Top Tweets for #MuMetha
𝐒𝐨𝐧𝐠𝐬 𝐟𝐨𝐫 𝐇𝐈𝐌 🤍🎧
𝐃𝐀𝐘: 28 💌 : Feminine urge to sing him ❤️❤️
பாடிய ராகம்
அதன் பெயர் தோடி..
பார்த்திட வருவாய்
நீ பறந்தோடி.. 🤗
#NilaFavs #Chandrabose #MuMetha #KSChithra #InMyDeluluEra 😍
𝐒𝐨𝐧𝐠𝐬 𝐟𝐨𝐫 𝐇𝐈𝐌 🤍🎧
𝐃𝐀𝐘: 27 💌 : Feminine urge to sing him ❤️❤️
ஊஞ்சல் போலே எண்ணம் கோடி
நெஞ்சில் ஆடும் உன்னை நாடி! 💖
#NilaFavs #Ilaiyaraaja #Muthulingam #SJanaki #InMyDeluluEra 😍
தாயன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
.
Music: #ILAIYARAAJA 🎧❤️🎧
Singer: #SusheelaP 💕
Lyricist: #MuMetha 👌
.
#OurRaajaOurPride 🙏
Practice some ல, ள, ழ this weekend, folks! 🤗
#RajaRajaChozhan #MuhammedMetha #MuMetha
https://t.co/NeDeVT5t5W
The song that is always playing in my car.. 🚘 🎶 🤎❤️💚💙
ஒன்னுக்கொன்னு துணை இருக்கும் உலகத்திலே
அன்பு ஒன்னுதான் அநாதையா!
From #Nandalala - 2010
#Mysskin #ilayaraaja #MuMetha
#KJYesudas
சோகமா இருக்கும் போது, இந்த பாட்ட தான் கேட்பேன்..
அப்படி ங்கிற பாட்ட சொல்லுங்க மக்களே..

'ராஜ ராஜ சோழன் நான்' - அலெக்ஸாண்டர் பாபு Decode
Full Interview ▶️ https://t.co/KpD4kOkGJX
#Music #Ilaiyaraaja #MuMetha
Recently indha saranam portion keten reels la & it Sounds so beautiful 🫠
#Ilaiyaraaja #RajaSir #Maestro 🎵 🎶
#PennMaane #NaanSigappuManithan
#SPB #SJanaki #MuMetha
காத்து காத்து with @ssnoordeen10 ❤️🎙
Please use 🎧
#NilaSings #Ilaiyaraaja #MuMetha #Mano #LalithaSagari
#motivational Thursday ✨
வாழ்க்கை எனும் மேடைதனில்…
நாடகங்கள் ஓராயிரம்…
பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி…
#Isainyani #Ilayaraja #Hariharan #MuMetha
#ChandruCollections
என்னா Voice டா சாமி... 🙏💞🙏
.
எவ்வளவோ மன அமைதியை தனிமையில் ஆட்கொள்ளும் இளையராஜா பாடல்களை நாம் கேட்க தவறுகிறோம்..
@ilaiyaraaja ஐயா & @KSChithra அம்மா அவர்களின் குரலில்.
First Class Song in the Film #Punniyavathi (1997) 💕🎵💕
#ILAIYARAAJA + #KSChitra
Lyrics: #MuMetha 👌
‘கலைஞர் நினைவு வித்தகர் விருது’ பெற்ற பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா மற்றும் கவிஞர் மு.மேத்தா!
#PSusheela | #MuMetha | #KalaignarAward | #CMMKStalin https://t.co/I7rSefBYOM
கவிஞர் மு.மேத்தா, பாடகி சுசீலாவுக்கு ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்’ விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் #MKStalin!
விவரம் : https://t.co/n23bnznPPd
#MKStalin | #PSusheela | #MuMetha | #கலைஞர்நினைவுகலைத்துறைவித்தகர் | #Awards | #News7Tamil | #News7TamilUpdates
கவிஞர் முகமது மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
#MuMetha #கலைஞர்_நினைவு_கலைத்துறை_வித்தகர்_விருது #CMMKStalin #TNGovt #KalaignarSeithigal


Noted playback singer #PSusheela and poet #MuMetha will get the Kalaignar Memorial Kalaithurai Vithakar Viruthu for 2023 to mark the centenary of former Chief Minister M. Karunanidhi
https://t.co/X1xP1zaFhG
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிப்பு!
#Theekkathir #kalaingar100 #MuMetha #psusila #awardwinning

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா
கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்“ - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
#PSusheela #MuMetha #award #Tamilnadu #MKStalin


Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.7M followers

Taylor Swift 
@taylorswift13
83.6M followers

Lady Gaga 
@ladygaga
75.1M followers

Virat Kohli 
@imvkohli
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70.7M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.8M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.7M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers

















