Top Tweets for #OppariModel
#opparimodel 😆😆
@Anbil_Mahesh dei nee lorry ootta poittan kelvi Patta @Udhaystalin Ivana cleaner ahh vachuka thathi

பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#SofaModel
#NitiAyog
#DravidianModel
@Udhaystalin Fake Narrative-ஆ?
கே.என். நேரு மீது DVAC வழக்கு,
செந்தில் பாலாஜி மீது ED நடவடிக்கை,
அனிதா ராதாகிருஷ்ணன் மீது ED வழக்கு…
இவையெல்லாம் மக்களை ஏமாற்ற சொல்லப்பட்ட கதைகளா, இல்ல உங்க ஆட்சியின் “Achievements” ஆ?
Sticker பற்றி பேசுறதுக்கு முன்னாடி, இதுக்கு பதில் சொல்லுங்க #opparimodel
எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு ஏன் இப்படிப்பட்ட #ஒப்பாரிமாடல் அரசியலைச் செய்கிறீர்கள்...? @Udhaystalin 🤦🏻
#OppariModel செய்வதன் மூலம் , உங்களுக்கு எந்த பயனும் இல்லை😂😅🤗👇🏻
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
#OppariModel சின்னா - 04May - Chittaranjan saalai 📍😭
Last Seen Hashtags on Sotwe
devesful
Seen from United States
อยุธยาโรจนะ
Seen from Thailand
fwbงามวงศ์วาน
Seen from Thailand
trabzonpasif
Seen from Turkey
เย็ดน้องสาว
Seen from Thailand
bigtits
Seen from India
momson()**********************************************
Seen from United States
lasvegas
Seen from United States
omegle
ฟินๆ
Seen from Thailand
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.2M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.4M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.4M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.6M followers

KATY PERRY 
@katyperry
87M followers

Taylor Swift 
@taylorswift13
80.9M followers

Lady Gaga 
@ladygaga
72.4M followers

Kim Kardashian 
@kimkardashian
69.5M followers

Virat Kohli 
@imvkohli
68.9M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.5M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.5M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.1M followers














