Top Tweets for #NJ_Reads
#BookReview #NJ_Reads
2026 புத்தக விமர்சனம் : 01
----------------
புத்தகம் : கருமுத்து
வகை : நாவல்
---------------
ஆசிரியர் : ஹியூபர்ட் ஜெரால்ட்
வெளியீடு : சால்ட் பதிப்பகம்
பக்கம் : 92
விலை : 170/-
---------------
👇🏾

#Thread #bookreviews #bookrecommendation #NJ_Reads
2025 புத்தக விமர்சனம் : 15
---------------------
மலையாளத்தில் வலிமையான பெண்ணிய எழுத்தாளரான, கே.ஆர். மீரா அவர்களின் முக்கியமான படைப்புகளில் ஒன்றுதான் “தேவதையின் மச்சங்கள் கருநீலம்”. இந்த நாவல், ஒரு பெண்ணின் உடலும்,
👇🏾

#BookRecommendation #BookReview #NJ_Reads #Thread
2025 புத்தக விமர்சனம் : 14
---------------------------
கே . ஆர். மீரா அவர்களின் "கபர்" குறுநாவல், பவானா சச்சிதானந்தன் என்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் பார்வையில் விரிகிறது. இவர் விவாகரத்தானவர்.
👇🏾

#BookRecommendation #BookReview #Thread #NJ_Reads
2025 புத்தக விமர்சனம் : 12
---------------------------------
நாம் யார் என, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டியிருந்தால், எவ்வளவு மனஉளைச்சலாக இருக்கும். நாம் யார் என்பதை
👇🏾

#BookReview #BookRecommendations #Thread #NJ_Reads
2025 புத்தக விமர்சனம் : 11
------------------------------------------"மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்" என்று எழுத்தாளர் "ஜி. நாகராஜன்" அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இந்த வரியை விரித்து ஒரு முழுநீள கதையாக்கினால்
👇🏾

#Thread #BookRecommendations #BookReview #NJ_Reads
2025 புத்தக விமர்சனம் : 10
--------------------------------------
அறிவியல் சார்ந்தத் துறைகளில், பெண்களின் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளாத ஆணாதிக்க சமூகத்தில், முதல் முறை இந்தியப் பெண்கள் மருத்துவத் துறையில் கால் பதித்ததுக்
👇🏾

#BookReview #NJ_Reads
சிறுவயதில் பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்து, அதை வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் புதைத்துப் புழுங்கிக் கொண்டே, வெளியே சிரித்து வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கும், இப்புத்தகம் சமர்ப்பணம்.
நிவேதிதா லூயிஸ் அவர்கள் தொகுத்த "பெயரற்றவர்களின் குரல்" படித்துப் பாருங்கள்.
#BookReview #NJ_Reads
சிறுவயதில் பாலியல் வன்கொடுமைகளை அனுபவித்து, அதை வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் புதைத்துப் புழுங்கிக் கொண்டே, வெளியே சிரித்து வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கும், இப்புத்தகம் சமர்ப்பணம்.
நிவேதிதா லூயிஸ் அவர்கள் தொகுத்த "பெயரற்றவர்களின் குரல்" படித்துப் பாருங்கள்.
#BookReview #NJ_Reads #Thread
இதற்கு முன் "சுதா மூர்த்தி" அவர்கள் எழுதிய "THREE THOUSAND STITCHES" புத்தகம் படித்தேன், ஒரு self help புத்தகம் தரும் உணர்வை அந்த புத்தகம் தந்தது. அதை படித்த நம்பிக்கையில் சுதா மூர்த்தி அவர்கள் எழுதிய "Wise and Otherwise" புத்தகம் படித்தேன்.
👇🏾

#BookRecommendation #bookreview #NJ_Reads #Thread
இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமல்ல, எல்லா உயிர்களுக்கும் இந்த பூமியின் மீது உரிமையுள்ளது, அதே போல ஒவ்வொரு விலங்கினங்களின் இருத்தலும் பூமியிலுள்ள உணவுச் சங்கிலி அமைப்பிற்கு இன்றியமையாத ஒன்று.
👇🏾

#BookReview #BookRecommendation #Thread #NJ_Reads
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய மதமாற்றத்தை அறிவித்ததில் இருந்து அதைச் சுற்றிய சலசலப்புகள் இருந்து கொண்டே இருந்தது. காரணம், அண்ணல் இந்து மதத்தில் இருக்கும் வர்ண சாதி அமைப்பு முறையை சாடி நான் இந்துவாக பிறந்திருந்தாலும்
👇🏾

இன்றைய என் வாசிப்பில் புத்த மதம் குறித்து அண்ணலின் பார்வை என்ன என்பதை சுருக்கமாக புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன், ஏற்கனவே தெரிந்த / படித்த தகவல்களாக இருந்தாலும், கோர்வையாக படிக்கும் போது புது தெளிவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை 💙

