Top Tweets for #NGParthiban
சோளிங்கரில் அ.ம.மு.க..!! T.T.V யின் திட்டம் என்ன..?? | POLITICAL DISCUSSION
#narendramodi #pmoindia #aiadmk #eps #edappadipalanisamy #ops #opanneerselvam #ttvdinakaran #NGParthiban #ammk #sholinghur #sasikala #politicalupdates #politicaldiscussion
https://t.co/o7o8Vz3gTT
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், பாரத ரத்னா, சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் #அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்த நாளில் அவரின் புகழை போற்றி வணங்குகிறோம்...!
#TTVDhinakaran #AMMK
#NGParthiban #RanipetDistrictSecretary

தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் K.பாலு அவர்கள் வாக்கு சேகரித்துக்கொண்டு இருக்கும் போது...
எதிரே வந்த திமுக அமைச்சர் துரைமுருகனை நேரடியாக சரமாரி கேள்வி...
#அரக்கோணம்நாடாளுமன்றம் #ranipetitwing #NGParthiban #TTVDhinakaran #AMMK #தமிழ்புத்தாண்டு #pmk
இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்கள்...!
#HappyRamadan
#TTVDhinakaran #AMMK
#NGParthiban #RanipetDistrictSecretary

அரக்கோணம் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு கே.பாலு அவர்களுக்கு வெற்றியின் சின்னம் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமாய் தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
#TTVDhinakaran #AMMK
#NGParthiban #RanipetDistrictSecretary

அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...!
#WomensDay ♀️
#TTVDhinakaran #AMMK ♀️
#NGParthiban #RanipetDistrictSecretary ♀️

இந்தியாவின் இரும்பு மங்கை, மக்களால் நான் மக்களுக்காகவே நான் இன்று தவ வாழ்வு வாழ்ந்த இதயதெய்வம், தங்கதாரகை, புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் பிறந்த நாளில் அவர்களின் புகழை போற்றி வணங்குகிறோம்.
#எங்கள்பாதை_அம்மாவின்பாதை
#AMMKCelebratesAMMA76
#TTVDhinakaran #AMMK
#NGParthiban

#குடியரசு
இந்திய பெருமக்கள் அனைவருக்கும் இனிய #குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...!
#RepublicDay 🇮🇳
#TTVDhinakaran #AMMK 🇮🇳
#NGParthiban #RanipetDistrictSecretary 🇮🇳

சமத்துவம் தொடர்ந்து,
சம உரிமை நீடித்து,
பாரதம் செழித்து,
மக்கள் வாழ்வு சிறக்க,
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..
#TTVDhinakaran #NGParthiban #AMMK #RepublicDay #ranipetitwing @TTVDhinakaran @AMMKITWINGoffcl

இராணிப்பேட்டை மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
#TTVDhinakaran #AMMK
#NGParthiban #RanipetDistrictSecretar

அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...!
#Thaipoosam
#TTVDhinakaran #AMMK
#NGParthiban #RanipetDistrictSecretary


மக்களின் முதல்வர், நாடு போற்றும் நாடோடி மன்னன், காலத்தை வென்ற காவியத் தலைவன், பொன்மனச் செம்மல், சத்துணவு நாயகன், பாரத ரத்னா டாக்டர்.எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறோம்.
#MGR
#TTVDhinakaran #AMMK
#NGParthiban #RanipetDistrictSecretary

தாய் தந்தை மட்டும் அல்ல;
தாயகத்தில் உள்ள உழவர் அனைவரும் நமக்கு தெய்வமே..!
அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்..!
#HappyFarmerday 👨🌾
#TTVDhinakaran #AMMK
#NGParthiban #RanipetDistrictSecretary

மக்களின் முதல்வர், நாடு போற்றும் நாடோடி மன்னன், காலத்தை வென்ற காவியத் தலைவன், பொன்மனச் செம்மல், சத்துணவு நாயகன், பாரத ரத்னா டாக்டர்.எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறோம்.
#MGR
#TTVDhinakaran #AMMK
#NGParthiban #RanipetDistrictSecretary

உழவுக்கு தோழனாய்
ஜல்லிக்கட்டில் வீரனாய்
துள்ளி வரும் நம் மாடுகளை
போற்றும் திருநாள்
அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!
#HappyMattuPongal 🐄
#TTVDhinakaran #AMMK 🐄
#NGParthiban #RanipetDistrictSecretary 🐄

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!
#HappyPongal 🌾
#TTVDhinakaran #AMMK 🌾
#NGParthiban #RanipetDistrictSecretary🌾

பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும்
தடைக் கற்களை தகர்த்தெறியும்
வெற்றி ஆண்டாக அமையட்டும்
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
#HappyNewYear2024 🎇
#TTVDhinakaran #AMMK 🎇
#NGParthiban #RanipetDistrictSecretary 🎇

வழக்கறிஞர் சேவையில் 50 ஆண்டு பொன் விழா காணும் என்னுடைய தந்தையும், அமமுகவின் தலைவரும், என்னுடைய அரசியல் குருவுமான
திரு.சி.கோபால்https://t.co/eLv7hLv5wt.,B.L.,.Ex.M.P.,Ex.M.L.A.,
அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
#Cgopal
#TTVDhinakaran #AMMK
#NGParthiban #RanipetDistrict
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.9M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.7M followers

Taylor Swift 
@taylorswift13
83.7M followers

Lady Gaga 
@ladygaga
75.2M followers

Virat Kohli 
@imvkohli
72.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.9M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.8M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers








