Top Tweets for #MoonTwitter

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி🎵♥️
#roadsideclicks #RaGavClicks
#pixel10Pro #moonTwitter #noFilter

ஆதவன் இல்லாப் பொழுதுகளில்
சோலார் செல்களுக்குச்
சந்திரன்தான் பகலவன்.
#roadsideClicks #pixel10Pro
#moonTwitter #RaGavClicks

இலையுதிர் காலங்களில்
நிலவுக்குத்தான் சோதனை
கண்ணாமூச்சி விளையாட்டில்
ஒளிய இடமில்லாமல் வேதனை
#RaGavClicks #roadsideClicks
#pixel10Pro #moonTwitter

நீ இல்லாத நாள் எல்லாம்
நான்
தேய்ந்த வெண்ணிலா🎵♥️🌕
#MoonTwitter #RoadsideClicks #RagavClicks #pixel10Pro #noFilter

விழியின் அந்தத் தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புாிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்🎵♥️
#roadsideClicks #RaGavClicks #moonTwitter #pixel8 #noFiilter


@halpert0810 ஒரு வழியாக..

கிளைகளின் இடையே
நிலவு ஒளிந்துகொண்ட நேரந்தானா இலைகளை
உதிர்க்கவேண்டும் மரம்?
#pixel8 #RaGavClicks #roadsideClicks #moonTwitter

வெறும சும்மா ஒரு மாடிவீடு
கட்டினா மட்டும் போதாதுலே
கம்பிகட்டி அதுல
நிலா இறங்கி வர்றமாதிரி கட்டணும்லா
#RaGavClicks #roadsideClicks
#pixel10Pro #moonTwitter



நீல வான்கூட
நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா🎵♥️
#pixel8 #RaGavClicks #RoadsideClicks #moonTwitter #skyTwitter

Wish I didn’t have such a shite phone so yinz could have enjoyed this view as much as I did with my eyes.#moontwitter

மின்விளக்குகள் வெளிச்சம்
தெருக்களுக்கு அழகு.
பிறைநிலா வெளிச்சம்
இரவுவானுக்கு அழகு.
#pixel8 #roadsideClicks #RaGavClicks #moonTwitter


The trails seems like Somebody is trying to reach the moon 🌙😄🫶
#moontwitter

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா🎵♥️🌙
#pixel8 #roadsideClicks #RaGavClicks #moonTwitter #noFilter


చందమామ 🌙
#moontwitter

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers

