#BookRecommendation #bookreview #NJ_Reads #Thread
சுயமுன்னேற்றம் சார்ந்து நிறைய புத்தகங்கள் வெளியாகிறது, அவற்றில் பலவும் நாம் பார்த்த அனுபவித்த சிந்திக்கிற விஷயங்களை மீண்டும் சொல்வது போல இருக்கும். ஒரு சில புத்தகங்கள் உண்மைக்கு நெருக்கமாக இல்லாமல், ஏதோ கற்பனை உலகத்தில்
👇🏾

#BookRecommendation #bookreview #NJ_Reads #Thread
இவள்! இந்த இவள்! நாம் அனைவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் கடந்து வந்தவளாய் இருப்பாள். குறைந்தபட்சம் இவளைப் பற்றி கேள்வி ஞானமாவது நமக்கு இருக்கும். அப்படிப் பட்ட இவளைப் பற்றித் தான் பேசுகிறது இந்த புத்தகம்.
👇🏾

#BookRecommendation #BookReview #Thread #NJ_Reads
ஒரு மனிதன் இறந்ததற்கு பிறகு அவரது இறப்பின் காரணத்தை அறிய அறிவியல் துணை கொண்டு செய்யப்படுவது தான் "போஸ்ட்மார்ட்டம்". இயற்கையாக ஒருவர் இறந்தால் இது தேவைப்படாது, ஆனால் ஒருவர் கொலை செய்யப்பட்டாலோ தற்கொலை செய்து கொண்டாலோ
👇🏾

#BookRecommendation #BookReview #Thread #NJ_Reads
ஒரு சில புத்தகங்களை படித்து முடித்த பின் அதை பற்றிய விமர்சனம் எழுத வேண்டும் என தோன்றும் உடனே அதை எழுதிவிடவும் முடியும், ஆனால் ஒரு சில புத்தகங்களோ விமர்சனம் எழுத தோன்றினாலும் அதை உடனே எழுத முடியாத படி அழுத்தமாக இருக்கும்,
👇🏾

#BookRecommendation #bookreview #Thread #NJ_Reads
எளிய மக்களின் வாழ்வில் அரசியல் கட்சிகளின் தாக்கம் எப்படி இருக்கிறது, அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் எவ்வாறு இவர்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை பேசும் புத்தகம் தான் எழுத்தாளர் "இமையம்" அவர்களின் "வாழ்க வாழ்க"
👇🏾

இன்றைய வாசிப்பு ✨

#BookRecommendation #bookreview #Thread #NJ_Reads
எதுவுமே செய்யப் பிடிக்காத சோர்வான நாளில் இந்த புத்தகத்தின் பக்கங்களை திருப்பி பார்த்தாலே நம் முகத்தில் புன்னகை மலரும். ஒரு புத்தகத்தின் எல்லா பக்கங்களிலும் டன் கணக்கில் பாசிட்டிவிட்டியை கொட்டியுள்ளது போன்ற உணர்வு ஏற்படும்.
👇🏾

#BookRecommendation #BookReview #Thread #NJ_Reads
அலட்டல் இல்லாமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல், மாலை நேர இளம் வெயில் முகத்தில் பட பேருந்தின் ஜன்னல் ஓரம் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் போது, காற்று மெல்ல தழுவிச் செல்வது போன்ற இதமான ஒரு புத்தகம்.
👇🏾

#BookRecommendation #BookReview #Thread #NJ_Reads
நீலப் பூ போட்ட வெள்ளைப் பாவாடை அணிந்த 15 வயது சிறுமி பிரேமாவின் கண்கள் வழியே விரிகிறது யூதாஸின் கதை. யூதாஸின் வழி அதிகார வர்க்கத்தால் கொல்லப்பட்ட சுனந்தா மற்றும் ராஜன் ஆகியோரின் கதையும் விரிகிறது. வரலாறு ஒரே போல இருந்ததில்லை,
👇🏾

#BookRecommendation #BookReview #NJ_Reads
தமிழ் மொழி குறித்து பல ஆராய்ச்சிகள் இன்று நடந்து வருகிறது, இவையெல்லாம் எங்கிருந்து துவங்கியது எனும் கேள்விக்கு பதில் "தொ. பரமசிவன்" அவர்கள் எழுதிய "தமிழாராய்ச்சியின் வளர்ச்சி" புத்தகத்தில் உள்ளது. வாய்ப்புள்ள தோழர்கள் படித்து பாருங்கள்.

Last Seen Hashtags on Sotwe
omegle video*
Seen from United States
RecoveryPosse
Seen from United States
incesto madre hijo
Seen from Mexico
metwt
Seen from United States
altcoin
Seen from United States
女同
Seen from Vietnam
wataa
Seen from United States
omegle
Seen from Netherlands
jakolerongbagets
Seen from Italy
IncestSister
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.9M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.2M followers

KATY PERRY 
@katyperry
88.4M followers

Taylor Swift 
@taylorswift13
82.3M followers

Lady Gaga 
@ladygaga
73.8M followers

Virat Kohli 
@imvkohli
71M followers

Kim Kardashian 
@kimkardashian
70.1M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.3M followers

Neymar Jr 
@neymarjr
63.9M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.5M followers

X 
@x
60.8M followers


