Top Tweets for #MSviswanathan
😯மெல்லிசை மன்னர் #msviswanathan அவர்களை எப்படி மறந்தீங்க...சட்டென ஆவேசமான #deva
#gangaiamaran #ilaiyaraaja #arrahman #anirudh #yuvan #harrisjayaraj #santhoshnarayanan #gangaiamaranspeech #latestupdates #cineulagam
Let's fill the TL with full moon day special Nila songs 🌝🎶
என் பெயர் சொல்லி அவர் பாடும்போதெல்லாம்.. 😍🥰☺️😇🫠❤️❤️🔥❣️
#NilaFavs #MSViswanathan #Kannadasan #SPB
💖 🎵 🎧 Beautiful Songs 🎧 🎵 💖
Song: Ennai Theriyuma
Singers: T. M. Soundararajan
Composer: M. S. Viswanathan
Lyrics: Vaali
Movie: Kudiyirundha Koyil
Year: 1968
#GoodNight #MSViswanathan
💖 🎵 🎧 Beautiful Songs 🎧 🎵 💖
Song: Thangapadkathin Mele
Singers: T. M. Soundararajan, P. Susheela
Composer: M. S. Viswanathan
Lyrics: Vaali
Movie: Engal Thangam
Year: 1970
#GoodEvening #MSViswanathan
Makka உருவாக காரணம் இதுதான்❤️! MAKKA BAND | Rahul Nambiar | Aalaap Raju | Ranjith Govind
#ssmusic #MAKKA #RahulNambiar #AalaapRaju #RanjithGovind #ViswanathanRamamoorthy #MSViswanathan
Eventhough we have #Ilaiyaraaja #MSViswanathan etc., MD’s , we celebrate #ARRahman when it comes achievement . The reason 👇
எனக்கு Kayadu மேல பயங்கர Crush | MAKKA | Rahul Nambiar | Aalaap Raju | Ranjith Govind https://t.co/7CIgV8qRor
#ssmusic #MAKKA #RahulNambiar #AalaapRaju #RanjithGovind #ViswanathanRamamoorthy #MSViswanathan
“எங்களுக்கு இசையின் திருமூர்த்திகள் அவர்கள் மூவர்தான்” – ஜி.வி.பிரகாஷ்!
#GVPrakashKumar #ARRahman #Ilaiyaraja #MSViswanathan #thanthitvcinema #thanthitv #thanthitvdigital

Let's fill the TL with Rain Songs🌧️⛈️
Quote Ur's 🌧️☔
Mine❤️💜🎶🎵✨🫰
#Ilaiyaraaja
#MSViswanathan
#SPB
VC : #PyramidMusic
Let's fill the TL with Rain Songs🌧️⛈️
Quote Ur's 🌧️☔
💖 🎵 🎧 Beautiful Songs 🎧 🎵 💖
Song: Thangapadkathin Mele
Singers: T. M. Soundararajan, P. Susheela
Composer: M. S. Viswanathan
Lyrics: Vaali
Movie: Engal Thangam
Year: 1970
#GoodEvening #MSViswanathan
💖 🎵 🎧 Beautiful Songs 🎧 🎵 💖
Song: Nadhiye Nadhiye
Singers: Unni Menon
Composer: A. R. Rahman
Lyrics: Vairamuthu
Movie: Rhythm
Year: 2000
#GoodEvening #ARRahman
Throwback to Kavignar Vaali getting candid about MS Viswanathan
#SunTv #SunThrowback #SunDigital #Vaali #MSViswanathan
என்னால் மறக்க முடியாத இசையமைப்பாளர் இவர்தான்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 8
https://t.co/cH6D8KqOfs
#கண்ணதாசன் #kannadasan #kannadasan100 #kannadasanstory #MSviswanathan #KVmahadevan
Sad state of Indian music history that the legendary & pride MD #MSViswanathan never get a national award 💔😭
ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்துக்கு 10, இளையராஜாவுக்கு 5 : எம்.எஸ்.விக்கு ஒன்று கூட இல்லை https://t.co/hukhkO1MwC

@ikamalhaasan + கல்யாணி மேனன் டூயட் is the rarest of the rarest. சவால் படத்தில் அது நடந்தது.
தண்ணியப் போட்டா சந்தோஷம் பிறக்கும்...
பாட்டில் முதன்முதலில் இசையமைத்த தேவதாஸ் பாட்டையும் கலந்து காமெடியாகக் கொடுத்திருப்பார் மெல்லிசை மன்னர்.
#MSViswanathan
https://t.co/Er3z8roAFv
கவிஞர் கே.டி.சந்தானத்துக்கு ஒரு பழக்கம். கோடி ரூபாய் கொடுத்தாலும் தமிழின் தரம் குறைக்கும் பாடல்களை எழுதமாட்டார்.
எம்.எஸ்.விக்கு அவர் எழுதி, பானுமதியும் கண்டசாலாவும் பாடிய பாடல்.
வான் மீதிலே இன்பத் தேன்மாரி பேயுதே..
#MSViswanathan
https://t.co/cGWjsYS3MX
பாடகி சுவர்ணலதாவின் அறிமுகப் பாடல்.
மகாகவி சுப்ரமணிய பாரதியின் சுகமான வரிகளுக்கு மெல்லிசை மன்னர் இசையில் சுவர்ணலதா குரலால் உயிர் கொடுத்திருக்கிறார். உடன் ஏசுதாஸ் அவர்கள்.
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா...
படம் - நீதிக்குத் தண்டனை
#MSViswanathan
https://t.co/tVqk3gnw20
எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்...
1952ல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மெல்லிசை மன்னரை அன்று வற்புறுத்தியும் ஊக்குவித்தும் இசையமைக்க அழைத்துவராவிட்டால்... இத்தனை இன்னிசைப் பாடல்கள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும்.
#MSViswanathan
https://t.co/2JCJISotXd
கானகோகிலம் எஸ்.ஜானகி பாடிய மூன்று பாடல்களை முதலில் கூறவிரும்புகிறேன். முதலில் தமிழ்.
தென்னிலங்கை மங்கை வெண்ணிலவின் தங்கை...
இலங்கை நடிகை கீதா குமாரசிங்கே நடிப்பில்...
மோகனப்புன்னகை படத்தில்... அரிதான இனிய பாடல். #MSViswanathan
https://t.co/JRWQxpx0Og
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் மறைந்து 11 ஆண்டுகள் ஆகின்றன. (14-07-2015). சிரஞ்சீவிப் பாடல்கள் வழியாக வாழ்ந்துகொண்டிருக்கும் அவரை நினைவுகூர சிறு முயற்சி. #MSViswanathan

Last Seen Hashtags on Sotwe
Ausdocs
Seen from United States
Salonepaymentswitch
Seen from United States
minichat(*) +video
白袜脚
Seen from United States
thiskidwillplayonsunday
Seen from United States
StephenAmell
Seen from United States
lainbear
Seen from United States
therickygervaisshow
Seen from Brazil
MajorPro
Seen from United States
minichat()()(**)***** filter:videos
Seen from Netherlands
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers















