Top Tweets for #leftview
இந்தியாவின் எல்லையற்ற திறனை வெளிக்க��ணர அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பினாலும், 20 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிடம் செய்த அதே தவறுகளை இந்தியாவிடம் நாங்கள் செய்யப் போவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
#indiaustrade #chinaustrade #LeftView #indiaus #USImperialism

கமேனியின் மரணத்திற்குப் பழிவாங்கும் வகையில் "நிச்சயமான ���ற்றும் வருந்தத்தக்க தண்டனை" காத்திருப்பதாக ஈரானின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#leftview #leftviewmedia #iranwar #Khamenei #USimperialism #IRGC

ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கடும் கண்டனங்களை முன்வைத்து ��ருகின்றனர்.
#Khamenei #iran #imperialist #leftviewmedia #Leftview

அரியானாவின் அமைந்துள்ள இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு நிலையத்தில் தொழிலாளர்கள் தொடர்போராட்டம்
மூன்று முக்கிய கோரிக்கைகளான நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக்கவும்,நியமற்ற மு��ையில் நடைபெறும் ஊதிய குறைப்பை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்
#LeftView #leftviewmedia #8hourstogo #nosalarycut
பதவிக்காகவோ, பணத்திற்காகவோ ஒருபோத���ம் தன் கொள்கையை விட்டுக் கொடுக்காதவர் தோழர் நல்லகண்ணு.
#CPI #Nallakannu #CPITamilnadu #LeftView #LeftViewMedia
வாழ்நாள் முழுவதும் சாதி, மத, இன பேதமின்றி உழைக்கும் மக்களுக்காகப் போராடியவர்; சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தோழரான தோழர் ஆர். நல்லகண்ணு இன்று காலமானார்.
#CPI #Nallakannu #CPITamilnadu #LeftView #LeftViewMedia

left_view_media கடந்த ஆண்டு கர்நாடகா மாநிலம் ஹம்பி சுற்றுலாத்தலத்தில் நடந்த பா**ல் மற்றும் கொ**லை வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
#Leftview #Leftviewmedia
#womensafty #hampicase #israliwoman #justiceserved

வாச்சாத்தி வழக்கை பற்றிய ஆவண படம் Comrade talkies Youtube சேனலில் வெளியாகியுள்ளது https://t.co/QFY1h2C1f7
#vaachatthinayagan
#ADMK
#TNpolice
#TNforestdept #Tamilnadu #Leftview #Leftviewmedia
#18rapecases

தேர்வு கட்டண உயர்வு எதிர்ப்பு; அண்ணாமலை பல்கலைக்கழகம் முற்றுகை போராட்டம்
#sfitamilnadu #SFI #AnnamalaiUniversity #StudentsProtest #ExamFees #TamilNadu #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
30 கோடி தொழிலாளர்கள் பந்த்; நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம்
#GeneralStrike #WorkersProtest #LabourUnions #TradeUnion #IndiaStrike #WorkingClass #LabourRights #leftview #leftviewmedia

திருப்பூரில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்; CITU மாவட்ட செயலாளர் ரங்கராஜ் பேச்சு
#Tiruppur #GeneralStrike #CITU #WorkersProtest #LabourRights #TradeUnion #TamilNaduNews #PeopleStruggle #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
காஞ்சிபுரத்தில் ரயில் நிறுத்தப் போராட்டம்; CITU மாநிலத் துணைச் பொதுசெயலாளர் இ. முத்துக்குமார் கைது
#Kanchipuram #CITU #RailRoko #GeneralStrike #WorkersProtest #LabourRights #TradeUnion #TamilNaduNews #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு; சென்னையில் தொழிலாளர் சங்கங்கள் தீவிர போராட்டம்
#GeneralStrike #WorkersProtest #ThozhilalarSangam #CITU #AITUC #INTUC #TradeUnion #ChennaiProtest #LabourRights #PeopleStruggle #TamilNaduNews #leftview #leftviewmedia
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிர்ப்பு; விம்கோ நகரில் ரயில் மறியல்
#WorkersProtest #RailRoko #LabourRights #BJP #TradeUnions #TamilNaduNews #PeopleStruggle #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து, 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் SKM இணைந்து இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
#LeftView #LeftViewMedia #Generalstrike #CITU #AITUC #Supportfarmers #Minimumwages

போராட்டத்தில்தான் இந்த படம் ஜெயிக்கும் | Nellaigajenderan | Public Opinion
#Nellaigajenderan #PublicOpinion #TamilCinema #PoliticalCinema #Jananayakan #PeopleVoice #SocialJustice #TamilNadu #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய புள்ளிவிவரங்களில், மாநிலத்தில் 1,00,097 புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
#LeftView #LeftViewMedia #Cancer #Tamilnadu #Chennai #Health #Parliament

விஜயின் அரசியல் வருகை | Public opinion
#Vijay #TamilPolitics #PublicOpinion #TVK #PoliticalJourney #TamilNaduNews #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia
தங்கள் மீதான குற்ற���்பத்திரிகையை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி
எஸ்.ஐ. சரவணன், அவரது உறவினர் ஜெயபால் தொடர்ந்த வழக்கில் நீதிபதி எல் விக்டோரியா கவுரி உத்தரவு.
#Leftview #Leftviewmedia #Kavin #Honorkilling #CBCID #highcourt

உச்ச நீதிமன்றத்தில் வாதாடப் போகும் மம்தா பானர்ஜி
#MamataBanerjee #SupremeCourt #ElectionCommission #ElectoralRolls #SIR #WestBengal #IndianPolitics #leftview #leftviewmedia #LeftView #LeftViewMedia

Last Seen Hashtags on Sotwe
Claramorgane
Seen from United States
japanese mother av
Seen from Mexico
girl() +filter:native_video
Seen from Italy
cumshot
Seen from United States
ankaratraveſtileri
Seen from United States
prankojol
Seen from Indonesia
footgagging
Seen from Canada
sissy
Seen from Egypt
JacksonMS
Seen from United States
mmaの申し子
Seen from Japan
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
87.8M followers

Taylor Swift 
@taylorswift13
81.7M followers

Lady Gaga 
@ladygaga
73.2M followers

Virat Kohli 
@imvkohli
70.2M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64M followers

Neymar Jr 
@neymarjr
63M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
60.9M followers

X 
@x
60.8M followers
