Top Tweets for #Narrative_Set
இப்போதும் நாகரீக அரசியலைதான் தொடர்வீர்களா @arivalayam
@mkstalin @KanimozhiDMK @Udhaystalin @PWilsonDMK @RSBharathiDMK
திமுக மீது பல பொய்யான குற்றச்சாட்டுக்களை #Narrative_Set பண்ணியபொழுதும் #Rootmafia மூலம் சமூகவலைத்தளங்களில் பரவவிட்டு மக்களை மூளைச்சலவை செய்தனர்
இப்போதும்
எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒரு தற்குறி இப்படி பேசியிருந்தால், நாம் கடந்து போய்விடலாம்..
இன்று அவர் ஒரு மந்திரி, துளியும் பொறுப்பில்லாமல், "அவர்கள் பத்தரை லட்சம் கோடி எடுத்துன்னு போயிட்டாங்க"ன்னு சொல்லுறதை பார்த்தால், எப்படி பொய் சொல்லி ஆட்சியை பிடித்தோமோ அதே போல் பொய் சொல்லியே ஐந்து வருடம் ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள் போலும்.
என்ன செய்ய போகிறது திமுக?
எழுதி வைத்துக்கொள்ளுங்கள், தவெகவில் தன் வாயால் பதவியிழக்கப்போகும் முதல் மந்திரி இந்த பெண்தான்
நீங்க நம்மவா! ஃபேமஸ் ஜர்னலிஸ்ட்! எங்களுக்கு ஒரு #Narrative_set பண்ணி குடுங்க!
~ஷொல்லுங்கோ! பேமன்ட் கொடுத்தா என்ன..னாலும் பண்லாம்!
ஒன்னும் இல்ல... மாட்டுக்கறிக்கு மேல்நாடுகள்ல டிமாண்டு!
இங்கருக்க சூத்ராள #Vegans ஆக்கிடு! #Export ல ஜமாய்ச்சுடலாம்!
@gdelango
@thirumaofficial
வன்முறையால்
என் நாடு
மாட்டு மூத்திரத்திற்க்கு
அடிமையானது.
உலக நாடுகள் மாட்டிறைச்சியை உணவாக்கிக்கொள்கிறது.
எங்கள் நாட்டில் இந்துத்துவ கோமாளிகளால் பிணத்தை திண்ணும் அகோரிகளுக்கு தடை இல்லை.
மாட்டிறைச்சிக்கு தடை உண்டு
பாஜகாவின் ஆளும் மாநிலத்தில்.
இந்த கருத்து கூட லண்டன் வரை போகும்
இந்தப் போக்கு மிகவும் கவலை அளிக்கிறது!
"#Narrative_Set பண்றது", என்று மிக சாதாரணமாக
பொய்களை அவிழ்த்து விட, உண்மைகளை மறைக்க, பிரச்சனைகளை திசை திருப்ப, யாரை வேண்டுமானாலும் காசு கொடுத்தால் Character Assassination பண்ண
என்று இந்த #ஊடக_நச்சு_வியாபாரிகள் கிளம்பி உள்ளனர்!
@gdelango
ஒரு நாட்டின் வளர்ச்சியில் ஊடகத்தின் பங்கு பெரும்பான்மையானது. உன்னை போன்ற காசுக்கு விலை போகும் அயோக்கியர்களால் மக்கள் உண்மை என்பது என்னவென்றே தெரியாமல் தவறான கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றனர். கௌரி லங்கேஷ்கள் இருக்கும் இதே நாட்டில் தான் உன்னை போன்ற ஊடக வியாபாரிகளும் உள்ளனர்🤬
எவ்வளவு கேவலமான ஊடக பிழைப்பு பாருங்க இப்ப எல்லாம்!
#Narrative_Set பண்றதாம்!
அதாவது இட்டு கட்டி பொய் பேசுவதுதான் நரேட்டிவ் செட் பண்றது!
ஈனப்பயலுக!
"படித்தவன் பாவம் செய்தா அய்யோன்னு போவான்!" என்று சொன்னான் பாரதி!
டேய்! இதுக்கெல்லாம் அறக்கடவுள் தண்டிப்பார்!
200% உறுதி!
@gdelango
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.6M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.2M followers

Taylor Swift 
@taylorswift13
82.1M followers

Lady Gaga 
@ladygaga
73.6M followers

Virat Kohli 
@imvkohli
70.8M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.2M followers

Neymar Jr 
@neymarjr
63.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.3M followers

X 
@x
60.8M followers




