Top Tweets for #LightsonMedia
நண்பர் Syed H இயக்கத்தில் விரைவில் தொடங்க இருக்கும் புதிய திரைப்படத்திற்கான ஆபிஸ் பூஜையில் இன்று கலந்து கொண்டோம் ... நிச்சயம் இந்த திரைப்படம் அவருக்கு பேரையும், புகழையும் பெற்று தரட்டும்
#LightsonMedia ❤️🔥❤️

நாளை ஜெயா டிவி காலை மலர் விருந்தினர் பக்கம் நிகழ்ச்சியில் எங்கள் @lightson_media சார்பாக எங்கள் பார்ட்னர் #VenkiChandrasekar அவர்களின் #VFX பற்றிய சிறப்பு பேட்டி... நண்பர்கள் பார்த்து பகிருங்கள் 🔥🔥🔥😍
#VFX #LIGHTSONMEDIA 😍😍😍
https://t.co/Fr0D3etzEX
Happy Birthday to Music Director & Actor @gvprakash
#GVPrakash #HappyBirthdayGVPrakash
#LightsOnMedia

#Kalvan Congrats to the whole team involved in this interesting film which will definitely captivate the audience.
Happy to share with you all , Our #LightsonMedia has been part of VFX in this project...
@gvprakash @i__ivana_ @AxessFilm

Our new post production studio inauguration click ❤️
#LightsOnMedia

போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கான நவீன வசதிகளுடன் சென்னை வளசரவாக்கத்தில் துவங்கப்பட்டுள்ள ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோ
Congratulations and Best wishes! 👍
#PostProduction #VFX #Dubbing #Mixing #DI #LightsonMedia #LightsonMediaStudio @lightson_media @Dir_Suresheav @KskSelvaKumaar

போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கான நவீன வசதிகளுடன் சென்னை வளசரவாக்கத்தில் துவங்கப்பட்டுள்ள ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோ
#PostProduction #VFX #Dubbing #Mixing #DI #LightsonMedia #LightsonMediaStudio @lightson_media @Dir_Suresheav @KskSelvaKumaar

போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கான நவீன வசதிகளுடன் சென்னை வளசரவாக்கத்தில் துவங்கப்பட்டுள்ள ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோ
#PostProduction #VFX #Dubbing #Mixing #DI #LightsonMedia #LightsonMediaStudio @lightson_media @Dir_Suresheav @KskSelvaKumaar

போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்கான நவீன வசதிகளுடன் சென்னை வளசரவாக்கத்தில் துவங்கப்பட்டுள்ள ‘லைட்ஸ் ஆன் மீடியா’ ஸ்டுடியோ
#PostProduction #VFX #Dubbing #Mixing #DI #LightsonMedia #LightsonMediaStudio @lightson_media @Dir_Suresheav @KskSelvaKumaar


Real pillar of our #LightsOnMedia , happy birthday my dear frd & partner @venkichandrasekar ❤️ , wish u have wonderful year 🎂🎂🎂

இன்று @SonyLIV OTT யில் வெளிவந்திருக்கும் தேசிய விருது பெற்ற இயக்குனர் @directorcheran அவர்களின் #Journey webseries முழுவதற்கும் #VFX பணியை எங்கள் #LightsonMedia செய்துள்ளோம் ... ஒரு மிகப்பெரிய வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய இயக்குனர் அவர்களுக்கு எங்கள் நன்றிகள் ❤️🔥🙏
@lightson_media #SundharKrishna #VenkiChandrasekar


#LightsonMedia Enter into 9th year 🎂🎂🎂
Thanks to everyone 🔥🔥🔥❤️🙏
சினிமாவில் ஒருவனுக்கு தேவை அடையாளம் தான் அது இன்று கிடைத்திருப்பதன் காரணம் என் நிறுவனம் தான் , இதுவரை 75க்கும் மேற்பட்ட படம் புரோமோசன் , 20க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் , எத்தனையோ நல்ல நண்பர்களையும் பெரிய மனிதர்களின் அறிமுகத்தையும் எனக்கு கொடுத்தது இதுதான்
என் ஆரம்பம் முதல் எனக்கு உதவியாய் இருக்கும் என் பார்ட்னர் #SundharKrishna விற்கு மிக்க நன்றி , கடந்த 4 வருடமாக எங்களுடன் பார்ட்னாராக இணைந்து CG பொறுப்பை ஏற்று அதை திறம்பட கவனித்து கொள்ளும் நண்பன் பார்ட்னர் #VenkiChandrasekar க்கும் நன்றி ❤️ இதுவரை 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் , வெப் சீரிஸ்களிலும் எங்கள் லைட்ஸ் ஆன் நிறுவனம் சிஜியில் பங்கெடுத்துள்ளோம் ,அதில் நல்ல பெயரையும் பெற்று இப்போது நிறைய படங்களில் பணிபுரிந்து வருகின்றோம் 😊
ஒரு வருடத்திற்கு முன்பு https://t.co/MX1OUmgTVv studios என்கிற பெயரில் நாங்கள் ஆரம்பித்த post-production நிறுவனத்திலும் நிறைய படங்களை DUB, SOUND DESIGN , SOUND Mix & DI என தொடர்ந்து தந்து எங்களை ஆதரித்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குனர்களுக்கும் , மீடியா நண்பர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள் 🙏🙏🙏
கடந்த வருடம் தயாரிப்பிலும் இறங்கி இந்த வருடம் மார்ச் மாதம் அந்த திரைப்படத்தை வெளியில் கொண்டு வந்து பாராட்டுகளை பெற்றோம்.
உங்கள் ஆசியும் ,அன்பும் இருப்பதால் இன்னும் வேகமாக முழு முயற்சியுடன் , மிக விரைவில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் உங்கள் ஆதரவும் அன்பும் என்றும் தேவை ... உங்கள் வாழ்த்துக்களும் ...❤️❤️❤️🙏
இவன் உங்கள் ,
#SureshEAV 🙏🙏🙏🙏
@lightson_media 🔥🔥🔥🙏🙏🙏
We are happy to associate with #MY3 team & Trendloud team for VFX!! Thank you for this wonderful opportunity!!! ❤️❤️❤️🔥
@ihansika @imKBRshanthnu
@themugenrao @rajeshmdirector
@Trendloud @disneyplusHSTam
#LightsonMedia ❤️

Congrats @directorcheran sir
#LightsOnMedia

அண்ணன் தயாரிப்பாளர் & இயக்குனர் @icvkumar அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ❤️❤️🎂
#LightsonMedia

இன்று நண்பன் @shan_shanrise இயக்கத்தில் @athisayamdop ஒளிப்பதிவில் வெளிவரும் #பொம்மைநாயகி மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤️
#BommaiNayagi
#LightsonMedia

எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு வருடந்தோறும் வீடு வழங்குகிறது , அந்த வகையில் இந்த வருடம் ஓய்வு பெற்ற டிஜிபி @GThilakavathi அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது , அவர்களுக்கு எங்கள் #LightsonMedia சார்பில் வாழ்த்துக்கள்
@prabhuthilaak @11_11cinema @lightson_media

Last Seen Hashtags on Sotwe
Tantebinal
Seen from United States
sakso türbanlı
Seen from Turkey
35añosdeAFAV
Seen from United States
sareehot
Seen from Algeria
hoejabi
Seen from United States
ipcam() +filter:native_video
Seen from Canada
纸尿裤
Seen from Malaysia
BestDebudantFemale
Seen from United States
pmv
Seen from Spain
brosis
Seen from Norway
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers

















