துள்ள இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு நிலையத்தில் தொழிலாளர்கள் தொடர்போராட்டம்
மூன்று முக்கிய கோரிக்கைகளான நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக்கவும்,நியமற்ற முறையில் நடைபெறும் ஊதிய குறைப்பை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்
#LeftView #leftviewmedia #8hourstogo #nosalarycut
பதவிக்காகவோ, பணத்திற்காகவோ ஒருபோதும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்காதவர் தோழர் நல்லகண்ணு.
#CPI #Nallakannu #CPITamilnadu #LeftView #LeftViewMedia
வாழ்நாள் முழுவதும் சாதி, மத, இன பேதமின்றி உழைக்கும் மக்களுக்காகப் போராடியவர்; சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தோழரான தோழர் ஆர். நல்லகண்ணு இன்று காலமானார்.
#CPI #Nallakannu #CPITamilnadu #LeftView #LeftViewMedia

left_view_media கடந்த ஆண்டு கர்நாடகா மாநிலம் ஹம்பி சுற்றுலாத்தலத்தில் நடந்த பா**ல் மற்றும் கொ**லை வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
#Leftview #Leftviewmedia
#womensafty #hampicase #israliwoman #justiceserved

வாச்சாத்தி வழக்கை பற்றிய ஆவண படம் Comrade talkies Youtube சேனலில் வெளியாகியுள்ளது https://t.co/QFY1h2C1f7
#vaachatthinayagan
#ADMK
#TNpolice
#TNforestdept #Tamilnadu #Leftview #Leftviewmedia
#18rapecases

தேர்வு கட்டண உயர்வு எதிர்ப்பு; அண்ணாமலை பல்கலைக்கழகம் முற்றுகை போராட்டம்
#sfitamilnadu #SFI #AnnamalaiUniversity #StudentsProtest #ExamFees #TamilNadu #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
30 கோடி தொழிலாளர்கள் பந்த்; நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்
#GeneralStrike #WorkersProtest #LabourUnions #TradeUnion #IndiaStrike #WorkingClass #LabourRights #leftview #leftviewmedia

திருப்பூரில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்; CITU மாவட்ட செயலாளர் ரங்கராஜ் பேச்சு
#Tiruppur #GeneralStrike #CITU #WorkersProtest #LabourRights #TradeUnion #TamilNaduNews #PeopleStruggle #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
காஞ்சிபுரத்தில் ரயில் நிறுத்தப் போராட்டம்; CITU மாநிலத் துணைச் பொதுசெயலாளர் இ. முத்துக்குமார் கைது
#Kanchipuram #CITU #RailRoko #GeneralStrike #WorkersProtest #LabourRights #TradeUnion #TamilNaduNews #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு; சென்னையில் தொழிலாளர் சங்கங்கள் தீவிர போராட்டம்
#GeneralStrike #WorkersProtest #ThozhilalarSangam #CITU #AITUC #INTUC #TradeUnion #ChennaiProtest #LabourRights #PeopleStruggle #TamilNaduNews #leftview #leftviewmedia
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பு; விம்கோ நகரில் ரயில் மறியல்
#WorkersProtest #RailRoko #LabourRights #BJP #TradeUnions #TamilNaduNews #PeopleStruggle #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து, 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் SKM இணைந்து இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
#LeftView #LeftViewMedia #Generalstrike #CITU #AITUC #Supportfarmers #Minimumwages

போராட்டத்தில்தான் இந்த படம் ஜெயிக்கும் | Nellaigajenderan | Public Opinion
#Nellaigajenderan #PublicOpinion #TamilCinema #PoliticalCinema #Jananayakan #PeopleVoice #SocialJustice #TamilNadu #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய புள்ளிவிவரங்களில், மாநிலத்தில் 1,00,097 புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
#LeftView #LeftViewMedia #Cancer #Tamilnadu #Chennai #Health #Parliament

Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
87.8M followers

Taylor Swift 
@taylorswift13
81.7M followers

Lady Gaga 
@ladygaga
73.2M followers

Virat Kohli 
@imvkohli
70.2M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64M followers

Neymar Jr 
@neymarjr
63M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
60.9M followers

X 
@x
60.8M followers


