‘ஹிஜாப் அணிந்த எங்களை வகுப்புக்கு அனுமதியுங்கள்’- கல்லூரி முதல்வரிடம் உரிமை கோரும் இஸ்லாமிய மாணவிகள்
முழு விவரம்: https://t.co/HSBBy47052
#hijab | #karnataka | #Udupi
https://t.co/HSBBy47052
எம்பள்ளியின் மாணவியர் இருவர்
தந்தையை இழந்து தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார்கள் அவர்கள் வீட்டில் மின்வசதி இல்லை,மின்வசதி பெற சாத்தியக்கூறு இல்லை.அவர்களுக்கு இன்று சோலார் மின்வசதி ஏற்படுத்தி தந்தேன்.கல்வி அவர்கள் வாழ்வில் வெளிச்சம் தரும் என்ற நம்பிக்கையோடு 💪
#வீடு_தேடி_பள்ளி